business
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மூலைபொழி என்ற கிராமத்தில் பிறந்தார் ஷிவ் நாடார்.
நண்பர்களுடன் இணைந்து மைக்ரோகார்ப் என்ற சிறு நிறுவனத்தை தொடங்கினார்.
வெறும் ரூ.1.87 லட்சம் முதலீட்டில் 1976ஆம் ஆண்டில் HCL நிறுவனத்தைத் தொடங்கினார்.
இந்தியாவின் மிகப் பெரிய ஐடி நிறுவனங்களில் ஒன்றாக உருவாகியுள்ளது HCL.
இவரது ஷிவ் நாடார் அறக்கட்டளை பல்வேறு உதவிகளை முடியாதவர்களுக்கும், கல்வி பயில்வோருக்கும் வழங்கி வருகிறது.
கடந்த 2022ம் ஆண்டு 1161 கோடி ரூபாய் தானம் செய்துள்ளார் ஷிவ் நாடார்.
ஷிவ் நாடாருக்கு ரோஷினி நாடார் என்ற ஒரு மகள் இருக்கிறார்.
தற்போதைய HCL நிறுவனத்தின் தலைவராக இருக்கிறார் ரோஷினி நாடார்.
பிசினஸ் எக்ஸலன்ஸ், பத்ம பூஷன், ஃபோர்ப்ஸ், வாழ்நாள் சாதனையாளர் விருது உள்ளிட்ட பலவிருதுகளை வென்றுள்ளார்.
இந்திய அளவில் அதிக அளவில் நன்கொடை வழங்கிய பணக்காரர்களின் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார் ஷிவ் நாடார்.