உலக கோப்பை 2019: புதிய ஜெர்சியில் உற்சாகமாக போஸ் கொடுக்கும் இந்திய வீரர்களின் புகைப்படங்கள்

First Published May 25, 2019, 3:45 PM IST

வித்தியாசமான போஸ்..! இந்த முறை உலக கோப்பை கிரிக்கெட்டில் இடம் பிடித்த வீரர்களின் புகைப்படங்கள்..!

மோதி பார்க்க தயாராக இருக்கும் விராட் கோலி..!
undefined
தெறிக்க விட நான் ரெடி என சொல்லும் ரோகித் சர்மா..!
undefined
புன்னகையுடன் உறுதியாக நிற்கும் தல தோனி..!
undefined
மீசைய முறுக்கி உலக கோப்பை கொண்டு வருவோம் என சொல்லும் ஷீகர் தவான்..!
undefined
ஹே.. வா.. வந்து மோதி பாரு ஹார்திக் பாண்டியா
undefined
நாங்க ரெடி நீங்க ரெடியா? கேதார் ஜாதவ்
undefined
வீரத்தோடு காத்திருக்கும் கே.எல்.ராகுல்
undefined
கூல் படி... தினேஷ் கார்த்திக்
undefined
கையில் பந்தோடு செம்ம வைட்டிங் ரவீந்திர ஜடேஜா
undefined
என் பலத்தை காட்டவா? விஜய் ஷங்கர்
undefined
ஹாப்பி மூடில் ஜஸ்பிரிட் பும்ரா
undefined
இப்போவே போட்டிக்கு தயாரான முகமத் ஷம்மி
undefined
களத்தை காலி பண்ண காத்திருக்கும் குலதீப் யாதவ்
undefined
புவனேஸ்வர் குமார் குறி யார் மீது
undefined
விக்கட்டை தூக்க இவ்வளவு விறுவிப்பா? யுஸ்வென்ரா சாஹல்
undefined
click me!