Tamil News Live Updates: இறுதிக் கட்டத்தை எட்டிய அதிமுக - தேமுதிக பேச்சுவார்த்தை?

மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக அதிமுக - தேமுதிக பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை எட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்க அதிமுக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

11:49 PM

பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற ஆம்னி வேன் மீது மோதிய தனியார் பேருந்து.. ஈரோடு அருகே பரபரப்பு

ஈரோட்டில் பள்ளி மாணவர்களை ஏற்றி வரும் ஆம்னி வேன் மீது, அதிவேகமாக வந்த தனியார் நகரப்பேருந்து பின்பக்கமாக மோதிய விபத்தில், அரசு மற்றும் தனியார் பள்ளியை சேர்ந்த 8 மாணவர்கள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

11:26 PM

கோவை மசானிக் குழந்தைகள் மருத்துவ மையத்தில் புதிய அறுவை சிகிச்சை அரங்கு திறப்பு..

ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் மிட்டவுன் மற்றும் மேற்கு உதவியுடன் கோவை மசானிக் குழந்தைகள் மருத்துவ மையத்தில் புதிய அறுவை சிகிச்சை அரங்குடன்,கூடிய  தீவிர சிகிச்சை பிரிவு துவக்கங்கப்பட்டுள்ளது.

10:52 PM

விபத்தில் சிக்கிய சென்னை மாநகராட்சி மேயர் பிரியா.. லாரி மோதி விபத்து.. மேயர் உடல்நிலை எப்படி இருக்கு?

சென்னை மாநகராட்சி மேயர் பிரியா சென்ற கார் விபத்தில் சிக்கியது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

10:12 PM

கம்மி விலையில் 4 இடங்கள்.. 7 இரவுகள்.. 8 நாட்கள் கொண்ட பட்ஜெட் டூர் பேக்கேஜ்.. எவ்வளவு தெரியுமா?

பரபரப்பான வாழ்க்கை முறைக்கு மத்தியில் நீங்கள் எங்காவது செல்ல திட்டமிட்டிருந்தால், உங்களுக்காக ஐஆர்சிடிசி மிகவும் மலிவான மற்றும் நல்ல டூர் பேக்கேஜை கொண்டு வந்துள்ளது.

9:42 PM

மத்திய அரசு ஊழியர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.. சம்பள உயர்வு + HRA உயர்வு..

அரசு ஊழியர்களின் அகவிலைப்படியைப் பற்றி ஒரு பெரிய அப்டேட் வந்துள்ளது. அரசு ஊழியர்களுக்கு இரண்டு பெரிய நற்செய்திகளை வழங்கியுள்ளது.

8:54 PM

70 கிமீ ரேஞ்ச்.. வேகமான சார்ஜிங்.. பவுன்ஸ் இன்பினிட்டி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ.24 ஆயிரம் தள்ளுபடி..

பவுன்ஸ் இன்பினிட்டி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தற்போது அதன் மின்சார ஸ்கூட்டருக்கு ரூ. 24 ஆயிரம் வரை விலை குறைத்துள்ளது.

8:14 PM

ஜிமெயிலுக்கு ஆப்பு.. விரைவில் வரப்போகும் எக்ஸ்மெயில்.. புது பிளானை கையில் எடுத்த எலான் மஸ்க்..

கூகுள் ஜிமெயிலுக்கு மாற்றாக எக்ஸ்மெயில் விரைவில் வருகிறது என்று டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க் கூறியுள்ளார்.

7:13 PM

இவருக்கு இந்த நிலைமையா.. சிஇஓ ரவீந்திரனை நீக்க பைஜூவின் முதலீட்டாளர்கள் வாக்களிப்பு.!

சிக்கலில் உள்ள எட்டெக் ஸ்டார்ட்அப்பில் இருந்து நிறுவனர் சிஇஓ பைஜு (பைஜூஸ்) ரவீந்திரனை நீக்க பைஜூவின் முதலீட்டாளர்கள் வாக்களித்துள்ளனர்.

7:03 PM

பிரதமர் மோடிக்கு எதிராக செயல்பட்ட கூகுள் ஜெமினி AI.. மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பதிலடி!

பிரதமர் மோடிக்கு எதிராக கூகுள் ஜெமினியின் ஆட்சேபகரமான பதிலுக்கு மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பதிலளித்துள்ளார்.

5:58 PM

திருச்சி தஞ்சை பைபாஸ் சாலையில் உயர் மட்ட பாலம்: மத்திய அரசு மீது எ.வ.வேலு குற்றச்சாட்டு!

