Tamil News Live Updates: தமிழகம் வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி..!

சென்னையில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைக்க 3 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்தடைந்தார்

9:03 PM

அதிகளவு தங்கம் வைத்திருக்கும் முதல் 20 நாடுகள்: இந்தியாவுக்கு எந்த இடம்? எவ்வளவு தங்கம் உள்ளது?

உலக தங்க கவுன்சில் மதிப்பீட்டின்படி, அதிகளவில் தங்கத்தை வைத்திருக்கும் முதல் 20 நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது

8:42 PM

விமான சரக்கு போக்குவரத்து துறையில் இந்தியா அதிவேக வளர்ச்சி: பிரதமர் மோடி பெருமிதம்!

விமான சரக்கு போக்குவரத்து துறையில் இந்தியா அதிவேக வளர்ச்சி அடைந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்

8:22 PM

பெரிய விளையாட்டு போட்டிகளை இந்தியாவில் நடத்த வேண்டும் - பிரதமர் மோடி!

பெரிய விளையாட்டு போட்டிகளை இந்தியாவில் நடத்த வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்

7:48 PM

புத்தாக்கம் செய்யப்பட்டுள்ள டிடி தமிழ் சேனலை தொடங்கி வைத்த பிரதமர் மோடி!

புத்தாக்கம் செய்யப்பட்டுள்ள டிடி தமிழ் சேனலை சென்னையில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

7:07 PM

விளையாட்டுத்துறையில் முக்கிய மாநிலமாக உயர்ந்திருக்கும் தமிழ்நாடு: உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!

விளையாட்டுத்துறையில் முக்கிய மாநிலமாக தமிழ்நாடு உயர்ந்திருப்பதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்

5:39 PM

தமிழகம் வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி!

பிரதமர் மோடி மூன்று நாட்கள் பயணமாக தமிழ்நாடு வந்தடைந்துள்ளார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது

5:02 PM

போக்குவரத்து தொழிலாளர்களுடனான பேச்சுவார்த்தை தள்ளி வைப்பு!

போக்குவரத்து தொழிலாளர்களுடனான பேச்சுவார்த்தை பிப்ரவரி மாதம் 7ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது

4:04 PM

செந்தில் பாலாஜி இடத்தில் உதயநிதி: 2024இல் திமுக கோட்டையாகுமா கொங்கு மண்டலம்?

நாடாளுமன்ற தேர்தல் பணிகளை மேற்கொள்ள திமுக சார்பில் கொங்கு மண்டலத்துக்கு உதயநிதி ஸ்டாலின் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

3:27 PM

அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டை.. ஜனவரி 22 அன்று எந்தெந்த மாநில பள்ளி - அலுவலகங்கள் விடுமுறை தெரியுமா?

அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டை விழா காரணமாக இந்த மாநிலங்களில் ஜனவரி 22 அன்று பள்ளி-அலுவலக விடுமுறை அளிக்கப்பட்ட உள்ளது.

3:21 PM

குடும்பத்தோடு சென்று... சூப்பர்ஸ்டார் ரஜினியின் பேவரைட் காரை சொந்தமாக வாங்கிய ஏ.ஆர்.முருகதாஸ் - போட்டோஸ் இதோ

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், தனது குடும்பத்தினருடன் சென்று புதிதாக சொகுசு கார் வாங்கியபோது எடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

2:49 PM

அரசு பங்களாவை காலி செய்த மஹுவா மொய்த்ரா!

தகுதி நீக்கம் செய்யப்பட்ட திரிணாமூல் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. மஹுவா மொய்த்ரா டெல்லியில் தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த அரசாங்க பங்களாவை காலி செய்துள்ளார்

2:36 PM

குறைந்த விலையில் டெல்லி டூ நேபாள டூர் செல்லலாம்.. ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ் டிக்கெட் விலை எவ்வளவு?

இந்திய இரயில்வே ஐஆர்சிடிசி டெல்லி முதல் நேபாளம் வரையிலான டூர் பேக்கேஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

2:20 PM

பில்கிஸ் பானு வழக்கு: குற்றவாளிகளின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம்!

பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகளின் கோரிக்கையை நிராகரித்துள்ள உச்ச நீதிமன்றம், அனைவரும் சரணடைய உத்தரவிட்டுள்ளது

1:37 PM

அயோத்தி: ராமர் கோவில் கும்பாபிஷேக விழா - சடங்குகளுக்காக இந்தியா முழுவதும் செல்லும் பிரதமர் மோடி

அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தின் முக்கிய சடங்குகளை பிரதமர் மோடி தனது கைகளால் ஜனவரி 22 அன்று முடிக்கிறார்.

1:34 PM

சேலம் பெரியார் பல்கலை துணைவேந்தர் ஜெகநாதன் மீதான விசாரணைக்கு தடை!

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீதான வழக்கு விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது

1:05 PM

கூகுளில் இந்த ஆண்டு பணி நீக்கம் உறுதி.. ஊழியர்கள் ஷாக் - மெமோ மூலம் எச்சரித்த சுந்தர் பிச்சை..!

இந்த ஆண்டு கூகுள் அதிகளவு பணி நீக்கங்களை மேற்கொள்ள உள்ளதாக ஊழியர்களுக்கான மெமோவில் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

1:05 PM

தினமும் வேலைக்கு போக லேட் ஆகுதா.. கம்மி விலை.. நல்ல மைலேஜ் கொடுக்கும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இவை..

இந்தியாவில் கிடைக்கும் விலை மலிவான மற்றும் சிறந்த மைலேஜ் கொடுக்கும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

11:35 AM

ஏன் நிம்மதியை கெடுத்துட்டு.. நீ நிம்மதியா தூங்குறியா? மாமனார் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த மருமகன்!

குடும்ப தகராறு காரணமாக தூங்கிக்கொண்டிருந்த மாமனார் தலையில் மருமகன் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

11:35 AM

அண்ணியை கதறவிட்டு கொலை செய்து ஆழ்குழாய் கிணற்றில் புதைத்த கொழுந்தன்.! நடந்தது என்ன? வெளியான பகீர் தகவல்.!

அண்ணியை கொலை செய்து ஆழ்துளை கிணற்றில் புதைத்து வைத்த கொழுந்தனை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். அவர் போலீசாரிடம் பல்வேறு அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். 

11:15 AM

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மொபைலில் இருந்தா டேட்டா காலியாகுமா? வெளியான அதிர்ச்சி தகவல்..

டெக்சாஸில் நடந்து வரும் வழக்கின் ஒரு பகுதியாக, மார்க் ஜூக்கர்பெர்க், மெட்டா நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஒரு டெபாசிட்டில் பங்கேற்க வேண்டும் என்று அமெரிக்க நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

10:44 AM

நாடாளுமன்ற தேர்தல்... கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திட குழு அமைப்பு

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தொகுதி உடன்பாடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திடும் குழு அமைக்கப்பட்டுள்ளது. டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவில் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். 

10:39 AM

நாடாளுமன்ற தேர்தல்... திமுக சார்பில் தேர்தல் ஒருங்கிணைப்பு குழு அறிவிப்பு

நாடாளுமன்ற தேர்தலையொட்டி திமுக சார்பில் தேர்தல் ஒருங்கிணைப்பு குழு அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின், ஆர்.எஸ்.பாரதி, குழுவில் இடம்பெற்றுள்ளனர். 

10:16 AM

உலகின் முதல் சைவ 7 நட்சத்திர ஹோட்டல்.. அதுவும் அயோத்தியில்.. உணவு பிரியர்களுக்கு செம விருந்து காத்திருக்கு!!

ஜனவரி 22 அன்று ராமர் கோயில் திறக்கப்பட்ட பிறகு அயோத்தியில் பெரிய ஹோட்டல் அதிபர்களும் ரியல் எஸ்டேட் அதிபர்களும் தங்கள் சாம்ராஜ்ஜியத்தை நிறுவ ஆர்வமாக உள்ளனர். இப்போது உலகின் முதல் சைவ 7 நட்சத்திர ஹோட்டலை அயோத்தியில் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது.

9:53 AM

2ஜி வழக்கு கண் துடைப்பு நாடகம்.. அனைத்து டேப்களும் 3 வாரத்தில் ரிலீஸ்! போற போக்கில் அதிமுக சீண்டிய அண்ணாமலை!

2ஜி விவகாரத்தில் DMK Files தொடர்பான அனைத்து டேப்களும் 3 வாரத்தில் வெளியிடப்படும் என அண்ணாமலை கூறியுள்ளார். 

9:24 AM

அசர வைக்கும் இன்ஃபினிட்டி பூல், ஜிம், ஸ்பா.. கூகுள் CEO சுந்தர் பிச்சையின் 332 கோடி ரூபாய் வீடு தெரியுமா?

இன்ஃபினிட்டி பூல், ஜிம், ஸ்பா, நவீன வசதிகளை உள்ளடக்கிய சுந்தர் பிச்சையின் 332 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடம்பர மாளிகை பற்றி உங்களுக்கு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.

8:44 AM

அதிக மைலேஜ் தரும் சிறந்த ஸ்கூட்டர்கள்.. ரூ.1 லட்சத்திற்குள் கிடைக்கும் சூப்பரான ஸ்கூட்டர்ஸ் இதுதான்..

இன்றைய காலக்கட்டத்தில் ஒவ்வொரு சிறிய குடும்பத்திற்கும் இரு சக்கர வாகனம் அவசியம். மலிவு விலையில் ரூ.1 லட்சத்தில் பல மாடல் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

8:19 AM

ரயிலில் பயணிப்பவர்கள் கவனத்திற்கு.. இத்தனை வகையான வெயிட்டிங் லிஸ்ட் இருக்கா? நோட் பண்ணிக்கோங்க..

ரயில்வேயின் இந்த காத்திருப்பு டிக்கெட்டுகள் முதலில் உறுதி செய்யப்படுகின்றன என்று உங்களுக்கு தெரியுமா? GNWL, PQWL, RLWL என்றால் என்ன என்று முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.

7:59 AM

சென்னையில் போக்குவரத்து மாற்றம்.. வாகன ஓட்டிகளே தப்பி தவறி கூட இன்னைக்கு அந்த ரூட் பக்கம் போயிடாதீங்க..!

பிரதமர் மோடி வருகையையொட்டி சென்னையின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக போக்குவரத்து காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

7:21 AM

கருணாநிதியின் வலதுகரமான ஆற்காடு வீராசாமிக்கு என்ன ஆச்சு? மருத்துவமனையில் அனுமதி..!

திமுக மூத்த தலைவர்களில் ஒருவரும், வடசென்னை மக்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமியின் தந்தையுமான ஆற்காடு வீராசாமி உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

7:21 AM

Power Shutdown in Chennai: இன்னைக்குனு பார்த்து சென்னையில் இவ்வளவு இடங்களில் மின்தடையா? இதோ லிஸ்ட்..!

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அடையார் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

7:20 AM

சென்னையில் 608வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றமில்லை.!

சென்னையில் 608வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63க்கும், டீசல் - ரூ. 94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

7:20 AM

3 நாள் பயணமாக இன்று தமிழகம் வரும் பிரதமர் மோடி

3 நாள் பயணமாக இன்று தமிழகம் வரும் பிரதமர் மோடி, சென்னையில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைக்கிறார். பின்னர் நாளை காலை திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். நாளை மாலை ராமேஸ்வரம் சென்று ராமநாதசுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு இரவு அங்கேயே தங்குகிறார். 

9:03 PM IST:

உலக தங்க கவுன்சில் மதிப்பீட்டின்படி, அதிகளவில் தங்கத்தை வைத்திருக்கும் முதல் 20 நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது

8:42 PM IST:

விமான சரக்கு போக்குவரத்து துறையில் இந்தியா அதிவேக வளர்ச்சி அடைந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்

8:22 PM IST:

பெரிய விளையாட்டு போட்டிகளை இந்தியாவில் நடத்த வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்

7:48 PM IST:

புத்தாக்கம் செய்யப்பட்டுள்ள டிடி தமிழ் சேனலை சென்னையில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

7:07 PM IST:

விளையாட்டுத்துறையில் முக்கிய மாநிலமாக தமிழ்நாடு உயர்ந்திருப்பதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்

5:39 PM IST:

பிரதமர் மோடி மூன்று நாட்கள் பயணமாக தமிழ்நாடு வந்தடைந்துள்ளார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது

5:02 PM IST:

போக்குவரத்து தொழிலாளர்களுடனான பேச்சுவார்த்தை பிப்ரவரி மாதம் 7ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது

4:04 PM IST:

நாடாளுமன்ற தேர்தல் பணிகளை மேற்கொள்ள திமுக சார்பில் கொங்கு மண்டலத்துக்கு உதயநிதி ஸ்டாலின் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

3:27 PM IST:

அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டை விழா காரணமாக இந்த மாநிலங்களில் ஜனவரி 22 அன்று பள்ளி-அலுவலக விடுமுறை அளிக்கப்பட்ட உள்ளது.

3:21 PM IST:

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், தனது குடும்பத்தினருடன் சென்று புதிதாக சொகுசு கார் வாங்கியபோது எடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

2:49 PM IST:

தகுதி நீக்கம் செய்யப்பட்ட திரிணாமூல் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. மஹுவா மொய்த்ரா டெல்லியில் தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த அரசாங்க பங்களாவை காலி செய்துள்ளார்

2:36 PM IST:

இந்திய இரயில்வே ஐஆர்சிடிசி டெல்லி முதல் நேபாளம் வரையிலான டூர் பேக்கேஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

2:20 PM IST:

பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகளின் கோரிக்கையை நிராகரித்துள்ள உச்ச நீதிமன்றம், அனைவரும் சரணடைய உத்தரவிட்டுள்ளது

1:37 PM IST:

அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தின் முக்கிய சடங்குகளை பிரதமர் மோடி தனது கைகளால் ஜனவரி 22 அன்று முடிக்கிறார்.

1:34 PM IST:

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீதான வழக்கு விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது

1:05 PM IST:

இந்த ஆண்டு கூகுள் அதிகளவு பணி நீக்கங்களை மேற்கொள்ள உள்ளதாக ஊழியர்களுக்கான மெமோவில் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

1:05 PM IST:

இந்தியாவில் கிடைக்கும் விலை மலிவான மற்றும் சிறந்த மைலேஜ் கொடுக்கும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

11:35 AM IST:

குடும்ப தகராறு காரணமாக தூங்கிக்கொண்டிருந்த மாமனார் தலையில் மருமகன் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

11:35 AM IST:

அண்ணியை கொலை செய்து ஆழ்துளை கிணற்றில் புதைத்து வைத்த கொழுந்தனை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். அவர் போலீசாரிடம் பல்வேறு அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். 

11:15 AM IST:

டெக்சாஸில் நடந்து வரும் வழக்கின் ஒரு பகுதியாக, மார்க் ஜூக்கர்பெர்க், மெட்டா நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஒரு டெபாசிட்டில் பங்கேற்க வேண்டும் என்று அமெரிக்க நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

10:44 AM IST:

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தொகுதி உடன்பாடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திடும் குழு அமைக்கப்பட்டுள்ளது. டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவில் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். 

10:39 AM IST:

நாடாளுமன்ற தேர்தலையொட்டி திமுக சார்பில் தேர்தல் ஒருங்கிணைப்பு குழு அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின், ஆர்.எஸ்.பாரதி, குழுவில் இடம்பெற்றுள்ளனர். 

10:16 AM IST:

ஜனவரி 22 அன்று ராமர் கோயில் திறக்கப்பட்ட பிறகு அயோத்தியில் பெரிய ஹோட்டல் அதிபர்களும் ரியல் எஸ்டேட் அதிபர்களும் தங்கள் சாம்ராஜ்ஜியத்தை நிறுவ ஆர்வமாக உள்ளனர். இப்போது உலகின் முதல் சைவ 7 நட்சத்திர ஹோட்டலை அயோத்தியில் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது.

9:53 AM IST:

2ஜி விவகாரத்தில் DMK Files தொடர்பான அனைத்து டேப்களும் 3 வாரத்தில் வெளியிடப்படும் என அண்ணாமலை கூறியுள்ளார். 

9:24 AM IST:

இன்ஃபினிட்டி பூல், ஜிம், ஸ்பா, நவீன வசதிகளை உள்ளடக்கிய சுந்தர் பிச்சையின் 332 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடம்பர மாளிகை பற்றி உங்களுக்கு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.

8:44 AM IST:

இன்றைய காலக்கட்டத்தில் ஒவ்வொரு சிறிய குடும்பத்திற்கும் இரு சக்கர வாகனம் அவசியம். மலிவு விலையில் ரூ.1 லட்சத்தில் பல மாடல் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

8:19 AM IST:

ரயில்வேயின் இந்த காத்திருப்பு டிக்கெட்டுகள் முதலில் உறுதி செய்யப்படுகின்றன என்று உங்களுக்கு தெரியுமா? GNWL, PQWL, RLWL என்றால் என்ன என்று முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.

7:59 AM IST:

பிரதமர் மோடி வருகையையொட்டி சென்னையின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக போக்குவரத்து காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

7:21 AM IST:

திமுக மூத்த தலைவர்களில் ஒருவரும், வடசென்னை மக்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமியின் தந்தையுமான ஆற்காடு வீராசாமி உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

7:21 AM IST:

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அடையார் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

7:20 AM IST: