- Home
- Gallery
- கோடிகளில் புரளும் ராமேஸ்வரம் கஃபே.. ஒரு மாதத்தில் இத்தனை கோடி வருமானமா.? எவ்வளவு தெரியுமா?
கோடிகளில் புரளும் ராமேஸ்வரம் கஃபே.. ஒரு மாதத்தில் இத்தனை கோடி வருமானமா.? எவ்வளவு தெரியுமா?
ராமேஸ்வரம் கஃபே திவ்யா ராகவேந்திர ராவ் மற்றும் ராகவேந்திர ராவ் ஆகியோரால் நிறுவப்பட்டது. பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபேவில் குண்டுவெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

Rameshwaram Cafe Net Worth
கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 1) அன்று பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபேவில் குண்டுவெடித்தது. பெங்களூருவில் பன்னாட்டு நிறுவனங்கள் நிறைந்துள்ள ஒயிட் பீல்டில் ‘ராமேஸ்வரம் கஃபே' என்ற உணவகம் இயங்கி வருகிறது.
Rameshwaram Cafe
இங்கு விற்பனை செய்யப்படும் மசாலா தோசைக்காக தினமும் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் குவிவார்கள். இந்நிலையில் மார்ச் 1-ம் தேதி அன்று பிற்பகல் 1 மணியளவில் திடீரென பயங்கர சப்தத்துடன் குண்டு வெடித்து சிதறியது.
Rameshwaram cafe turnover
தொடர்ந்து காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குண்டுவெடிப்பு என்பதை கர்நாடக மாநில அரசு தெரிவித்துள்ளது.
Rameshwaram cafe franchise turnover
மாதம் ரூ. 4.5 கோடி வியாபாரம் செய்து, ஆண்டுக்கு ரூ.50 கோடி வியாபாரம் செய்கிறது. இந்த உணவகம் திவ்யா ராகவேந்திர ராவ் மற்றும் ராகவேந்திர ராவ் ஆகியோரால் நிறுவப்பட்டது.
உங்கள் வங்கி கணக்கில் பணம் இல்லாவிட்டாலும் 10000 ரூபாய் எடுக்கலாம்.. எப்படி தெரியுமா?