business

தங்கம்

என்றைக்கும் தங்கம் தான் எளிய மக்களின் முக்கிய சேமிப்பாகவும் முதலீடாகவும் இருக்கிறது.

மக்களுக்கு பயன்

நடுத்தர குடும்பங்களின் அவசரத் தேவைக்கு தங்கத்தை வங்கியில் வைத்து பணம் பெற உதவுகிறது.

விலை உயர்வு

தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது.

மீண்டும் உச்சம்

தங்கத்தின் விலை அடுத்த ஆண்டிற்குள் ஒரு கிராம் 6,000 ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கணித்துள்ளனர்.

ஏன் ?

சீனாவுக்கு அடுத்து உலகளவில் இந்தியாவில்தான் தங்கத்தின் நுகர்வு ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்து வருகிறது.

காரணம்

இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்துள்ளது என்பதுதான் தங்க விலை உயர்வுக்கு முதன்மை காரணம்.

தங்க விலை

நம் நாட்டின் ரூபாய் மதிப்பு உயர்ந்தால்தான் தங்கத்தின் விலை குறையும். அதுவரை தங்கத்தின் விலை குறைய வாய்ப்பில்லை.

அதிக விலை

சீனாவும், ரஷ்யாவும் மார்கெட்டில் புகுந்து தங்கம் வாங்குவதாலேயே ஒரு தேவை ஏற்பட்டு தங்கம் விலை உயர்கிறது.

உலக நாடுகள்

உலக நாடுகள் எப்போதெல்லாம் தங்கத்தை வாங்குவதைக் குறைக்கிறதோ, அப்போதெல்லாம் தங்கம் விலை குறைகிறது.

சேமிப்பு

வரும் நாட்களில் தங்கத்தின் விலை உயர வாய்ப்புள்ளதால், இன்று முதல் தங்கம் சேமிக்க தொடங்குங்கள்.

உலகையே கலக்கும் தமிழர் ஷிவ் நாடார் யார் தெரியுமா?

இந்தியாவின் டாப் 10 பில்லினியர்கள்! யார் யார்?