இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, அரசியல், வானிலை நிலவரம், முதல்வர் ஸ்டாலின், தங்கம் விலை, சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம் செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

05:55 PM (IST) Nov 10
பஞ்சாபி கலாச்சாரத்தில் உணவுக்கு ஒரு சிறப்பு இடம் உண்டு. மாமியார் மருமகளின் ஆரோக்கியத்திற்காகவும், குடும்ப உணவுப் பழக்கத்தை அறிமுகப்படுத்தவும் பரோட்டா சாப்பிட வற்புறுத்துவது வழக்கம். கத்ரீனா-விக்கி என்ன சொன்னார்கள் என்று பாருங்கள்..
10:31 PM (IST) Nov 09
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், மற்ற நாடுகள் மீது விதிக்கப்பட்ட புதிய வரிகள் மூலம் கிடைக்கும் வருவாயை அமெரிக்கக் குடிமக்களுக்குப் பிரித்துக் கொடுக்கத் திட்டமிட்டுள்ளார். இந்தத் திட்டத்தின் கீழ், குடிமக்கள் அனைவருக்கும் தலா 2,000 டாலர் வழங்கப்படும்.
10:13 PM (IST) Nov 09
Population Research Centre Jobs மத்திய அரசின் மக்கள் தொகை ஆராய்ச்சி மையத்தில் உதவிப் பேராசிரியர், எழுத்தர் உட்பட 6 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சம்பளம் ரூ.57,700 வரை. கடைசி நாள்: நவம்பர் 25, 2025. உடனே விண்ணப்பிக்கவும்
10:07 PM (IST) Nov 09
Free Websites கோடிங், கலை, இசை மற்றும் இயற்கைத் திறன்களை குழந்தைகள் வீட்டிலிருந்தே இலவசமாகப் படிக்க உதவும் 4 அற்புதமான ஆன்லைன் தளங்களைப் பற்றி அறியலாம் (கான் அகாடமி, ஸ்கிராட்ச் போன்றவை).
10:06 PM (IST) Nov 09
ஐபிஎல் 2026 மினி ஏலம் டிசம்பர் 15-ல் நடைபெற வாய்ப்புள்ளது. இதற்கிடையில், WPL 2026 மெகா ஏலம் நவம்பர் 27-ல் நடைபெறுகிறது, இதில் தொடரின் நாயகி தீப்தி சர்மாவை உ.பி. வாரியர்ஸ் அணி விடுவித்துள்ளது பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
09:59 PM (IST) Nov 09
Free Gemini AI Pro Offer Reliance Jio, அதன் 5G பயனர்கள் அனைவருக்கும் 18 மாதங்களுக்கு (மதிப்பு ₹35,100) இலவச Google Gemini AI Pro சந்தாவை வழங்குகிறது. MyJio ஆப் மூலம் இதனை பெறுவது எப்படி என்று அறியலாம்.
09:46 PM (IST) Nov 09
Jio BSNL Roaming சிக்னல் இல்லாத கிராமப்புறங்களில் BSNL நெட்வொர்க்கை அணுக ஜியோ புதிய ICR (ரூ.196, ரூ.396) திட்டங்களை (28 நாட்களுக்கு) அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஏர்டெல் & Vi க்கு புதிய சவாலை அளிக்கிறது.
09:40 PM (IST) Nov 09
iPhone Battery Draining உங்கள் ஐபோன் பேட்டரி சீக்கிரம் காலியாகிறதா? பேட்டரி ஆயுளை இருமடங்காக அதிகரிக்க, பேக்கிரவுண்ட் ஆப் ரெப்ரெஷ், ஆட்டோ-பிரைட்னஸ் போன்ற 4 மறைக்கப்பட்ட செட்டிங்களை மாற்றுவது எப்படி என்று அறிக.
09:24 PM (IST) Nov 09
Realme GT 7 Pro போனுக்கு அறிமுக விலையில் இருந்து ₹15,000 பெரிய விலை குறைப்பு! ஃபிளிப்கார்ட்டில் உள்ள இந்தச் சலுகை (₹59,999 vs ₹44,498) மற்றும் அம்சங்கள் குறித்து அறிக.
09:13 PM (IST) Nov 09
Hacking கோடிங்கணக்கான ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு (சாம்சங், ஒன்பிளஸ் உட்பட) சிப் (குவால்காம், மீடியாடெக்) சார்ந்த ஹேக்கிங் அச்சுறுத்தல் உள்ளதாக CERT-In எச்சரித்துள்ளது. ஹேக்கிங்கில் இருந்து தப்பிக்க உடனே அப்டேட் செய்யுங்கள்.
