Rahu Peyarchi: ராகு கேதுவின் அருளால் கோடீஸ்வர யோகம்..அடுத்த ஒரு வருடத்திற்கு இந்த 4 ராசிக்காரங்க காட்டுல பணமழை

First Published May 24, 2022, 8:00 AM IST

Rahu Ketu Peyarchi 2022 Palangal: தீய கிரகமாக கருதப்படும் ராகு, மற்றும் கேது சுமார் 18 ஆண்டுகளுக்கு பிறகு தனது ராசியை மாறியுள்ளனர்.  இதனால் யாருக்கு என்னென்னெ பலன்கள் என்பதை தெரிந்து கொள்வோம்.

Rahu Ketu Peyarchi 2022

ராகு மற்றும் கேது கிரகம்.சுமார், ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை பெயர்ச்சியாகும். இவை சமீபத்தில் தனது ராசியை மாற்றியுள்ளன. இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். தற்போது ராகு மேஷ ராசியிலும், கேது துலாம் ராசியிலும் உள்ளனர். இருப்பினும். சில ராசிகளுக்கு இவை சுப பலன்களை தரும். சில ராசிகளுக்கு அசுப பலன்களை தரும். அப்படி யார் யாருக்கு என்னென்னெ பலன்களை தரும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

Taurus

ரிஷபம்: 

ரிஷப ராசிக்காரர்களுக்கு ராகுவின் நிலை மாற்றம் அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கப்போகிறது. குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். பண வரவு சாதகமாக இருக்கும். புதிய வழிகளில் பணம் வரும். பணியிடத்தில் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.வேலை செய்யும் இடத்தில் புது முன்னேற்றம் காணப்படும். போட்டி தேர்வுகளில் வெற்றி நிச்சயம்.  வெளிநாடு செல்லும் வாய்ப்புகளும் உள்ளது.

Gemini

மிதுனம்: 

மிதுன ராசிக்காரர்களுக்கு  ராகுவின் நிலை மாற்றம், இந்த நாள் சூப்பராக இருக்கும். யாரை நம்பியும் ஏமாற்றம் அடைய வேண்டாம். முன் கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். தொழிலில் முன்னேற்றம் காணப்படும். வாழ்வில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது. அனைத்து செயல்களிலும் வெற்றி பெறுவீர்கள். உங்கள் ஆளுமை மேம்படும், கௌரவம் அதிகரிக்கும். 

cancer zodiac

கடகம்: 

கடக ராசியில் பிறந்தவர்களுடைய ராகுவின் அருளால், அனுகூலமான செய்திகள் வந்து சேரும். வேலையில் பாராட்டுகள் குவியும். இந்த நாள் மனநிறைவாக இருக்கும். எதிர்பாராத திடீர் நல்ல செய்தியின் மூலம் சந்தோஷத்தில் திகைத்துப் போகப் போகிறீர்கள். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கக்கூடும். வேலையில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு ஆகியவை கிடைக்கும்.
 

Leo Zodiac

சிம்மம்: 

சிம்ம ராசிக்காரர்களுக்கு ராகுவின் அருளால், சிறப்பாக இருக்கும். முடிவுகளை எடுக்கும் போது கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். உங்களை சுற்றி இருப்பவர்கள், உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். வாழ்வில் குழப்பம் நீங்கும். தாய் வழி உறவு வலுப்படும். வாழ்வில் முன்னேற்றம் இருக்கும். எதையும், சிந்தித்து செயல்படுவீர்கள். இன்று எல்லாம் நன்மையாகவே நடக்கும். 

மேலும் படிக்க ....Weekly Horoscope: இந்த வார ராசிபலன்..23 மே முதல் 29 மே 2022 வரை, இந்த ராசிகள் அதிகம் கோபப்படுவதை தவிர்க்கவும்..

click me!