Yashika: யாஷிகாவுடன் CSK மேட்ச் பார்த்து ரணகளம் செய்த.. விஷ்ணு மற்றும் ரவீனா! வைரலாகும் போட்டோஸ்!

First Published Mar 27, 2024, 6:00 PM IST

சென்னை சேப்பாக்கத்தில் நடந்த CSK கிரிக்கெட் போட்டியை நடிகை யாஷிகாவுடன் சேர்ந்து விஷ்ணு மற்றும் ரவீனா பார்த்துள்ளனர். இதுகுறித்த போட்டோஸ் தற்போது வைரலாகி வருகிறது.
 

குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் இடையிலான ஐபிஎல் 7ஆவது போட்டி நேற்று எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. 

இதில் முதலில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி சிஎஸ்கே முதலில் பேட்டிங் செய்தது. இதில் CSK அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து 206 ரன்கள் மட்டுமே எடுத்தது.

Abbas About Son: பெத்த பிள்ளையை தனக்கு பிறந்தவனா என சந்தேகப்பட்ட அப்பாஸ்! DNA பரிசோதனையில் தெரிய வந்த உண்மை!
 

207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்கை கொண்டு குஜராத் டைட்டன்ஸ் அணி பேட்டிங் செய்தது. அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து வந்த குஜராத் அணி கடைசி வரை போராடி 143 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
 

இதன் மூலம் 63 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. மேலும் இதுவரை குஜராத் டைட்டன்ஸ் அணியை CSK வெற்றி கண்டிராத நிலையில் இது மிகப்பெரிய சாதனையாகவும் பார்க்கப்பட்டது.

திருமணமான 4 வருடத்தில் விவாகரத்து! முன்னணி நடிகைகளுடன் காதல்.. 44 வயதில் அதிதி ராவை கரம் பிடித்த சித்தார்த்!
 

இதன் மூலம் 63 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. மேலும் இதுவரை குஜராத் டைட்டன்ஸ் அணியை CSK வெற்றி கண்டிராத நிலையில் இது மிகப்பெரிய சாதனையாகவும் பார்க்கப்பட்டது.
 

இதன் மூலம் 63 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. மேலும் இதுவரை குஜராத் டைட்டன்ஸ் அணியை CSK வெற்றி கண்டிராத நிலையில் இது மிகப்பெரிய சாதனையாகவும் பார்க்கப்பட்டது.

பாலிவுட் ஹீரோயின்களுக்கே சவால் விடும் ஸ்டைலிஷ் உடையில் அட்லீ மனைவி பிரியா! குதூகல ரொமான்டிக் போட்டோஸ்!

இதுகுறித்த புகைப்படங்களை அவர்களே தங்களின் சமூக வலைத்தளத்தில் வெளியிட, அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. ரவீனா சென்னை சூப்பர் கிங்ஸ் டீ-ஷர்ட் அணிந்து ரணகளம் செய்துள்ளார் என்பது இந்த புகைப்படங்களை பார்த்தாலே தெரிகிறது.
 

click me!