business
ஆஃபர் லெட்டர் இல்லாமல் வேலைக்கான விசாவை வழங்கும் நாடுகள் எவை தெரியுமா?
பெரும்பாலான நாடுகளில் பணி விசா வழங்குவதற்கான கடுமையான தேவைகள் உள்ளன. முதலில் ஆஃபர் லெட்டர் கிடைக்கும். அதன்பிறகு தான் விசா கிடைக்கும்.
ஆஃபர் லெட்டர் இல்லாமல் கூட, தனிநபர்கள் தங்கி வேலை தேட அனுமதிக்கும் சில நாடுகள் உள்ளன.
இங்கு தனிநபர்கள் ஆறு மாதங்கள் நாட்டில் தங்கி வேலை தேடலாம். ஆறு மாத இறுதிக்குள் நீங்கள் வேலை வாங்கினால், உங்களுக்கு ஜெர்மன் வேலை விசா வழங்கப்படும்.
போர்ச்சுகலில் தங்கி 120 நாட்களுக்கு அதாவது நான்கு மாதங்களுக்கு வேலை தேட அனுமதிக்கிறது.
இது 60, 90 அல்லது 120 நாட்கள் அதாவது இரண்டு, மூன்று அல்லது நான்கு மாதங்கள் செல்லுபடியாகும் வேலை தேடுபவர் விசாவை வழங்குகிறது.
இந்த நாடு ஆறு மாத கால வேலை தேடுபவர் விசாவை வழங்குகிறது.
இங்கு செல்ல விரும்புபவர்கள் மேம்பட்ட நிலை பட்டம் முடித்திருக்க வேண்டும்.
பணத்தை தண்ணீர் போல வாரி இறைத்த கோடீஸ்வரர் வீட்டு திருமணங்கள்!!
உலகின் மிக விலையுயர்ந்த 10 வீடுகள் - டாப் லெவலுக்கு வந்த அம்பானி வீடு!
அடேங்கப்பா!! அம்பானி வீட்டு பணியாளர்களுக்கு இத்தனை லட்சமா சம்பளம்?
பணத்தை சேமிக்க சூப்பர் டிப்ஸ்!!