08:46 PM (IST) Nov 09
08:35 PM (IST) Nov 09
TRB Assistant Professor Recruitment பணி நியமனத் தேர்வு (TRB) விண்ணப்பக் காலக்கெடு நெருங்குகிறது (நவ. 10). 2,708 காலிப் பணியிடங்களுக்கு மிகவும் குறைவான நபர்களே விண்ணப்பித்துள்ளனர். எத்தனை நபர்கள் விண்ணப்பித்துள்ளனர் என்பது குறித்து இங்கே காண்போம்.
08:01 PM (IST) Nov 09
டெல்லியில் மோசமடைந்து வரும் காற்று மாசுபாட்டைக் கண்டித்து ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெற்றது. முதல்வர் ரேகா குப்தா அரசுக்கு எதிராக நடந்த இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
07:22 PM (IST) Nov 09
வடக்கு ஜப்பான் கடற்கரைப் பகுதியில் ரிக்டர் அளவில் 6.7 ஆக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது, இதனால் இவாடே மாகாணத்தில் கட்டிடங்கள் குலுங்கின. இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, ஜப்பான் வானிலை ஆய்வு மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்தது.
06:49 PM (IST) Nov 09
பாகிஸ்தான் அரசு அரசியலமைப்பு திருத்தம் மூலம் ராணுவ தலைமை தளபதி ஆசிம் முனீருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. 'முப்படைகளின் தலைமைத் தளபதி' என்ற புதிய பதவி உருவாக்கப்பட்டு, நாட்டின் உயரிய ராணுவ அதிகாரம் அவர் கீழ் ஒருங்கிணைக்கப்படுகிறது.
05:35 PM (IST) Nov 09
பாஜக தலைவர் எல்.கே. அத்வானிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததால் எழுந்த விமர்சனங்களுக்கு காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் பதிலளித்துள்ளார். ஒரே ஒரு சம்பவத்தைக் கொண்டு மதிப்பிடக் கூடாது என்ற அவர், இதற்கு நேரு, இந்திரா காந்தியை உதாரணமாகக் காட்டினார்.
04:59 PM (IST) Nov 09
கடந்த ஆண்டு உள்நாட்டில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஷமி கடைசியாக விளையாடினார். அதன் பிறகு அவர் தேசிய அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
04:49 PM (IST) Nov 09
Thulam Rasi Weekly Rasi Palan: நவம்பர் 09 முதல் 15 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் துலாம் ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்த வார ராசிப்பலன்கள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
04:38 PM (IST) Nov 09
Viruchiga Rasi Weekly Rasi Palan: நவம்பர் 09 முதல் 15 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்த வார ராசிப்பலன்கள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
04:31 PM (IST) Nov 09
தமிழ்நாட்டில் மின்சார வாகனப் பயன்பாட்டை ஊக்குவிக்க, புதிய குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்களில் சார்ஜிங் வசதி அமைப்பதை தமிழக அரசு கட்டாயமாக்கியுள்ளது. எட்டு வீடுகளுக்கு மேலான குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு இந்த புதிய விதி பொருந்தும்.
04:27 PM (IST) Nov 09
Dhanusu Rasi Weekly Rasi Palan: நவம்பர் 09 முதல் 15 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் மகர ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்த வார ராசிப்பலன்கள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
04:23 PM (IST) Nov 09
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சனை வாங்குவதற்காக ரவீந்திர ஜடேஜாவை சிஎஸ்கே விட்டுக் கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதேபோல் டெவால்ட் பிரெவிஸையும் ராஜஸ்தான் அணி கேட்டுள்ளது.
04:16 PM (IST) Nov 09
Magara Rasi Weekly Rasi Palan: நவம்பர் 09 முதல் 15 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் மகர ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்த வார ராசிப்பலன்கள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
03:48 PM (IST) Nov 09
பிரேசிலில் நடைபெறவுள்ள COP30 பருவநிலை மாநாட்டில், ஆரோக்கியத்தை மையப்படுத்தி முடிவெடுக்க உலகத் தலைவர்களுக்கு உலக சுகாதார அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. நோய்வாய்ப்பட்ட பூமி மக்களையும் நோய்வாய்ப்படுத்தும் என்றும் WHO இயக்குநர் டெட்ரோஸ் எச்சரித்துள்ளார்.
03:26 PM (IST) Nov 09
கோவாவில் நடைபெற்ற IRON MAN போட்டிகளில் பங்கேற்ற அண்ணாமலை ஸ்மிம்மிங், சைக்கிளிங் மற்றும் ரன்னிங் போட்டிகளில் பங்கேற்றனர். அவரது ஆதரவாளர்கள் இது தொடர்பான வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர்.
02:58 PM (IST) Nov 09
Kumba Rasi Weekly Rasi Palan: நவம்பர் 09 முதல் 15 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் கும்ப ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்த வார ராசிப்பலன்கள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
02:45 PM (IST) Nov 09
ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி ராஜஸ்தான் நாத்வாரா ஆலயத்திற்குச் சென்று தரிசனம் செய்தார். அவர் ஆலயத்திற்கு ரூ.15 கோடி நன்கொடை வழங்கியதுடன், பக்தர்களுக்காக ரூ.50 கோடியில் நவீன சேவை மையம் ஒன்றை அமைப்பதாகவும் உறுதியளித்தார்.
02:37 PM (IST) Nov 09
Delhi AQI Crosses 400, Severe Air Pollution Alert: டெல்லியில் காற்றின் தரம் படுமோசமடைந்துள்ளது. காற்றுத் தரக் குறியீடு 400-ஐ தாண்டி சென்றதால் டெல்லிவாசிகள் அச்சம் அடைந்தனர்.
02:36 PM (IST) Nov 09
Meena Rasi Weekly Rasi Palan: நவம்பர் 09 முதல் 15 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் மீன ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்த வார ராசிப்பலன்கள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
02:30 PM (IST) Nov 09
பான் மற்றும் ஆதார் அட்டையை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது வரி தாக்கல், ரீஃபண்ட், முதலீடு போன்ற நிதி பரிவர்த்தனைகளில் சிக்கல்களை ஏற்படுத்தும்.
02:08 PM (IST) Nov 09
12,753 ரேஷன் கடைகளில் கோதுமை இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். அத்தியாவசிய பொருட்களை மக்களிடம் சேர்க்காத திமுக அரசுக்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
02:07 PM (IST) Nov 09
Guru Vakri 2025: ஜோதிடத்தில் முக்கிய கிரகங்களாக அறியப்படும் குரு மற்றும் சனி பகவான் இருவரும் நவம்பரில் பெரிய மாற்றத்தை காண இருக்கின்றனர். அதனால் சில ராசிகள் பலன் பெற உள்ளனர். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
01:47 PM (IST) Nov 09
CM Stalin Opposes: SIR படிவத்தில் ஏகப்பட்ட குழப்பம் உள்ளதாக தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், SIR-ஐ எதிர்ப்பது ஏன்? என்பது குறித்து வீடியோ மூலம் விளக்கம் அளித்துள்ளார்.
01:36 PM (IST) Nov 09
Vastu Shastra: நாம் வீட்டில் செய்யும் சில தவறுகள் வாஸ்து தோஷத்தை உண்டாக்கி வீட்டில் எதிர்மறை ஆற்றல்களை பரப்பும் என்று ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது. அத்தகைய செயல்கள் என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
01:32 PM (IST) Nov 09
Joy Crizildaa Exposes Sruthi Priya :ஜாய் கிரிசில்டா மீது சில குற்றச்சாட்டுகளை முன் வைத்து, மாதம்பட்டியின் முதல் மனைவியான ஸ்ருதி பிரியா வெளியிட்ட அறிக்கைக்கு தற்போது ஜாய் தன்னுடைய விளக்கத்தை வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
01:33 PM (IST) Nov 09
குஜராத்தின் அகமதாபாத்தில், நாடு தழுவிய தாக்குதல்களுக்கு திட்டமிட்ட மூன்று தீவிரவாதிகளை பயங்கரவாத எதிர்ப்புப் படை (ஏடிஎஸ்) கைது செய்துள்ளது.
01:07 PM (IST) Nov 09
Thangamayil Age Controversies Saravanan Find The Truth : தன்னைவிட தனது மனைவி தங்கமயில் வயதில் மூத்தவர் என்ற உண்மையை கண்டுபிடித்த சரவணன் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
01:01 PM (IST) Nov 09
இந்தியாவின் தூய்மையான நகரங்களுக்கான "ஸ்வச்ச் சர்வேக்ஷன் 2025" முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்த தரவரிசை, கழிவு மேலாண்மை மற்றும் சுகாதாரத்தில் இந்திய நகரங்களின் முன்னேற்றத்தைக் காட்டுகிறது.
12:53 PM (IST) Nov 09
Pandian Stores 2 Serial Promo Video Saravanan Shocking Movement : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இந்த வாரம் சரவணன் மற்றும் தங்கமயில் தொடர்பான காட்சிகளை வைத்து எபிசோடுகள் ஒளிபரப்பு செய்யப்பட இருக்கின்றன.
12:30 PM (IST) Nov 09
டிஜிட்டல் தங்க முதலீடுகள் பிரபலமாகி வரும் நிலையில், பல ஆன்லைன் தளங்கள் செபியின் கட்டுப்பாட்டில் இல்லை என செபி எச்சரித்துள்ளது. இதனால், மோசடி ஏற்பட்டால் முதலீட்டாளர்களுக்கு சட்டப் பாதுகாப்பு கிடைக்காது.