business

பக்கிங்ஹாம் அரண்மனை

பிரிட்டனின் ராணி இரண்டாம் எலிசபெத் பக்கிங்ஹாம் அரண்மனை தான் உலகின் மிக விலையுயர்ந்த வீடு. இது 775 அறைகள் கொண்டது. இந்த வீட்டின் விலை 4.9 பில்லியன் டாலர்கள் (ரூ. 40,180 கோடி) ஆகும். 

Image credits: our own

ஆன்டிலியா

மும்பையில் உள்ள முகேஷ் மற்றும் நிதா அம்பானியின் வீடு 'ஆண்டிலியா'. இது உலகின் 2வது மிக விலையுயர்ந்த வீடு. 27 மாடி கொண்ட இந்த வீட்டின் மதிப்பு 2 பில்லியன் டாலர்கள் (ரூ.16,400 கோடி). 

Image credits: our own

லியோபோல்டா

பிரான்ஸில் உள்ள லியோபோல்டா வில்லா உலகின் மூன்றாவது மிக விலையுயர்ந்த வீடு. 80 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த வீட்டின் விலை 6150 கோடி ரூபாய் ஆகும்.  

Image credits: our own

வில்லா லெஸ் செட்ரெஸ்

பிரான்ஸ் நாட்டில் உள்ள வில்லா லெஸ் சிடார்ஸ் உலகின் ஐந்தாவது மிக விலையுயர்ந்த வீடு. 18 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த வீட்டின் விலை ரூ.3690 கோடி ஆகும். 

 

Image credits: our own

லெஸ் பலாய்ஸ் புல்ஸ்

பிரான்சின் கேன்ஸில் அமைந்துள்ள லெல் பலாய்ஸ் புல்ஸ் (Les Palais Bulles) உலகின் ஐந்தாவது மிக விலையுயர்ந்த வீடு ஆகும். இதன் மதிப்பு ரூ.3444 கோடி ஆகும். 

Image credits: our own

ஓடியன் டவர் பென்ட்ஹவுஸ்

உலகின் 6 வது மிக விலையுயர்ந்த வீடு ஓடியம் டவர் பென்ட்ஹவுஸ் (Odeon Tower Penthouse) தான். 38 ஆயிரம் சதுர அடியில் கட்டப்பட்டுள்ள இந்த சொகுசு பென்ட்ஹவுஸின் மதிப்பு ரூ.2706 கோடியாம். 

Image credits: our own

தி ஹோம்

லண்டனைச் சேர்ந்த 'தி ஹோம்' உலகின் விலையுயர்ந்த வீடுகளில் 7-வது இடத்தில் உள்ளது. 1818 இல் டெசிமஸ் பர்ட்டனால் வடிவமைக்கப்பட்ட இந்த வீட்டின் மதிப்பு 2460 கோடி ரூபாய். 

Image credits: our own

நான்கு ஃபேர்ஃபீல்ட் பாண்ட்

நியூயார்க்கில் உள்ள ஃபோர் ஃபேர்ஃபீல்ட் பாண்ட் உலகின் எட்டாவது விலை உயர்ந்த வீடு. 21 படுக்கையறைகள், 18 குளியலறைகள் கொண்ட இந்த வீட்டின் மதிப்பு ரூ.2,050 கோடி. 

Image credits: our own

கெங்கிஸ்டன் கார்டன்ஸ்

லண்டனில் உள்ள கெங்கிஸ்டன் கார்டன்ஸ் உலகின் ஒன்பதாவது விலை உயர்ந்த வீடு. அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய இந்த வீட்டின் மதிப்பு 1820 கோடி ரூபாய். 

Image credits: our own

எலிசன் ஹவுஸ்

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் அமைந்துள்ள அலிசன் ஹவுஸ், உலகின் 10வது விலை உயர்ந்த வீடு. ஆரக்கிள் கார்ப்பரேஷனின் உரிமையாளரான லாரி எலிசனின் இந்த வீட்டின் மதிப்பு 1640 கோடி ரூபாய். 

Image credits: our own

அடேங்கப்பா!! அம்பானி வீட்டு பணியாளர்களுக்கு இத்தனை லட்சமா சம்பளம்?

பணத்தை சேமிக்க சூப்பர் டிப்ஸ்!!

தங்கம் ஏன் விலை ஏறுகிறது தெரியுமா ?

உலகையே கலக்கும் தமிழர் ஷிவ் நாடார் யார் தெரியுமா?