திருச்சி தஞ்சை பைபாஸ் சாலையில் சர்வீஸ் சாலை மற்றும் உயர் மட்ட பாலம் அமைக்க முடியாமல் இருக்க மத்திய அரசுதான் காரணம் என அமைச்சர் எ.வ.வேலு குற்றம் சாட்டியுள்ளார்

5:53 PM

மக்களவை தேர்தலில் போட்டியிடும் அமைச்சர் கே.என். நேருவின் மகன்.. அருண் நேரு போட்டியிடும் தொகுதி இதுவா.?

தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சரும், திமுக முதன்மைச் செயலாளருமான கே.என். நேருவின் மகன் அருண் நேரு மக்களவை தேர்தலில் போட்டியிட உள்ளார்.

5:25 PM

சுயநினைவு இல்லாதவர் ராகுல் காந்தி: பிரதமர் மோடி சாடல்!

ராகுல் காந்தியை சுய நினைவில்லாதவர்  என பிரதமர் மோடி கடுமையாக சாடினார்

4:45 PM

தீவிரவாத தடுப்பு பிரிவு: தமிழகத்தில் 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு!

தமிழகத்தில் 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி உள்துறை செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸ். உத்தரவிட்டுள்ளார்

2:55 PM

திமுக தேர்தல் அறிக்கை: முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ் - கனிமொழி எம்.பி. சொன்ன தகவல்!

திமுக தேர்தல் அறிக்கை மக்கள் அறிக்கையாக இருக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளதாக திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்

2:44 PM

விஜய் கட்சியில் உறுப்பினர் சேர்க்கை நடைபெறுகிறதா? தீயாய் பரவும் படிவம் குறித்து தமிழக வெற்றிக் கழகம் விளக்கம்

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் உறுப்பினர் சேர்க்கை நடைபெறுவதாக கூறி படிவம் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.

2:23 PM

அமெரிக்காவில் நிறுத்தப்படும் கூகுள் பே; கூகுள் வேலட் தான் இனி..!

கூகுள் நிறுவனத்தின் கூகுள் பே ஆப் அமெரிக்காவில் வருகிற ஜூன் மாதம் 4ஆம் தேதி முதல் நிறுத்தப்படுகிறது

2:06 PM

அடித்தாரா பாலா? வணங்கானில் இருந்து சூர்யா விலகியதன் உண்மை பின்னணியை போட்டுடைத்த தயாரிப்பாளர்

வணங்கான் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் பாலா நடிகர் சூர்யாவை அடித்ததால் அவர் அப்படத்தில் இருந்து விலகியதாக கூறப்பட்ட நிலையில், அதுபற்றி தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி விளக்கம் அளித்துள்ளார்.

1:40 PM

கொடநாடு பங்களாவில் சிறப்பு குழு ஆய்வு செய்ய நீதிமன்றம் அனுமதி!

கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக பங்களாவை சிறப்பு குழுவினர் ஆய்வு செய்ய உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது

1:15 PM

மகாராஷ்டிர தொகுதி பங்கீடு: உத்தவ் தாக்கரேவுடன் ஒரு மணி நேரம் செல்போனில் பேசிய ராகுல்!

மகாராஷ்டிர தொகுதி பங்கீடு குறித்து உத்தவ் தாக்கரேவுடன் சுமார் ஒரு மணி நேரம் ராகுல் காந்தி செல்போனில் பேசியுள்ளார்

12:50 PM

லால் சலாம் பிளாப்பா யார் சொன்னா... தந்தையோடு சேர்ந்து வெற்றியை கொண்டாடிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..!

லால் சலாம் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக மூன்றாவது வாரத்திற்குள் அடியெடுத்து வைத்துள்ளதை படக்குழு கொண்டாடி உள்ளனர்.

12:24 PM

திடீர் திருப்பம்.. அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி? எத்தனை தொகுதிகள் தெரியுமா? அதிர்ச்சியில் பாஜக!

நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் தேமுதிக கூட்டணி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீர் திருப்பமாக அதிமுகவுடன் தேமுதிக பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை எட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

12:10 PM

இறுதிக் கட்டத்தை எட்டிய அதிமுக - தேமுதிக பேச்சுவார்த்தை

மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக அதிமுக - தேமுதிக பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை எட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்க அதிமுக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

12:07 PM

இதற்காகத்தான் பிடிஆரை துறை மாற்றினேன்- உண்மையை போட்டுடைத்த முதல்வர் ஸ்டாலின்!

பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் துறை மாற்றப்பட்டது குறித்து நீண்ட நாட்களுக்கு பிறகு முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்

11:35 AM

காஞ்சி பட்டுடுத்தி குடும்பத்துடன் செம்ம கியூட்டாக போஸ் கொடுத்த வனிதாவின் தங்கச்சி ஸ்ரீதேவி - போட்டோஸ் இதோ

நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதாவின் சகோதரி ஸ்ரீதேவி, பட்டுச் சேலை அணிந்தபடி குடும்பத்துடன் நடத்தியுள்ள கியூட்டான போட்டோஷூட் வைரலாகி வருகிறது,

11:07 AM

பிரதமர் மோடி இன்று வாரனாசி பயணம்: ரூ.13,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!

பிரதமர் மோடி இன்று உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரனாசி பயணம் மேற்கொள்கிறார். அங்கு ரூ.13,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை அவர் தொடங்கி வைக்கவுள்ளார்

10:36 AM

த.வெ.க கட்சியின் முதல் மாநாட்டை அலப்பறையாக நடத்த ரெடியாகும் விஜய்! எங்கு? எப்போது?

நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்துவதற்கான பணிகளில் இறங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

10:11 AM

இபிஎஸ் மீதுள்ள கோபத்தில் ஸ்டாலினை வெற்றிபெற செய்தீர்கள்.. இப்போ பாத்தீங்களா என்ன ஆச்சு.. டிடிவி.தினகரன்.!

திராவிட மாடல் ஆட்சி என முதலமைச்சர் கூறுகிறார். அந்த ஆட்சியில் தான் பட்டியலின, பழங்குடியின மக்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது என டிடிவி.தினகரன் கூறியுள்ளார். 

10:11 AM

Lasya Nanditha: ஷாக்கிங் நியூஸ்.. தெலுங்கானா எம்எல்ஏ சாலை விபத்தில் பலி.. 10 நாட்களில் 2வது விபத்து.!

தெலங்கானாவில் பாரத ராஷ்ட்ரிய சமிதியை சேர்ந்த எம்எல்ஏ லாஸ்யா நந்திதா(37) கார் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அக்கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

9:43 AM

சைலண்டாக சம்பவம் செய்யும் நெல்சன்... ஜெயிலர் 2 படத்தின் அப்டேட்டை காத்துவாக்குல கசியவிட்ட பிரபல நடிகை

நெல்சன் இயக்கத்தில் உருவாக உள்ள ஜெயிலர் 2 படத்தின் அப்டேட்டை நடிகை மிர்ணா மேனன் சமீபத்திய பேட்டியில் கசியவிட்டு உள்ளார்.

7:42 AM

அதிமுகவிற்கு துரோகம் செய்தால் செந்தில் பாலாஜி கதி தான்.. போற போக்கில் ஸ்டாலினை விளாசிய எடப்பாடி பழனிசாமி!

திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதல் இன்று வரை விவசாயிகளுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். 

7:42 AM

Annamalai: தமிழகத்தில் விவசாயிகளுக்கு எதிரான பாசிச ஆட்சி.. ஆளுங்கட்சியை அலறவிடும் அண்ணாமலை!

கைது செய்யப்பட்டுள்ள விவசாயிகள் அனைவரையும் விடுவிக்க வேண்டுமென்றும், அவர்கள் கோரிக்கைகளைப் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்க முதலமைச்சர் ஸ்டாலின் முன்வர வேண்டும் என அண்ணாமலை கூறியுள்ளார். 

11:49 PM IST:

ஈரோட்டில் பள்ளி மாணவர்களை ஏற்றி வரும் ஆம்னி வேன் மீது, அதிவேகமாக வந்த தனியார் நகரப்பேருந்து பின்பக்கமாக மோதிய விபத்தில், அரசு மற்றும் தனியார் பள்ளியை சேர்ந்த 8 மாணவர்கள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

11:26 PM IST:

ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் மிட்டவுன் மற்றும் மேற்கு உதவியுடன் கோவை மசானிக் குழந்தைகள் மருத்துவ மையத்தில் புதிய அறுவை சிகிச்சை அரங்குடன்,கூடிய  தீவிர சிகிச்சை பிரிவு துவக்கங்கப்பட்டுள்ளது.

10:52 PM IST:

சென்னை மாநகராட்சி மேயர் பிரியா சென்ற கார் விபத்தில் சிக்கியது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

10:12 PM IST:

பரபரப்பான வாழ்க்கை முறைக்கு மத்தியில் நீங்கள் எங்காவது செல்ல திட்டமிட்டிருந்தால், உங்களுக்காக ஐஆர்சிடிசி மிகவும் மலிவான மற்றும் நல்ல டூர் பேக்கேஜை கொண்டு வந்துள்ளது.

9:42 PM IST:

அரசு ஊழியர்களின் அகவிலைப்படியைப் பற்றி ஒரு பெரிய அப்டேட் வந்துள்ளது. அரசு ஊழியர்களுக்கு இரண்டு பெரிய நற்செய்திகளை வழங்கியுள்ளது.

8:54 PM IST:

பவுன்ஸ் இன்பினிட்டி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தற்போது அதன் மின்சார ஸ்கூட்டருக்கு ரூ. 24 ஆயிரம் வரை விலை குறைத்துள்ளது.

8:14 PM IST:

கூகுள் ஜிமெயிலுக்கு மாற்றாக எக்ஸ்மெயில் விரைவில் வருகிறது என்று டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க் கூறியுள்ளார்.

7:13 PM IST:

சிக்கலில் உள்ள எட்டெக் ஸ்டார்ட்அப்பில் இருந்து நிறுவனர் சிஇஓ பைஜு (பைஜூஸ்) ரவீந்திரனை நீக்க பைஜூவின் முதலீட்டாளர்கள் வாக்களித்துள்ளனர்.

7:03 PM IST:

பிரதமர் மோடிக்கு எதிராக கூகுள் ஜெமினியின் ஆட்சேபகரமான பதிலுக்கு மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பதிலளித்துள்ளார்.

5:58 PM IST:

திருச்சி தஞ்சை பைபாஸ் சாலையில் சர்வீஸ் சாலை மற்றும் உயர் மட்ட பாலம் அமைக்க முடியாமல் இருக்க மத்திய அரசுதான் காரணம் என அமைச்சர் எ.வ.வேலு குற்றம் சாட்டியுள்ளார்

5:53 PM IST:

தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சரும், திமுக முதன்மைச் செயலாளருமான கே.என். நேருவின் மகன் அருண் நேரு மக்களவை தேர்தலில் போட்டியிட உள்ளார்.

5:25 PM IST:

ராகுல் காந்தியை சுய நினைவில்லாதவர்  என பிரதமர் மோடி கடுமையாக சாடினார்

4:45 PM IST:

தமிழகத்தில் 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி உள்துறை செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸ். உத்தரவிட்டுள்ளார்

2:55 PM IST:

திமுக தேர்தல் அறிக்கை மக்கள் அறிக்கையாக இருக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளதாக திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்

2:44 PM IST:

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் உறுப்பினர் சேர்க்கை நடைபெறுவதாக கூறி படிவம் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.

2:23 PM IST:

கூகுள் நிறுவனத்தின் கூகுள் பே ஆப் அமெரிக்காவில் வருகிற ஜூன் மாதம் 4ஆம் தேதி முதல் நிறுத்தப்படுகிறது

2:06 PM IST:

வணங்கான் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் பாலா நடிகர் சூர்யாவை அடித்ததால் அவர் அப்படத்தில் இருந்து விலகியதாக கூறப்பட்ட நிலையில், அதுபற்றி தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி விளக்கம் அளித்துள்ளார்.

1:40 PM IST:

கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக பங்களாவை சிறப்பு குழுவினர் ஆய்வு செய்ய உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது

1:15 PM IST:

மகாராஷ்டிர தொகுதி பங்கீடு குறித்து உத்தவ் தாக்கரேவுடன் சுமார் ஒரு மணி நேரம் ராகுல் காந்தி செல்போனில் பேசியுள்ளார்

12:50 PM IST:

லால் சலாம் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக மூன்றாவது வாரத்திற்குள் அடியெடுத்து வைத்துள்ளதை படக்குழு கொண்டாடி உள்ளனர்.

12:24 PM IST:

நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் தேமுதிக கூட்டணி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீர் திருப்பமாக அதிமுகவுடன் தேமுதிக பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை எட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

12:10 PM IST:

மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக அதிமுக - தேமுதிக பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை எட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்க அதிமுக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

12:07 PM IST:

பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் துறை மாற்றப்பட்டது குறித்து நீண்ட நாட்களுக்கு பிறகு முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்

11:35 AM IST:

நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதாவின் சகோதரி ஸ்ரீதேவி, பட்டுச் சேலை அணிந்தபடி குடும்பத்துடன் நடத்தியுள்ள கியூட்டான போட்டோஷூட் வைரலாகி வருகிறது,

11:07 AM IST:

பிரதமர் மோடி இன்று உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரனாசி பயணம் மேற்கொள்கிறார். அங்கு ரூ.13,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை அவர் தொடங்கி வைக்கவுள்ளார்

10:36 AM IST:

நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்துவதற்கான பணிகளில் இறங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

10:11 AM IST:

திராவிட மாடல் ஆட்சி என முதலமைச்சர் கூறுகிறார். அந்த ஆட்சியில் தான் பட்டியலின, பழங்குடியின மக்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது என டிடிவி.தினகரன் கூறியுள்ளார். 

10:11 AM IST:

தெலங்கானாவில் பாரத ராஷ்ட்ரிய சமிதியை சேர்ந்த எம்எல்ஏ லாஸ்யா நந்திதா(37) கார் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அக்கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

9:43 AM IST:

நெல்சன் இயக்கத்தில் உருவாக உள்ள ஜெயிலர் 2 படத்தின் அப்டேட்டை நடிகை மிர்ணா மேனன் சமீபத்திய பேட்டியில் கசியவிட்டு உள்ளார்.

7:42 AM IST: