Relationship: செக்ஸ் என்னும் சமத்துவத்தை கொண்டாட ஒரு சிறப்பு தினம்...பெஸ்ட் செக்ஸ் உச்சக்கட்டம் வழிகள்...

First Published Aug 11, 2022, 11:46 AM IST

International Female Orgasm Day 2022: செக்ஸ் என்னும் சமத்துவத்தை கொண்டாட ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 8ம் தேதி சர்வதேச பெண்கள் ஆர்கஸம் தினமாக நினைவு கூறப்படுகிறது. 

Female Orgasm Day 2022

பாலியல் உறவு ஆண்- பெண் ஆகிய இருபாலருக்கும் இன்பமான அனுபவமாக இருத்தல் அவசியம். ஒருவேளை ஒருவர் அதனைப் பாதுகாப்பற்றதாக உணர்ந்தால், அதை உண்மையான மகிழ்ச்சியோடு அனுபவிக்க இயலாது. அத்தகைய உடலுறவின் போது, ஆண்களும் சரி பெண்களும் சரி உச்சக்கட்டம் அடைவது, என்பது நம் அனைவருக்கும் இயல்பான ஒன்றாகும். ஆனால், சுய இன்பம் பழக்கம், ஆண்கள் மத்தியில் அதிகரித்து காணப்படுகிறது. ஆனால், அதே நேரம் உச்சக்கட்டம்  அடைவது பெண்கள் மத்தியில் மட்டுமே ஒரு குறையாக காணப்படுகிறது என பல அறிவியல் ஆய்வுகள் கூறுகின்றன.

மேலும் படிக்க...Drinking Water: சாப்பிடும் போது தண்ணீர் குடிக்கும் பழக்கம் உடையவரா.? அப்படினா...இந்த பதிவு உங்களுக்குத்தான்..

Female Orgasm Day 2022

பெண்களுக்கு உச்சக்கட்டம் எப்படி நடக்கும்..?உடலுறவின் போது, பெண்களின் பிறப்பு, உறுப்பின் பெல்விக் பகுதியில், ரத்த ஓட்டம் அதிகமாகும் போது, அங்குள்ள நுண் நரம்பு பகுதிகளில் ஏற்படும் மெல்லிய கிளர்ச்சி, பெண்களுக்கு உச்சகட்டத்தை ஏற்படுத்தும்.

மேலும் படிக்க...Drinking Water: சாப்பிடும் போது தண்ணீர் குடிக்கும் பழக்கம் உடையவரா.? அப்படினா...இந்த பதிவு உங்களுக்குத்தான்..

Female Orgasm Day 2022

எதற்காக உருவாக்கப்பட்டது?

பெண் பாலுறவு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அத்துடன் பெண்களுக்கு உடலுறவில் சம அளவு ஆர்கஸம் கிடைக்க செய்வதற்கான விழிப்புணர்வை உறவு கொள்பவர்களிடம் கொண்டு சேர்க்கவும், கவுன்சில்மேன் அரிமேடியோ டான்டாஸ் அதன் முனிசிபல் சட்டத்தை இயற்றியபோது உருவாக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சர்வதேச பெண்கள் ஆர்கஸம் டே முதன்முதலில் ஆகஸ்ட் 8, 2007 அன்று பிரேசிலில் உள்ள எஸ்பரண்டினாவில் கொண்டாடப்பட்டது. 

Female Orgasm Day 2022

பெண்கள் உச்சக்கட்டம் அடைய வழிமுறைகள்:

ஆண்கள், தங்கள் துணையின் நிப்பிளை தூண்டுவதால், முத்தமிடுவதால், பெண்கள் உச்சகட்ட இன்பம் அடைய  செய்யும்.

பெண்ணுறுப்பின் முன் மத்திய பகுதியில் இருக்கும்  ஜி-ஸ்பாட்டை தூண்டுவதால், பெண்கள் உச்சகட்ட இன்பம் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. இது ஃபோர்ப்ளே தருணத்தில் ஈடுபட வேண்டிய செயலாகும்.

சில பெண்களுக்கு ஆசன வாய் மூலமான தூண்டுதலும் உச்சகட்ட இன்பம் எட்ட உதவுகிறது என கூறப்படுகிறது. இதற்கான செக்ஸ் கருவிகள் மேற்கத்திய சந்தைகளில் எளிதாக கிடைக்கின்றன.

மிஷினரி போன்ற ஒருசில நிலைகளில் தாம்பத்தியத்தில் ஈடுபடும் போது வஜைனா மூலமான தூண்டுதலிலும் பெண்களால் உச்சகட்ட இன்பம் அடைய முடியும் என செக்ஸ் வல்லுநர்கள்  கூறுகிறார்கள்.

மேலும் படிக்க...Drinking Water: சாப்பிடும் போது தண்ணீர் குடிக்கும் பழக்கம் உடையவரா.? அப்படினா...இந்த பதிவு உங்களுக்குத்தான்..

Female Orgasm Day 2022

பெண்கள் உச்சக்கட்டம் அடைவதின் நன்மைகள்:

பெண்கள் உச்சக்கட்டம் அடைவதால், ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும், மன அழுத்தம் குறையும், புத்துணர்ச்சியாக இருக்கும், உடல் வலி நீங்கும், தோல் தெளிவாக மாறும், நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் போன்றவையாகும். எனவே, கிளர்ச்சி அனுபவிக்க ஆசை, உள்ள பெண்கள் தூங்கும் போது படுக்கையின் மேல் திரும்பி வயிற்றுப் பகுதியை அழுத்திய படி தூங்குவது அவர்களுக்கு உச்சகட்டத்தை ஏற்படுத்தும்.

ஏனென்றால், அப்போது உடலும் பிறப்புறுப்பு பகுதிகளும் நேரடியாக படுக்கையில் உரசிக் கொண்டிருக்கும். அந்த பொசிஷனில் நீண்ட நேரம் தூங்கும்போது உங்களுக்கு கிளர்ச்சி அதிகரிக்கும்.  

click me!