business

இந்திய கோடீஸ்வரர்கள்!

இந்தியாவின் டாப் 10 பில்லினியர்கள் இவர்கள் தான்..!
 

முகேஷ் அம்பானி

சொத்து மதிப்பு : $83.4 பில்லியன்
மூலதனம் : பல்வேறு துறைகள், இடம் : மும்பை

கவுதம் அதானி

சொத்து மதிப்பு : $47.2 பில்லியன்
மூலதனம் : உட்கட்டமைப்பு துறை, இடம் : அகமதாபாத்

ஷிவ் நாடார்

சொத்து மதிப்பு : $25.6 பில்லியன்,
மூலதனம் : தொழில்நுட்பத்துறை, இடம் : டெல்லி

சைரஸ் பூனவல்லா

சொத்து மதிப்பு : $22.6 பில்லியன்,
மூலதனம் : தடுப்பு மருந்துகள், இடம் : புனே

லட்சுமி மிட்டல்

சொத்து மதிப்பு : $17.7 பில்லியன்
மூலதனம் : ஸ்டீல், இடம் : லண்டன்

சாவித்ரி ஜிண்டால்

சொத்து மதிப்பு : $17.5 பில்லியன்
மூலதனம் : ஸ்டீல், இடம் : ஹீசார்

திலீப் சங்வி

சொத்து மதிப்பு : $15.6 பில்லியன்
மூலதனம் : பார்மாசூட்டிகல்ஸ், இடம் : மும்பை

ராதாகிஷன் தமனி

சொத்து மதிப்பு : $15.3 பில்லியன்
மூலதனம் : சில்லறை விற்பனை, முதலீடுகள், இடம் : மும்பை

குமார் பிர்லா

சொத்து மதிப்பு : $14.2 பில்லியன்
மூலதனம் : கமாடிட்டி, இடம் : மும்பை

உதய் கோடக்

சொத்து மதிப்பு : $12.9 பில்லியன்
மூலதனம் : பேங்கிங், இடம் : மும்பை