தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தீப்பெட்டி தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.

08:35 PM (IST) Jul 24
சன் டிவி தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்த, முக்கிய தொடர் நிறைவடைந்த நிலையில் அந்த தொடரின் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும் படிக்க
07:32 PM (IST) Jul 24
’டீச் ஃபார் சேஞ்ச்’ (Teach for Change) என்கிற தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் தெலுங்கானாவில் உள்ள 167 பள்ளிகளை தத்தெடுத்துள்ளார் நடிகை லக்ஷ்மி மஞ்சு இவரின் செயலுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. மேலும் படிக்க
06:19 PM (IST) Jul 24
'சந்திரமுகி 2' படத்தை பார்த்துவிட்டு, பிரபலம் ஒருவர் தன்னுடைய முதல் விமர்சனத்தை சமூக வலைதளத்தில் வெளியிட, அது வைரலாக பார்க்கப்பட்டு வருவதோடு படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. மேலும் படிக்க
04:27 PM (IST) Jul 24
ஓப்பன்ஹெய்மர் திரைப்படத்தின் சில காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட சென்சார் போர்டு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
04:02 PM (IST) Jul 24
வெளிநாட்டில் வேலை தேடும் நபரா நீங்கள், உங்களுக்கான பதிவதன் இது. விசா இல்லாமல் , ஆஃபர் லெட்டர் இல்லாமல் வெளிநாட்டில் வேலை தேடுவதற்கான சிறந்த 5 நாடுகளை பார்க்கலாம்.
04:00 PM (IST) Jul 24
சென்னை: சென்னை கோவிலம்பாக்கத்தில் உள்ள டிவிஎஸ் எமரால்டு நிறுவனத்தின் எலிமென்ட்ஸ் குடியிருப்புகளின் விற்பனை தொடங்கியது. லாஞ்ச் டே சேல்ஸ் எனப்படும் துவக்க நாள் விற்பனையில் மட்டும் ரூ. 438 கோடிக்கு வீடுகள் விற்பனையாகி சென்னை ரியல் எஸ்டேட் துறையில் புதிய சாதனையை டிவிஎஸ் எமரால்டு படைத்துள்ளது.
03:53 PM (IST) Jul 24
ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங், மழைக்காலக் கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்
03:48 PM (IST) Jul 24
சிங்கப்பூர் நாட்டின் DS-SAR உட்பட 7 செயற்கைக்கோள்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ விண்ணில் செலுத்தவுள்ளது
03:43 PM (IST) Jul 24
சமூக வலைதளமான ட்விட்டர் பெயர் மாற்றம் சரியான முடிவு அல்ல என பலரும் எலான் மஸ்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்
02:59 PM (IST) Jul 24
எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்க பலரும் நினைகிறார்கள். இந்த நிலையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க 50 பைசா வட்டியில் கடன் கிடைக்கிறது. இதனைப் பற்றி இங்கு முழுமையாக பார்க்கலாம்.
02:28 PM (IST) Jul 24
இரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது இந்திய இரயில்வே. முழு விவரங்களை இங்கு பார்க்கலாம்.
02:28 PM (IST) Jul 24
புனேவில் உள்ள ஒரு போலீஸ்காரர் மனைவி மற்றும் மருமகனை சுட்டுக் கொன்று விட்டு, பின்னர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
12:40 PM (IST) Jul 24
ஞானவாபி மசூதியில் தொல்லியல் ஆய்வுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது
12:11 PM (IST) Jul 24
டாடா மோட்டார் நிறுவனம் தனது குறிப்பிட்ட வாகனங்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி சலுகை அறிவித்துள்ளது. அதன் முழுமையான விவரங்களை பார்க்கலாம்.
11:52 AM (IST) Jul 24
மணிப்பூர் கொடூரம் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், பிரதமர் மோடி நாடாளுமன்றத்துக்கு வரவில்லை
11:52 AM (IST) Jul 24
பாஜகவின் 9 ஆண்டுகள் சாதனை குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்க வந்த பாஜக தேசிய சிறுபான்மையினர் அணி செயலாளர் வேலூர் இப்ராஹிம் குடியாத்தத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்
11:32 AM (IST) Jul 24
வாட்ஸ்அப் நிறுவனம் தொடர்ந்து பல அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. தற்போது வாட்ஸ்அப் அறிவித்துள்ள அம்சம் பயனாளர்களுக்கு புது அனுபவத்தை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
11:22 AM (IST) Jul 24
ஞானவாபி மசூதியில் இந்திய தொல்லியல் துறையின், அறிவியல்பூர்வ ஆய்வு பலத்த பாதுகாப்புடன் தொடங்கியுள்ளது
11:21 AM (IST) Jul 24
நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் சேருவது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் இன்னும் முடிவெடுக்கவில்லை என்கின்றன அக்கட்சி வட்டாரத் தகவல்கள்
11:21 AM (IST) Jul 24
மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் ஒத்தி வைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளனர்
11:04 AM (IST) Jul 24
வருங்கால வைப்பு நிதி அமைப்பான இபிஎஃப்ஓ ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தியை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் பலன் அடைவார்கள்.
10:45 AM (IST) Jul 24
கடந்த சில நாட்களாக விலை உயர்ந்து வந்த தங்கத்தின் விலை, இன்று குறைந்துள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலையை பார்க்கலாம்.
09:48 AM (IST) Jul 24
மயிலாப்பூர், தாம்பரம், அடையாறு, ஐடி காரிடார், கிண்டி, போரூர், அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் கீழ்க்கண்ட பகுதியில் 24.07.2023 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை பராமரிப்புப் பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தப்படும்.
08:46 AM (IST) Jul 24
1 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு மகிழ்ச்சி செய்தி வெளியாகி உள்ளது. பள்ளிக்கு மீண்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
08:11 AM (IST) Jul 24
தமிழகத்தில் இன்று இடியுடன் கூடிய மழை பல இடங்களில் பெய்யும் என்றும், 2 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.
07:53 AM (IST) Jul 24
சென்னை - பெங்களூர் விரைவுச்சாலை குறித்த முக்கிய செய்தியை வெளியிட்டுள்ளார் மத்திய தரைவழி போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி.
06:56 AM (IST) Jul 24
ஆலந்தூரில் கட்டப்பட்டுள்ள புதிய நீதிமன்ற வளாகத்தில் உள்ள சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் படத்தை அகற்றவும் கூறி சுற்றிக்கை வெளியிட்டிருப்பது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. இதில் ஏதோ உள்நோக்கம் உள்ளது போல் தெரிகிறது என செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
06:55 AM (IST) Jul 24
கனிமொழி திகார் சிறையில் இருந்த போது துடிக்காத மு.க.ஸ்டாலின் செந்தில் பாலாஜிக்கு துடிப்பது ஏன்?. ஏனென்றால் செந்தில் பாலாஜி வாய் திறந்தால் முதலமைச்சர் வீட்டில் உள்ள அனைவரும் சிறை செல்வார்கள் என எச்.ராஜா தெரிவித்துள்ளார்.