business

உலக பணக்காரர்

உலக பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் வீட்டு ஊழியர்களின் கல்வி தகுதி, சம்பளம் குறித்த தகவல்கள்.. 

 

Image credits: Getty

அம்பானி

முகேஷ் அம்பானி, உலகின் மிக விலையுயர்ந்த வீட்டை வைத்திருக்கிறார். இதை ஆன்டிலியா என அழைக்கிறார்கள். 

Image credits: Getty

அமைப்பு

அம்பானியின் வீடு 27 மாடி கட்டிடம். இங்கு முகேஷ் அம்பானி, அவரது மனைவி நீதா அம்பானி, ஆனந்த் அம்பானி, ஆகாஷ் அம்பானி, ஷ்லோகா அம்பானி பிரித்வி அம்பானி ஆகியோர் வசிக்கின்றனர். 

Image credits: Getty

வீட்டின் மதிப்பு

அம்பானி குடும்பம் 2012ஆம் ஆண்டு ஆன்டிலியாவுக்கு குடிபெயர்ந்தது. இந்த வீட்டின் மதிப்பு ரூ.15,000 கோடி. 

Image credits: Getty

பணியாளர்கள்

அம்பானியின் இந்த மாளிகை வீட்டில் சுத்தம் செய்வது, சமைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளில் சுமார் 600 பணியாளர்கள் உள்ளனர். இவர்கள் உயர் கல்வி கற்றவர்வர்கள். 

Image credits: Getty

ஊதியம்

அம்பானி வீட்டு வேலைக்காரர்களுக்கு மாதம் 2 லட்சம் சம்பளம். இவர்களுக்கு சர்வண்ட் குவார்ட்டர்ஸ் அமைக்கப்பட்டுள்ளது. 

Image credits: Getty

கல்வி தகுதி

அம்பானி வீட்டில் வேலை செய்பவர்கள் கட்டாயமாக ஹோட்டல் மேனேஜ்மெண்ட் டிகிரி படித்திருக்க வேண்டும். 

Image credits: Getty

தேர்வு முறை

ஆன்டிலியா ஊழியர்கள் புகழ்பெற்ற நிறுவனங்களில் இருந்து பணியமர்த்தப்படுகிறார்கள். 

Image credits: Getty

உறுதியானது

அம்பானியின் வீடு கட்டி முடிக்க ஆறு ஆண்டுகள் ஆனது. இந்த கட்டிடம் 8 சதவீத நிலநடுக்கத்தை தாங்கும் திறன் கொண்டதாம். 

Image credits: Getty

பணத்தை சேமிக்க சூப்பர் டிப்ஸ்!!

தங்கம் ஏன் விலை ஏறுகிறது தெரியுமா ?

உலகையே கலக்கும் தமிழர் ஷிவ் நாடார் யார் தெரியுமா?

இந்தியாவின் டாப் 10 பில்லினியர்கள்! யார் யார்?