Guru Peyarchi 2022: குரு பகவான் நேரடி அருள்..அடுத்த 7 மாதங்கள் மகிழ்ச்சி கடலில் தத்தளிக்கும் 5 ராசிகள்...

First Published May 22, 2022, 7:30 AM IST

Guru Peyarchi Palangal 2022: நவகிரக நாயகர்களில் குரு பகவானுக்கு தனி சிறப்பு உண்டு. குருவின் அருளால் வரும் டிசம்பர் 2022 வரை சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் இருக்கும். அவைகள் எந்தெந்த ராசிகள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

guru peyarchi 2022

Guru peyarchi 2022:

குரு பகவான் செல்வம், நன்மை, அன்பு, அறிவு, ஆசிரியர், குழந்தைகள், மூத்த சகோதரர், கல்வி, மதப்பணி, புனித இடம், செல்வம், அறம் மற்றும் வளர்ச்சி ஆகியவற்றின் அதிபதி ஆவார். ஜோதிடத்தின் படி, தேவகுரு கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதி மீன ராசிக்கு மாறினார். குருவின் இந்த ராசி மாற்றம் 12 ராசிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த பாதிப்பு வரும்  டிசம்பர் 2022 வரையில் இருக்கும்.

இருப்பினும், குருவின் இந்த மாற்றம் சில ராசிகளுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். எனவே டிசம்பர் 2022 வரை எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சுப பலன்கள் இருக்கும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

Gemini:

சிம்மம்:

சிம்மன் ராசியில் பிறந்தவர்களுக்கு, குருவின் பெயர்ச்சி எதிர்காலத்துக்கான பெரிய திட்டங்கள் உண்டாகும். திடீர் பண வரவு உண்டாகும். பணியிடத்தில் உங்கள் பணி பாராட்டப்படும். தொழிலுக்கு ஏற்ற காலம் அமையும். வெற்றி  பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். வெளியூர் பயணத்திற்கு திட்டமிடுவீர்கள். இந்த நாள் வசீகரமாக இருப்பீர்கள்.  

Gemini Zodiac

மிதுனம்: 

மிதுனம் ராசியில் பிறந்தவர்களுக்கு அடுத்த 7 மாதம் குருவின் அருள் இருக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சி நிலவும். லாபம் அதிகரிக்கும். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். உங்கள் பணி பாராட்டப்படும். வாழ்வில் வெற்றி நிச்சயம். நீண்ட நாள் எதிர்பார்த்த ஒன்று கிடைக்கும். பொருளாதார பக்க வலுவாக இருக்கும்.வருமானம் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன.

The Sagittarius

தனுசு:

தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு குருவின் மாற்றம், முக்கிய பதவி தேடி வரும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். கலைப்பொருட்கள் வந்து சேரும். தேவையற்ற முன் கோபங்களை கட்டுப்படுத்துவது நல்லது.எதிலும், ஒரு முக்கிய முடிவையும் சிந்தித்து எடுப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பொறுமை அவசியம். குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிடுவீர்கள்.

விருச்சிகம்:

விருச்சிகம் ராசியில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். மனைவியுடன் நேரத்தை செலவிடுவீர்கள்.புதிய வேலையைத் தொடங்க மிகவும் சாதகமான நேரம்.வேலையில் வெற்றி கிடைக்க வாய்ப்பு உண்டு. வீட்டில் மகிழ்ச்சி மற்றும் தாயின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வீடு மற்றும் வாகனத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மேலும் படிக்க....Love Horoscope 2022: வசீகரத்தால் மற்றவர்களை சொக்கி போக செய்யும் ராசிகள்...உங்கள் காதலி ராசி இதில் இருக்கா..?

click me!