வேலூர் மத்திய சிறையில் இஸ்லாமிய சிறைக்கைதிகள் வழிபட அனுமதி மறுப்புக்கப்பட்டதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

10:02 PM (IST) Oct 14
கோவை ஈஷா யோகா மையத்தில் நவராத்திரி திருவிழா நாளை (செப் 15) முதல் தொடங்க இருக்கிறது. இதனையொட்டி அடுத்த ஒன்பது நாட்களுக்கான விழா ஏற்பாடுகள் கோலாகலமாக தொடங்கியது.
08:33 PM (IST) Oct 14
பெரியார் வழியில் அண்ணாவும், கலைஞரும் பெண்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தவர்கள். சமூக மாற்றத்துக்கான புரட்சி தமிழ்நாட்டில்தான் உருவானது என்று கூறியுள்ளார் பிரியங்கா காந்தி.
08:20 PM (IST) Oct 14
07:39 PM (IST) Oct 14
வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கிரெடிட் மற்றும் ஏடிஎம் கார்டு பயனர்கள் ரிசர்வ் வங்கியின் புதிய விதிகளால் நேரடியாகப் பயனடைவார்கள்.
07:24 PM (IST) Oct 14
திமுவின் மகளிர் உரிமை மாநாடு சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய தலைவர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
05:47 PM (IST) Oct 14
அன்லிமிடெட் டேட்டா மற்றும் இலவச ஓடிடி என பல அதிரடியான அம்சங்களை கொண்ட ரிலையன்ஸ் ஜியோவின் ரீசார்ஜ் திட்டம் பற்றி பார்க்கலாம்.
05:16 PM (IST) Oct 14
புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க விரும்புபவர்கள் இந்த சலுகையை பயன்படுத்தி கொள்ளலாம். ஓலா ஸ்கூட்டர் பெரும் தள்ளுபடியை அறிவித்துள்ளது.
04:38 PM (IST) Oct 14
கிரெடிட் கார்டு பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. 5 வகையான கட்டணங்கள் மற்றும் அபராதங்கள் பற்றி முழு விபரங்களை காணலாம்.
04:02 PM (IST) Oct 14
சென்னையில் நடைபெறும் திமுக மகளிர் உரிமை மாநாட்டில் பங்கேற்க காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி இன்று சென்னை வந்தனர்.
02:23 PM (IST) Oct 14
வேலூர் மத்திய சிறையில் இஸ்லாமிய சிறைக்கைதிகள் வழிபட அனுமதி மறுப்புக்கப்பட்டதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
02:22 PM (IST) Oct 14
நீங்கள் இணைய வேண்டும் என்று இன்றும் கீழ்மட்டத் தொண்டர்கள் நினைக்கிறார்கள். அப்படி உங்களுக்கு விருப்பம் இல்லை என்றாலும் இருவரும் சட்டசபையின் இருக்கை விஷயத்தில் ஒரு நல்ல முடிவு எடுங்கள். உங்கள் இருவரையும் இப்படி பார்ப்பது எங்களுக்கு கஷ்டமாக இருக்கிறது. அம்மாவின் கம்பீரத்தை சட்டசபையில் பார்த்து வியந்த கண்கள் தானாகவே இன்று கண்களை மூடிக்கொள்கின்றன என பூங்குன்றன் தெரிவித்துள்ளார்.
02:06 PM (IST) Oct 14
நான் கடவுள் படத்தில் ஹீரோவாக நடிக்க கமிட் ஆன அஜித், இயக்குனர் பாலா உடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அதில் இருந்து விலகியதன் பின்னணி பற்றி பார்க்கலாம்.
12:54 PM (IST) Oct 14
தீபாவளிக்கு ரிலீசாகும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.
11:49 AM (IST) Oct 14
கயல் தொடரில் நாயகியாக நடித்து வரும் சைத்ரா ரெட்டி, சொந்தமாக பால் பண்ணை ஒன்றை தொடங்கி உள்ளதாக அறிவித்து உள்ளார்.
11:11 AM (IST) Oct 14
இன்று திமுக மகளிர் உரிமை மாநாட்டை முன்னிட்டு மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, முதல்வர் மு.க. ஸ்டாலின், திமுக எம்.பி. கனிமொழியை மணல் சிற்பமாக வடிவமைத்துள்ளனர்.
11:05 AM (IST) Oct 14
வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்து விட்டு வந்த கணவரை கண்டித்ததால் கர்ப்பிணி மனைவி என்று கூட பாராமல் உயிரோடு மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
10:49 AM (IST) Oct 14
சன் டிவியில் கடந்த 4 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பாண்டவர் இல்லம் சீரியல் திடீரென முடிவுக்கு வர உள்ளதால் ரசிகர்கள் ஷாக் ஆகிப்போய் உள்ளனர்.
09:42 AM (IST) Oct 14
நடிகர் விஜய் நடிப்பில் வெளியாக உள்ள லியோ படத்தின் ஐமேக்ஸ் வெர்ஷன் பிரீமியர் ஷோக்கள் அமெரிக்காவில் திடீரென ரத்து செய்யப்பட்டு உள்ளன.
09:38 AM (IST) Oct 14
தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
09:37 AM (IST) Oct 14
கிராம நிர்வாக அலுவலர்கள், தற்பாதுகாப்புக்கு துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதி கேட்கும் அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருக்கிறது என அண்ணாமலை கூறியுள்ளார்.
08:55 AM (IST) Oct 14
புழல் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்துள்ள தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன், சிறை அனுபவங்கள் குறித்து பேட்டி ஒன்றில் கூறி உள்ளார்.
08:38 AM (IST) Oct 14
நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கையின் காங்கேசந்துறை செல்லும் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை இரண்டு முறை தள்ளிவைக்கப்பட்ட பிறகு இன்று தொடங்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி இந்த சேவையை காணொளி காட்சி மூலம் தொடங்கிவைத்தார்.
08:08 AM (IST) Oct 14
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இன்று மாலை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் தி.மு.க. மகளிரணி சார்பில் மகளிர் உரிமை மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் இந்தியா முழுவதும் உள்ள முக்கிய மகளிர் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்நிலையில், திமுக மகளிர் மாநாட்டில் பங்கேற்பதற்காக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மற்றும் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி சென்னை வந்தடைந்தனர். அவரரை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார்.
08:05 AM (IST) Oct 14
பாலஸ்தீன ஹமாஸ் பயங்கரவாதக் குழுவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடைபெற்றுவரும் போருக்கு மத்தியில் இரண்டு கைக்குழந்தைகள் உட்பட 235 இந்தியர்களுடன் இரண்டாவது சிறப்பு விமானம் சனிக்கிழமை காலை டெல்லி வந்தடைந்துள்ளது.
08:00 AM (IST) Oct 14
ஓபிஎஸ் அணியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
08:00 AM (IST) Oct 14
புரட்டாசி மகாளய அமாவாசை அன்று முன்னோர்களை நினைத்து இப்படி வழிபட்டால் உங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் மற்றும் திருமணம் கைகூடும்.