Tamil News Live Updates: தமிழகத்தில் தற்போது 4,200 பேருந்துகள் பயன்பாட்டுக்கு வர உள்ளன

தமிழ்நாட்டில் தற்போது 4,200 பேருந்துகள் பயன்பாட்டுக்கு வர உள்ளன. கிளாம்பாக்கத்திலிருந்து தாம்பரத்திற்கு 2 நிமிட இடைவெளியிலும் , கிண்டிக்கு 3 நிமிட இடைவெளியிலும், கோயம்பேட்டிற்கு 5 நிமிட இடைவெளிகளிலும் மாநகர பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார். 

3:43 PM

அதிக வருமானம் தரும் பெண்களுக்கு ஏற்ற இரண்டு அஞ்சலக திட்டங்கள்..!

இந்த இரண்டு அஞ்சலகத் திட்டங்களிலும் முதலீடு செய்வதன் மூலம் பெண்கள் பணக்காரர் ஆகலாம். இதன் மூலம் லட்சக்கணக்கில் வருமானம் கிடைக்கும்.

2:01 PM

மொபைல் யூசர்கள் கவனத்திற்கு.. பேசும் போது கால் கட் ஆகுதா? அப்போ இதுதான் காரணம்.. நோட் பண்ணுங்க!

5ஜி நெட்வொர்க் இருந்த பிறகும் கால் டிராப் பிரச்சனை பலருக்கும் ஏற்பட்டு வருகிறது. இதற்கு என்ன காரணம்? அதனை தீர்ப்பது எப்படி? என்று தெரிந்து கொள்ளுங்கள்.

1:28 PM

2023ம் ஆண்டில் அதிகம் வருமானம் தந்த டாப் - 5 ஸ்மால் கேப் ஃபண்டுகள் இவைதான்..!

கடந்த 1 வருடத்தில் 60% வரை பெரும் வருமானம் தரும் டாப் - 5 ஸ்மால் கேப் ஃபண்டுகள் பற்றியும், அதன் முழுமையான விவரங்களையும் இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

1:16 PM

சென்னை கமிஷனர் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனையா? இழுத்து மூடப்பட்ட கேட்.. விளக்கம் அளித்த காவல்துறை!

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்த உள்ளதாக தகவல் வெளியான நிலையில் இதுகுறித்து காவல்துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. 

1:03 PM

தந்தையுடன் சண்டை... மன உளைச்சலில் இருந்த பவதாரிணி... இறப்புக்கு பின் வெளிவந்த ஷாக் தகவல்

இளையராஜாவின் மகள் பவதாரிணி புற்றுநோய் பாதிப்பால் மரணமடைந்துள்ள நிலையில், அவர் பற்றி பல ஷாக்கிங் தகவலை பயில்வான் ரங்கநாதன் வெளியிட்டு உள்ளார்.

12:34 PM

ரொம்ப கம்மி விலை தான்.. வெறும் ரூ.80 ஆயிரத்தில் அதிக மைலேஜ் கொண்ட பைக்குகள் இவைதான்..

ரூ.80 ஆயிரத்தை விட மலிவான விலையில் கிடைக்கும் சிறந்த மைலேஜ் பைக்குகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

12:08 PM

தமிழ்நாட்டில் தற்போது 4,200 பேருந்துகள் பயன்பாட்டுக்கு வர உள்ளன

தமிழ்நாட்டில் தற்போது 4,200 பேருந்துகள் பயன்பாட்டுக்கு வர உள்ளன. கிளாம்பாக்கத்திலிருந்து தாம்பரத்திற்கு 2 நிமிட இடைவெளியிலும் , கிண்டிக்கு 3 நிமிட இடைவெளியிலும், கோயம்பேட்டிற்கு 5 நிமிட இடைவெளிகளிலும் மாநகர பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார். 

12:02 PM

அதிமுக தோல்விக்கு ஓபிஎஸ் என்ற விஷ நாகப்பாம்பு தான் காரணம்.. முன்னாள் அமைச்சர் கே.சி கருப்பண்ணன்

திமுக எதிர்ப்பால் தமிழகத்துக்கு தரவேண்டிய நிதியை மத்திய அரசு தரவில்லை என  முன்னாள் அமைச்சர் கே.சி கருப்பண்ணன் கூறியுள்ளார். 

11:58 AM

லால் சலாம் கதை ரொம்ப Bore; சீனெல்லாம் cringe-ஆ இருந்துச்சு - ஓப்பனாக பேசிய AR ரகுமான்... ஷாக் ஆன ஐஸ்வர்யா!

லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான், இப்படத்தில் பணியாற்றிய அனுபவம் பற்றி பேசி உள்ளார்.

11:33 AM

பவதாரிணியின் உடல் சொந்த ஊர் கொண்டு வரப்பட்டது

மறைந்த பாடகி பவதாரிணியின் உடல், சொந்த ஊர் கொண்டு வரப்பட்டது. தேனி மாவட்டம் லோயர் கேம்ப்பில் உள்ள இளையராஜாவின் பண்ணை வீட்டில் அடக்கம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

11:27 AM

பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதியம் உயர்வு.. குட் நியூஸ் சொன்ன தமிழக அரசு.. மகிழ்ச்சியில் ஆசிரியர்கள்!!

பகுதி நேர ஆசிரியர்களுக்கு ரூ.2,500 ஊதியம் உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அரசாணை வெளியிட்டு உத்தரவிட்டுள்ளது.

11:20 AM

பையனா... பொண்ணா? குட் நியூஸ் சொன்ன யூடியூப்பர் இர்பானுக்கு குவியும் வாழ்த்துக்கள்

தமிழ்நாட்டில் புகழ்பெற்ற யூடியூப்பராக வலம் வரும் இர்பான், தான் விரைவில் தந்தை ஆக உள்ள தகவலை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

10:50 AM

குறைந்த விலையில் அயோத்தி செல்ல அருமையான வாய்ப்பு.. ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ் விலை இவ்வளவு தானா..

குறைந்த விலையில் அயோத்தி செல்ல அருமையான வாய்ப்பை அறிவித்துள்ளது இந்தியன் ரயில்வே. ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

10:30 AM

பொண்ணா இருந்தா இங்க படம் தர மாட்டாங்க... கோலிவுட்டில் உள்ள அரசியலை தோலுரித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா தான் பட்ட கஷ்டங்கள் பற்றி மேடையில் ஓப்பனாக பேசி இருக்கிறார்.

9:44 AM

ஐஸ்வர்யா என்னுடைய 2-வது தாய்... தன்னுடைய சிங்கப்பெண்கள் பற்றி பேசி கண்கலங்கிய ரஜினிகாந்த்

லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், தனது மகள் ஐஸ்வர்யா தன்னுடைய இரண்டாவது தாய் என எமோஷனலாக பேசி உள்ளார்.

9:20 AM

பணம் எடுக்க மட்டுமா ஏடிஎம்.. இன்னும் பல அம்சங்கள் இருக்கு! உங்களுக்கு தெரியுமா இந்த 10 வசதிகள்..!

ஏடிஎம்மில் இருந்து பணம் எடுப்பதுடன் இந்த 10 விஷயங்களையும் செய்யலாம், இதுதொடர்பான முழுமையான பட்டியலை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

8:39 AM

இந்தியாவே எதிர்பார்த்த மின்சார ஸ்கூட்டர் முன்பதிவு தொடங்கியாச்சு.. ஆர்டர்கள் குவியுது.. உடனே முந்துங்க..!

அடுத்த மாதம் மற்றொரு மின்சார ஸ்கூட்டர் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இ-லூனாவின் முன்பதிவு தற்போது தொடங்கி உள்ளது.

8:36 AM

நான் சொன்ன காக்கா விஜய் அல்ல... சும்மா சில்லு சில்லுனு பேசி சர்ச்சைகளுக்கு சவுக்கடி கொடுத்த ரஜினிகாந்த்

லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினி, தான் ஜெயிலர் பட இசை வெளியீட்டு விழாவில் சொன்ன காக்கா கழுகு கதை சர்ச்சையானதற்கு வருத்தம் தெரிவித்ததோடு, அது விஜய்யை குறிப்பிட்டு சொல்லவில்லை எனவும் தெளிவுபடுத்தினார். 

8:17 AM

75வது குடியரசு தின விழா.. ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தேசிய கொடி ஏற்றினார்

75வது குடியரசு தின விழாவை முன்னிட்டு ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தேசிய கொடி ஏற்றினார். அதனை தொடர்ந்து முப்படைகளின் அணிவகுப்பு, காவல்துறை, தேசிய மாணவர் படை, பல்வேறு காவல் பிரிவினர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

8:15 AM

அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ் சொன்ன அரசு.. 7வது சம்பள கமிஷன்.. பணி ஓய்வு பெறுபவர்களுக்கு செம அறிவிப்பு!

7வது சம்பள கமிஷன் தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கி உள்ளது.

7:49 AM

திமுக அரசின் கையாலாகாத்தனத்தால் காவல்துறை என்று ஒன்று செயல்படுகிறதா? இல்லையா? அண்ணாமலை கேள்வி!

சிவகங்கையில் நள்ளிரவில் வீடு புகுந்து தூங்கிக்கொண்டிருந்த இரண்டு சிறார்கள் உள்ளிட்ட 5 பேரை கொடூரமாக வெட்டி நகை பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது என அண்ணாமலை கூறியுள்ளார். 

7:49 AM

தமிழகத்தில் பாஜக பற்றி கவலைப்படாதீங்க.. அவங்க பூஜ்ஜியம் தான்.. திருமாவை தூக்கிப்பேசிய முதல்வர் ஸ்டாலின்!

இந்தியா கூட்டணியை அமைத்தார்கள் இந்தியாவில் ஆட்சியை பிடித்தார்கள் என்பதுதான் வரலாறாக இருக்க வேண்டும் என விசிகவின் ‘வெல்லும் சனநாயகம்’ மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். 

3:43 PM IST:

இந்த இரண்டு அஞ்சலகத் திட்டங்களிலும் முதலீடு செய்வதன் மூலம் பெண்கள் பணக்காரர் ஆகலாம். இதன் மூலம் லட்சக்கணக்கில் வருமானம் கிடைக்கும்.

2:01 PM IST:

5ஜி நெட்வொர்க் இருந்த பிறகும் கால் டிராப் பிரச்சனை பலருக்கும் ஏற்பட்டு வருகிறது. இதற்கு என்ன காரணம்? அதனை தீர்ப்பது எப்படி? என்று தெரிந்து கொள்ளுங்கள்.

1:28 PM IST:

கடந்த 1 வருடத்தில் 60% வரை பெரும் வருமானம் தரும் டாப் - 5 ஸ்மால் கேப் ஃபண்டுகள் பற்றியும், அதன் முழுமையான விவரங்களையும் இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

1:16 PM IST:

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்த உள்ளதாக தகவல் வெளியான நிலையில் இதுகுறித்து காவல்துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. 

1:03 PM IST:

இளையராஜாவின் மகள் பவதாரிணி புற்றுநோய் பாதிப்பால் மரணமடைந்துள்ள நிலையில், அவர் பற்றி பல ஷாக்கிங் தகவலை பயில்வான் ரங்கநாதன் வெளியிட்டு உள்ளார்.

12:34 PM IST:

ரூ.80 ஆயிரத்தை விட மலிவான விலையில் கிடைக்கும் சிறந்த மைலேஜ் பைக்குகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

12:08 PM IST:

தமிழ்நாட்டில் தற்போது 4,200 பேருந்துகள் பயன்பாட்டுக்கு வர உள்ளன. கிளாம்பாக்கத்திலிருந்து தாம்பரத்திற்கு 2 நிமிட இடைவெளியிலும் , கிண்டிக்கு 3 நிமிட இடைவெளியிலும், கோயம்பேட்டிற்கு 5 நிமிட இடைவெளிகளிலும் மாநகர பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார். 

12:02 PM IST:

திமுக எதிர்ப்பால் தமிழகத்துக்கு தரவேண்டிய நிதியை மத்திய அரசு தரவில்லை என  முன்னாள் அமைச்சர் கே.சி கருப்பண்ணன் கூறியுள்ளார். 

11:58 AM IST:

லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான், இப்படத்தில் பணியாற்றிய அனுபவம் பற்றி பேசி உள்ளார்.

11:33 AM IST:

மறைந்த பாடகி பவதாரிணியின் உடல், சொந்த ஊர் கொண்டு வரப்பட்டது. தேனி மாவட்டம் லோயர் கேம்ப்பில் உள்ள இளையராஜாவின் பண்ணை வீட்டில் அடக்கம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

11:27 AM IST:

பகுதி நேர ஆசிரியர்களுக்கு ரூ.2,500 ஊதியம் உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அரசாணை வெளியிட்டு உத்தரவிட்டுள்ளது.

11:20 AM IST:

தமிழ்நாட்டில் புகழ்பெற்ற யூடியூப்பராக வலம் வரும் இர்பான், தான் விரைவில் தந்தை ஆக உள்ள தகவலை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

10:50 AM IST:

குறைந்த விலையில் அயோத்தி செல்ல அருமையான வாய்ப்பை அறிவித்துள்ளது இந்தியன் ரயில்வே. ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

10:30 AM IST:

லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா தான் பட்ட கஷ்டங்கள் பற்றி மேடையில் ஓப்பனாக பேசி இருக்கிறார்.

9:44 AM IST:

லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், தனது மகள் ஐஸ்வர்யா தன்னுடைய இரண்டாவது தாய் என எமோஷனலாக பேசி உள்ளார்.

9:20 AM IST:

ஏடிஎம்மில் இருந்து பணம் எடுப்பதுடன் இந்த 10 விஷயங்களையும் செய்யலாம், இதுதொடர்பான முழுமையான பட்டியலை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

8:39 AM IST:

அடுத்த மாதம் மற்றொரு மின்சார ஸ்கூட்டர் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இ-லூனாவின் முன்பதிவு தற்போது தொடங்கி உள்ளது.

8:36 AM IST:

லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினி, தான் ஜெயிலர் பட இசை வெளியீட்டு விழாவில் சொன்ன காக்கா கழுகு கதை சர்ச்சையானதற்கு வருத்தம் தெரிவித்ததோடு, அது விஜய்யை குறிப்பிட்டு சொல்லவில்லை எனவும் தெளிவுபடுத்தினார். 

8:17 AM IST:

75வது குடியரசு தின விழாவை முன்னிட்டு ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தேசிய கொடி ஏற்றினார். அதனை தொடர்ந்து முப்படைகளின் அணிவகுப்பு, காவல்துறை, தேசிய மாணவர் படை, பல்வேறு காவல் பிரிவினர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

8:15 AM IST:

7வது சம்பள கமிஷன் தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கி உள்ளது.

7:49 AM IST: