Tamil News Live Updates: திருமாவளவன் வந்தால் வரவேற்போம்.. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!
Mar 3, 2024, 11:46 PM IST
![Breaking Tamil News Live Updates on 03 March 2024 tvk](https://static.asianetnews.com/images/default-img/default/default-image_768x330xt.jpg)
![Breaking Tamil News Live Updates on 03 March 2024 tvk](https://static-gi.asianetnews.com/images/01fynsafywpwmcjy43j80vwv33/untitled-design--31-_900x450xt.jpg)
அதிமுக கூட்டணிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வந்தால் வரவேற்போம், வரவிட்டாலும் கவலையில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
11:46 PM
வரியை சேமிக்க இந்த போஸ்ட் ஆபிஸ் திட்டத்தில் முதலீடு செய்யுங்கள்.. முழு விபரம் இதோ..
11:09 PM
கலைஞர் கூட பேசிட்டேன்.. கையெடுத்து கும்பிட்ட வடிவேலு.. இது சமாதி அல்ல, சன்னதி - நடிகர் வடிவேலு உருக்கம்
நடிகர் வடிவேல் இன்று கருணாநிதி அருங்காட்சியகத்தை பார்வையிட்டு ரசித்தார். அதன்பிறகு அவர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.
10:32 PM
வயிறார சாப்பிட்டு போங்க.. கேப்டன் விஜயகாந்த் கோவிலுக்கு வருபவர்களுக்கு கறி விருந்து..!
மக்கள் மத்தியில் என்றென்றும் கேப்டனாக திகழ்ந்தவர் விஜயகாந்த். கோயம்பேட்டில் இருக்கும் விஜயகாந்த் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
9:49 PM
கோடிகளில் புரளும் ராமேஸ்வரம் கஃபே.. ஒரு மாதத்தில் இத்தனை கோடி வருமானமா.? எவ்வளவு தெரியுமா?
ராமேஸ்வரம் கஃபே திவ்யா ராகவேந்திர ராவ் மற்றும் ராகவேந்திர ராவ் ஆகியோரால் நிறுவப்பட்டது. பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபேவில் குண்டுவெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.
8:28 PM
சினிமா நடிகர்களுக்கான தேர்வு: சிறுவர்,சிறுமிகள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமுடன் பங்கேற்பு…
7:51 PM
வளர்ந்த இந்தியா 2047.. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான குழு ஆலோசனை..!
வளர்ந்த இந்தியா 2047க்கான ரோட் மேப்பை தயாரிப்பது குறித்து மத்திய அமைச்சரவை இன்று விவாதித்தது.
7:21 PM
வங்கிக் கணக்கில் இந்த லிமிட்டுக்கும் மேல் பணம் எடுக்காதீங்க.. மீறினால் வரி கட்ட வேண்டும்.. எவ்வளவு தெரியுமா?
வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்கு வரி செலுத்த வேண்டும் என்பதை வங்கி வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்வது அவசியம். எவ்வளவு தொகை எடுக்க முடியும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
6:45 PM
மதுப்பிரியர்கள் வீசும் பாட்டிலில் 50 கோடி ரூபாய் வசூல்.. திமுக செய்யும் அடாவடி.. கொந்தளித்த ஜெயக்குமார்..
மது பிரியர்கள் குடித்துவிட்டு வீசும் எச்சில் பாட்டிலில் கூட மாதம் 50 கோடி ரூபாய் வசூல் செய்யும் வகையில் திமுக அரசு முறைகேடான டெண்டர் நடத்த முயற்சிப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
6:11 PM
மக்களவை தேர்தலில் போட்டியிடுகிறார் அண்ணாமலை? நான் சொல்லவே இல்லை.. அண்ணாமலை அடித்த பல்டி!
5:39 PM
பிரதமர் மோடி இந்து அல்ல: ஜன் விஸ்வாஸ் பேரணியில் லாலு பிரசாத் யாதவ் பொளேர்!
பிரதமர் மோடி இந்து அல்ல என பீகார் மாநிலம் ஜன் விஸ்வாஸ் பேரணியில் பேசிய லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்
5:33 PM
உடலை அடக்கம் செய்ய முடியாமல் தவித்த முதியவர்.. மூதாட்டியை அடக்கம் செய்த பேரூராட்சி நிர்வாகம்: நெகிழ்ச்சி செயல்
மூதாட்டி உடலை அடக்கம் செய்ய முடியாமல் தவித்த முதியவருக்கு உதவி செய்த பேரூராட்சி நிர்வாகம்.
5:12 PM
நாய் பிடிக்கிற வேனும், பாஜகவிற்கு ஆள் பிடிக்கிற வேலையும் ஒன்னு.. பாஜகவை கலாய்த்த நடிகை விந்தியா..!
கார்ப்பேரேஷன் நாய் பிடிக்கின்ற வேனும், பாஜகவிற்கு ஆள் பிடிக்கின்ற வேலையும் ஒன்னு தான் என்று அதிமுகவை சேர்ந்த நடிகை விந்தியா பேசிய பேச்சு வைரலாகி வருகின்றது.
4:49 PM
எப்ஐசிசிஐ பிரேம்கள் 2024 எடிஷன்.. மார்ச் 5-7 தேதிகளில் மும்பையில் கோலாகலமாக தொடங்குகிறது..
எப்ஐசிசிஐ (FICCI) ஃப்ரேம்ஸின் 24வது எடிஷன் மும்பையில் உள்ள தி வெஸ்டின், போவாய் ஏரியில் நடைபெற உள்ளது. மார்ச் 5 - 7 வரை திட்டமிடப்பட்டுள்ளது.
4:48 PM
பிரதமர் மோடி 3 நாட்களில் 5 மாநிலங்களில் சுற்றுப்பயணம்!
பிரதமர் மோடி நாளை முதல் தெலங்கானா, தமிழ்நாடு, ஒடிசா, மேற்கு வங்கம், பீகார் ஆகிய மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்
4:48 PM
பாஜக தேர்தல் நிதி: ரூ.2000 நன்கொடை அளித்த பிரதமர் மோடி!
மக்களவை தேர்தலுக்கான பாஜக தேர்தல் நிதியாக பிரதமர் மோடி ரூ.2000 நன்கொடை அளித்துள்ளார்
3:38 PM
பாகிஸ்தான் பிரதமராக இரண்டாவது முறையாக ஷெபாஸ் ஷெரீப் தேர்வு!
பாகிஸ்தான் பிரதமராக இரண்டாவது முறையாக ஷெபாஸ் ஷெரீப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
2:39 PM
திருமாவளவன் வந்தால் வரவேற்போம்.. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
அதிமுக கூட்டணிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வந்தால் வரவேற்போம், வரவிட்டாலும் கவலையில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
2:32 PM
மதுரை ரயில்வே விளையாட்டு மைதானம் மீட்பு - சு.வெங்கடேசன் எம்.பி. பெருமிதம்!
மதுரை ரயில்வே விளையாட்டு மைதானத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக சு.வெங்கடேசன் எம்.பி. பெருமிதம் தெரிவித்துள்ளார்
1:33 PM
ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு: மாநிலத்தின் மரியாதையை கெடுக்கும் பாஜக - டி.கே.சிவக்குமார் குற்றச்சாட்டு!
ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு விவகாரத்தில் மாநிலத்தின் மரியாதையை பாஜக கெடுப்பதாக கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்
12:13 PM
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை: ராகுல் காந்தி உறுதி!
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை சட்டப்பூர்வமாக வழங்கப்படும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்
11:36 AM
நெருங்கும் மக்களவை தேர்தல்.. ஓபிஎஸ் அணியின் முக்கிய நிர்வாகியை தட்டித்தூக்கிய இபிஎஸ்..!
ஓ.பன்னீர்செல்வம் அணியின் நெல்லை மாவட்டச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
10:50 AM
முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் சிட்டிங் எம்.பி.க்கள் 33 பேருக்கு சான்ஸ் தராத பாஜக!
பாஜக வெளியிட்டுள்ள முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் சிட்டிங் எம்.பி.க்கள் 33 பேரின் பெயர்கள் இடம்பெறவில்லை
10:19 AM
Today Gold Rate in Chennai: நேற்று 800 ரூபாய் உயர்ந்த தங்கம்.. இன்று உயர்ந்ததா? குறைந்ததா? நிலவரம் என்ன?
தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.
9:18 AM
கணவரை கழற்றிவிட்டு கள்ளக்காதலனுடன் பிரியா எஸ்கேப்.. உல்லாசத்துக்காக பெற்ற குழந்தையை கொன்ற கொடூர தாய்!
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 11 மாத ஆண் குழந்தையை பெற்ற தாயே கள்ளக்காதலுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
7:45 AM
கன்னியாகுமரி மக்களவை தொகுதி! பாஜக வேட்பாளராக களமிறங்கும் விஜயதரணி? கழற்றிவிடப்பட்ட பொன்னார்?
விளாத்திகுளம் காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி அக்கட்சியில் இருந்து விலகி பாஜக ஐக்கியமான நிலையில் கன்னியாகுமரி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளராக களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
7:45 AM
பாஜகவை கழற்றிவிட்டு அதிமுகவுடன் புதிய தமிழகம் கூட்டணி? என்ன காரணம் தெரியுமா?
மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியுடன் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டார்.