இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

05:00 PM (IST) Jan 01
Bakkiyam Fake Complaint Police Station Drama Twist : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 678ஆவது எபிசோடில் தான் செய்தது சரியா தப்பா என்று கூட தெரியாது. என்னுடைய நல்லதுக்கு தான் செய்திருக்கிறேன் என்று தங்கமயில் அழுது புலம்புகிறார்.
04:46 PM (IST) Jan 01
Jan 02 Thulam Rasi Palan : ஜனவரி 02, 2026 தேதி துலாம் ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
04:44 PM (IST) Jan 01
Jan 02 Viruchiga Rasi Palan : ஜனவரி 02, 2026 தேதி விருச்சிக ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
04:39 PM (IST) Jan 01
Jan 02 Dhanusu Rasi Palan: ஜனவரி 02, 2026 தேதி தனுசு ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
04:36 PM (IST) Jan 01
Jan 02 Magara Rasi Palan : ஜனவரி 02, 2026 தேதி மகர ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
04:32 PM (IST) Jan 01
இந்தியாவின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவை குவஹாத்தி மற்றும் கொல்கத்தா இடையே தொடங்கப்பட உள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார். இந்த ரயில் மணிக்கு 160 கி.மீ வேகத்தில் இயங்கும். இதை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.
04:31 PM (IST) Jan 01
சரிபார்ப்பில் உங்கள் பான் கார்டு செயல்படவில்லை என்று தெரியவந்தால், பீதி அடையத் தேவையில்லை. நீங்கள் இன்னும் உங்கள் பான் கார்டு மற்றும் ஆதாரை இணைக்கலாம்.
04:30 PM (IST) Jan 01
Jan 02 Kumba Rasi Palan: ஜனவரி 02, 2026 தேதி கும்ப ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
04:17 PM (IST) Jan 01
Vijay Deverakonda Rashmika Mandanna Wedding Date : விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா திருமணம் 2026 பிப்ரவரியில் நடைபெற உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. திருமண நடைபெறும் இடம் மற்றும் முக்கிய விவரங்கள் இங்கே.
04:08 PM (IST) Jan 01
பொங்கல் பண்டிகைக்கு முன்பே ஓ.பி.எஸும், டிடிவி.தினகரனும் தவெக கூட்டணிக்கு வந்துவிடுவார்கள் என செங்கோட்டையன் நம்பிக்கையாகச் சொல்லிக் கொண்டு இருக்கிறார். ஆனாலும், ஓ.பி.எஸும், டிடிவி.தினகரனும் தவெக பக்கம் செல்வதை அமித் ஷா விரும்பவில்லை என்கிறார்கள்.
04:02 PM (IST) Jan 01
ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளும் தேசிய மொழிகளே என்றும், மக்கள் சமூக நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
03:40 PM (IST) Jan 01
திட்டமிட்டு அந்த நெரிசல் உருவாக்கப்பட்டு, ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தினார்களா? என்கிற தொனியில் சிபிஐயிடம் பல கேள்விகள் இருந்தது. ஆனால் எங்கேயுமே திமுக நிர்வாகிகளை விட்டுக் கொடுத்து தவெக நிர்வாகிகள் பேசவில்லை என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
03:32 PM (IST) Jan 01
Jan 02 Meena Rasi Palan: ஜனவரி 02, 2026 தேதி மீன ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
03:28 PM (IST) Jan 01
2026 புத்தாண்டை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். குடியரசுத் தலைவர் தனது செய்தியில் சமூக நல்லிணக்கத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
02:49 PM (IST) Jan 01
சீனாவில், ஹுவாங் என்ற வாலிபர் தனது செல்லப்பிராணியான 'லாங்-நோஸ்டு வைப்பர்' என்ற விஷப்பாம்பிற்கு உணவளித்தபோது அது கடித்தது. விஷம் பரவி திசுக்கள் அழுகியதால், அவரது கட்டைவிரல் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.
02:37 PM (IST) Jan 01
Zodiac signs who will become millionaire after 40: ஜோதிடத்தின் படி சில ராசியில் பிறந்தவர்களுக்கு இளமை காலத்தில் போராட்டங்கள் அதிகமாக இருந்தாலும், 40 வயதிற்குப் பின்னர் அதிர்ஷ்ட காற்று வீசத் தொடங்கும். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
02:30 PM (IST) Jan 01
ஸ்மார்ட் பணப் பழக்கங்கள்: நாம் இப்போது 2026-ல் இருக்கிறோம். புத்தாண்டின் முதல் நாளான ஜனவரி 1 அன்று செய்யும் 10 நிமிட வேலை, ஆண்டு முழுவதுமான உங்கள் நிதி வாழ்க்கையை மாற்றும். என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
02:20 PM (IST) Jan 01
மெகா திட்டம் ஒன்றை திமுக தரப்பில் செயல்படுத்த இருப்பதாகவும், அதற்காக முதற்கட்டமாக மக்களிடம் கருத்து கேட்கும் ஒரு திட்டம் நடைமுறைக்கு வர இருப்பதாகவும் தகவல்.
02:08 PM (IST) Jan 01
இந்து தர்மத்தின்படி, தெய்வ சிலைகள், புனித நூல்கள், பூஜை பொருள்கள் போன்றவற்றை நேரடியாகத் தரையில் வைக்கக்கூடாது. பூமிதேவி இந்தப் புனிதப் பொருள்களின் தெய்வீக ஆற்றலை ஈர்த்துக் கொள்வதால், அவற்றின் புனிதம் குறைந்துவிடும் என்று புராணங்கள் கூறுகின்றன.
01:56 PM (IST) Jan 01
2026 Meena Rasi Palan in Tamil: 2026 ஆம் ஆண்டு மீன ராசிக்காரர்களுக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, வேலை மற்றும் தொழில், செய்ய வேண்டிய பரிகாரங்கள் ஆகியவை குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
01:41 PM (IST) Jan 01
செல்வம் என்பது பணம் மட்டுமல்ல மனநிம்மதி மற்றும் ஆரோக்கியத்தையும் உள்ளடக்கியது. குபேர மற்றும் லட்சுமி வழிபாடு, தினசரி ஆன்மிக நியமங்கள், மற்றும் இல்லத் தூய்மை போன்றவற்றை கடைப்பிடிப்பதன் மூலம் செல்வச் சுழற்சியை சீராக்கி, வாழ்வில் வளத்தை நிலைநிறுத்தலாம்.
01:27 PM (IST) Jan 01
புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஒரு பாரில் பெரும் வெடிப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் பலர் உயிரிழந்ததாகவும், சுற்றுலாப் பயணிகள் உட்பட நூற்றுக்கணக்கானோர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
12:43 PM (IST) Jan 01
2026 புத்தாண்டில் இந்தியப் பங்குச்சந்தை புதிய உச்சங்களுடன் வர்த்தகத்தைத் தொடங்கியுள்ளது. இந்த வார நகர்வை ஆட்டோ விற்பனை மற்றும் ஜிஎஸ்டி தரவுகள் தீர்மானிக்கும் அதேவேளை, வரவிருக்கும் Q3 நிதி முடிவுகள் சந்தையின் போக்கை மாற்றியமைக்கும்.
12:42 PM (IST) Jan 01
2026 Kumba Rasi Palan in Tamil: 2026 ஆம் ஆண்டு கும்ப ராசிக்காரர்களுக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, வேலை மற்றும் தொழில், செய்ய வேண்டிய பரிகாரங்கள் ஆகியவை குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
12:09 PM (IST) Jan 01
தமிழக அரசு 2026 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 'சி' மற்றும் 'டி' பிரிவு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆகியோருக்கு தலா ரூ.3,000 வரை போனஸாக வழங்கப்படும்
12:04 PM (IST) Jan 01
12:00 PM (IST) Jan 01
Puthandu Rasi Palan 2026: 2026-ல் பல முக்கிய கிரக பெயர்ச்சிகள் நடைபெற உள்ளது. குறிப்பாக சனி மற்றும் குரு பெயர்ச்சி நடைபெற இருப்பதால் சில ராசிகளுக்கு தொழில் மற்றும் அரசு வேலை வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. அந்த ராசிகள் குறித்து இங்கு பார்க்கலாம்.
11:58 AM (IST) Jan 01
நச்சு இருமல் சிரப் மரணங்களைத் தொடர்ந்து, மத்திய சுகாதார அமைச்சகம் சிரப் மருந்துகளின் உற்பத்தி மற்றும் விற்பனையில் கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது.
11:54 AM (IST) Jan 01
பாகிஸ்தான் இந்தியா மீது வதந்திகளை பரப்புவதில் மும்முரமாக உள்ளது. இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களைப் பரப்புவதன் மூலம், பலூசிஸ்தானில் காட்டுத்தீ போல் பரவியுள்ள கிளர்ச்சியை நசுக்க முடியும் என்று பாகிஸ்தான் நம்புகிறது.
11:07 AM (IST) Jan 01
2026 புத்தாண்டு முதல், பிஎம்டபுள்யூ, மெர்சிடிஸ் பென்ஸ், எம்ஜி, நிசான் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் தங்கள் கார்களின் விலையை 3% வரை உயர்த்தியுள்ளன. இதனால், புதிய கார் வாங்குவோரின் செலவு கணிசமாக அதிகரிக்கும்.
11:05 AM (IST) Jan 01
கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகிலுள்ள பூஞ்சின் காதி கர்மடா பகுதியில் உள்ள இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் ட்ரோன் ஒன்று நுழைந்தது. இந்திய எல்லைக்குள் ஐந்து நிமிடங்களுக்கும் மேலாக ட்ரோன் பறந்தது.
10:56 AM (IST) Jan 01
மைக்ரோ கிரீன்ஸ் சாகுபடி என்பது குறைந்த முதலீடு மற்றும் சிறிய இடத்தில் செய்யக்கூடிய லாபகரமான தொழில். விதைகள் முளைத்து முதல் இலைகள் வந்தவுடன் அறுவடை செய்யப்படும் இந்தச் செடிகள், அதிக சத்துக்கள் கொண்டிருப்பதால் சந்தையில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
10:28 AM (IST) Jan 01
Panchagrahi Yoga 2026: 2026 ஆம் ஆண்டில் வானில் ஒரு மிக அரிதான நிகழ்வு நடக்க உள்ளது. கும்ப ராசியில் 5 கிரகங்கள் ஒன்றாக இணைய உள்ளன. அது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
10:27 AM (IST) Jan 01
2026 ஜனவரி 1 முதல் ஆட்டோமொபைல் துறையில் மூன்று முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளன. இதனால் 2026-ல் வாகன வாங்குபவர்களுக்கு கூடுதல் செலவு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
10:10 AM (IST) Jan 01
09:17 AM (IST) Jan 01
பிரதமர் நரேந்திர மோடி 2026 புத்தாண்டை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஆரோக்கியம், செழிப்பு மற்றும் அமைதி நிலவ வாழ்த்தினார். இதனிடையே, அவர் 50வது 'பிரகதி' கூட்டத்திற்கு தலைமை தாங்கி, ரூ.40,000 கோடி மதிப்பிலான திட்டங்களை ஆய்வு செய்தார்.
08:42 AM (IST) Jan 01
புதிய ஆண்டின் முதல் நாளே பொதுமக்கள் மற்றும் வணிகர்களுக்கு பணவீக்கம் அதிர்ச்சியாக மாறியுள்ளது. கமெர்ஷியல் எல்பிஜி எரிவாயு சிலிண்டர் விலை கடந்த 28 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது.