Tamil News Live Updates: நாளை முதல் பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!
Jan 11, 2024, 5:17 PM IST
தமிழ்நாட்டில் நாளை முதல் ஜனவரி 14ம் தேதி வரை பொங்கல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. பொங்கல் விடுமுறைக்குப் பின் 16, 17, 18 ஆகிய தேதிகளிலும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
5:17 PM
100 கோடி மக்களை அவமதிக்கும் காங்கிரஸ்: வானதி சீனிவாசன் காட்டம்!
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை என அறிவித்துள்ள காங்கிரஸ் கட்சியை பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கடுமையான விமர்சித்துள்ளார்
5:02 PM
துணை முதல்வராகும் உதயநிதி ஸ்டாலின்? பட்டாபிஷேகம் எப்போது?
திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு விரைவில் துணை முதல்வர் பதவி அளிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
4:21 PM
அரச குடும்பத்தை சாராத காதல் மனைவியை கரம் பிடிக்கும் புருனே இளவரசர்!
புருனே நாட்டு இளவரசர் அரச குடும்பத்தை சாராத தனது காதல் மனைவியை கரம் பிடிக்கவுள்ளார்.
3:09 PM
பிரதமர் மோடி நாளை மகாராஷ்டிரா பயணம்!
பிரதமர் மோடி நாளை மகாராஷ்டிரா பயணம் மேற்கொள்ளவுள்ளார். அந்த பயணத்தின் போது, அம்மாநிலத்தில் ரூ.30,500 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணிக்கவுள்ளார்
2:41 PM
Swachh Survekshan report இந்தியாவின் தூய்மை நகரம்: 7ஆவது முறையாக இந்தூர் முதலிடம்!
இந்தியாவின் தூய்மை நகரங்கள் பட்டியலில் மத்தியப்பிரதேச மாநிலத்தின் இந்தூர் நகரம் 7ஆவது முறையாக தொடர்ந்து முதலிடத்தை பிடித்துள்ளது
2:08 PM
அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவல் 15ஆவது முறையாக நீட்டிப்பு!
அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவல் 15ஆவது முறையாக மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது
2:04 PM
TNPSC குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு
குரூப் 2 தேர்வு கடந்த ஆண்டு நடைபெற்ற நிலையில், இந்த தேர்வில் 9 லட்சம் பேர் தேர்வு எழுதினர், இந்தநிலையில் இந்த தேர்வு முடிவு தற்போது வெளியிடப்பட்டுள்ளது
12:53 PM
உத்தரப்பிரதேசத்துக்கு மேலும் 5 விமான நிலையங்கள்: ஜோதிராதித்ய சிந்தியா தகவல்!
உத்தரபிரதேசத்தில் மேலும் 5 விமான நிலையங்கள் அமைக்கப்படும் என மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்
12:41 PM
எதிர்பாராததை எதிர்பாருங்கள்... பிக்பாஸில் மீண்டும் ஒரு Mid Week Eviction - அவுட் ஆகப்போகும் அடுத்த நபர் இவரா?
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் விஜய் வர்மாவை போல் மீண்டும் ஒரு Mid Week Eviction நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
12:00 PM
சென்னையில் ஓரினச்சேர்க்கையால் விபரீதம்.. விடுதியில் இறந்து கிடந்த இரண்டு ஐடி ஊழியர்கள்.. நடந்தது என்ன?
சென்னை தனியார் விடுதியில் நண்பனை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு இளைஞர் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
11:49 AM
உஷார் மக்களே... அமலா ஷாஜியை நம்பி நடுத்தெருவுக்கு வந்த பாலோவர் - இன்ஸ்டாவில் இப்படி ஒரு நூதன மோசடி நடக்குதா?
இன்ஸ்டாகிராமில் 40 லட்சம் பாலோவர்களைக் கொண்ட அமலா ஷாஜியின் பேச்சைக் கேட்டு பாலோவர் ஒருவர் ரூ.1 லட்சத்துக்கு மேல் இழந்துள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
11:20 AM
மக்களவை தேர்தல் 2024... டார்கெட் 350... எதிர்க்கட்சி மூத்த தலைவர்களை வளைக்கும் பாஜக!
மக்களவை தேர்தலையொட்டி, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த ஏராளமான மூத்த மற்றும் செல்வாக்கு மிக்க தலைவர்களுடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
10:52 AM
#BREAKING: ஓபிஎஸ் மேல்முறையீடு வழக்கு.. சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.. குஷியில் இபிஎஸ் தரப்பு..!
அதிமுக சின்னம், பெயர், கொடி உள்ளிட்டவற்றை பயன்படுத்த தனி நீதிபதி விதித்த தடை செல்லும் என ஓபிஎஸ் மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
9:31 AM
வத்திக்குச்சி வனிதா பொண்ணுனா சும்மாவா! கொளுத்திப்போட்ட ஜோவிகா... பிக்பாஸ் வீட்டில் மீண்டும் வெடிக்கும் மோதல்?
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் கெஸ்டாக உள்ளே சென்றுள்ள வனிதாவின் மகள் ஜோவிகா, போட்டியாளர்களிடையே சண்டையை மூட்டிவிடும் விதமாக பேசி உள்ளார்.
9:22 AM
பொங்கலுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்!!
பொங்கலை முன்னிட்டு கோவை - தாம்பரம் இடையேயும், திருச்சி - பெங்களூரு இடையேயும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. pic.twitter.com/BltHh15fCs
— Asianetnews Tamil (@AsianetNewsTM)9:06 AM
அடேங்கப்பா.. புதிய சாதனை படைத்த சென்னை மெட்ரோ.. அப்படி என்ன சாதனை பாக்குறீங்களா?
இந்திய மெட்ரோ இரயில் கட்டுமானத்தில் முதன்முதலாக புதுமையான புல்லர் ஆக்சில் முறையை பயன்படுத்தி சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் சாதனை படைத்துள்ளது.
8:52 AM
மோசமடைந்த உடல்நிலை... ஒரு வாரமாக ஐசியூவில் சிகிச்சை - நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு என்ன ஆச்சு?
நடிகை மகாலட்சுமியின் கணவரும், பிரபல தயாரிப்பாளருமான ரவீந்தர் சந்திரசேகர் ஒரு வாரம் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாராம்.
7:22 AM
தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக பி.எஸ்.ராமன் இன்று பதவி ஏற்கிறார்
அரசின் தலைமை வழக்கறிஞராக இருந்த சண்முகசுந்தரம் தனது பதவியை ராஜினாமா செய்த காரணத்தால் பி.எஸ்.ராமன் தலைமை வழக்கறிஞராக நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று காலை 10 மணிக்கு பதவி ஏற்க உள்ளார்.
7:20 AM
ஓபிஎஸ்-க்கு விதிக்கப்பட்ட தடை நீங்குமா? இன்று தீர்ப்பு வழங்குகிறது சென்னை உயர்நீதிமன்றம்..!
அதிமுக சின்னம், பெயர், கொடி உள்ளிட்டவற்றை பயன்படுத்த தனி நீதிபதி விதித்த தடையை ரத்து செய்யக்கோரி ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு இன்று காலை சென்னை உயர்நீதிமன்றம் வழங்குகிறது.
7:19 AM
Power Shutdown in Chennai: ஷாக்கிங் நியூஸ்.. இன்னைக்குனு பார்த்து சென்னையில் இவ்வளவு இடங்களில் மின்தடையா?
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அடையார், பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.
7:18 AM
அனுமன் ஜெயந்தி.. நாமக்கல் ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து எட்டு வடைகளின் மூலம் மாலை அலங்காரம்
இன்று அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து எட்டு வடைகளின் மூலம் மாலை அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
7:16 AM
சென்னையில் 600வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றமில்லை.!
சென்னையில் 600வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63க்கும், டீசல் - ரூ. 94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
5:17 PM IST:
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை என அறிவித்துள்ள காங்கிரஸ் கட்சியை பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கடுமையான விமர்சித்துள்ளார்
5:02 PM IST:
திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு விரைவில் துணை முதல்வர் பதவி அளிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
3:09 PM IST:
பிரதமர் மோடி நாளை மகாராஷ்டிரா பயணம் மேற்கொள்ளவுள்ளார். அந்த பயணத்தின் போது, அம்மாநிலத்தில் ரூ.30,500 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணிக்கவுள்ளார்
2:41 PM IST:
இந்தியாவின் தூய்மை நகரங்கள் பட்டியலில் மத்தியப்பிரதேச மாநிலத்தின் இந்தூர் நகரம் 7ஆவது முறையாக தொடர்ந்து முதலிடத்தை பிடித்துள்ளது
2:04 PM IST:
குரூப் 2 தேர்வு கடந்த ஆண்டு நடைபெற்ற நிலையில், இந்த தேர்வில் 9 லட்சம் பேர் தேர்வு எழுதினர், இந்தநிலையில் இந்த தேர்வு முடிவு தற்போது வெளியிடப்பட்டுள்ளது
12:53 PM IST:
உத்தரபிரதேசத்தில் மேலும் 5 விமான நிலையங்கள் அமைக்கப்படும் என மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்
12:41 PM IST:
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் விஜய் வர்மாவை போல் மீண்டும் ஒரு Mid Week Eviction நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
12:00 PM IST:
சென்னை தனியார் விடுதியில் நண்பனை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு இளைஞர் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
11:49 AM IST:
இன்ஸ்டாகிராமில் 40 லட்சம் பாலோவர்களைக் கொண்ட அமலா ஷாஜியின் பேச்சைக் கேட்டு பாலோவர் ஒருவர் ரூ.1 லட்சத்துக்கு மேல் இழந்துள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
11:20 AM IST:
மக்களவை தேர்தலையொட்டி, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த ஏராளமான மூத்த மற்றும் செல்வாக்கு மிக்க தலைவர்களுடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
10:52 AM IST:
அதிமுக சின்னம், பெயர், கொடி உள்ளிட்டவற்றை பயன்படுத்த தனி நீதிபதி விதித்த தடை செல்லும் என ஓபிஎஸ் மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
9:31 AM IST:
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் கெஸ்டாக உள்ளே சென்றுள்ள வனிதாவின் மகள் ஜோவிகா, போட்டியாளர்களிடையே சண்டையை மூட்டிவிடும் விதமாக பேசி உள்ளார்.
9:22 AM IST:
பொங்கலை முன்னிட்டு கோவை - தாம்பரம் இடையேயும், திருச்சி - பெங்களூரு இடையேயும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. pic.twitter.com/BltHh15fCs
— Asianetnews Tamil (@AsianetNewsTM)
பொங்கலை முன்னிட்டு கோவை - தாம்பரம் இடையேயும், திருச்சி - பெங்களூரு இடையேயும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. pic.twitter.com/BltHh15fCs
— Asianetnews Tamil (@AsianetNewsTM)9:05 AM IST:
இந்திய மெட்ரோ இரயில் கட்டுமானத்தில் முதன்முதலாக புதுமையான புல்லர் ஆக்சில் முறையை பயன்படுத்தி சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் சாதனை படைத்துள்ளது.
8:52 AM IST:
நடிகை மகாலட்சுமியின் கணவரும், பிரபல தயாரிப்பாளருமான ரவீந்தர் சந்திரசேகர் ஒரு வாரம் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாராம்.
7:22 AM IST:
அரசின் தலைமை வழக்கறிஞராக இருந்த சண்முகசுந்தரம் தனது பதவியை ராஜினாமா செய்த காரணத்தால் பி.எஸ்.ராமன் தலைமை வழக்கறிஞராக நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று காலை 10 மணிக்கு பதவி ஏற்க உள்ளார்.
7:20 AM IST:
அதிமுக சின்னம், பெயர், கொடி உள்ளிட்டவற்றை பயன்படுத்த தனி நீதிபதி விதித்த தடையை ரத்து செய்யக்கோரி ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு இன்று காலை சென்னை உயர்நீதிமன்றம் வழங்குகிறது.
7:19 AM IST:
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அடையார், பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.
7:18 AM IST:
இன்று அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து எட்டு வடைகளின் மூலம் மாலை அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
7:16 AM IST: