சூப்பர் ஸ்டாருக்கு வில்லன்னா சும்மாவா.. எகிறும் பகத் பாசிலின் மவுசு - தலைவர் 170யில் அவர் சம்பளம் என்ன?

First Published Oct 6, 2023, 10:18 PM IST

பிரபல இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் அவர்களின் 170வது திரைப்பட படப்பிடிப்பு பணிகள் தற்பொழுது கேரளா மாநிலத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பல முன்னணி நடிகர், நடிகைகள் இந்த திரைப்படத்தில் நடிக்க உள்ளனர்.

rajinikanth

ஜெய்லர் திரைப்பட வெற்றியைத் தொடர்ந்து தனது அடுத்த பட பணிகளை தற்பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் துவங்கியுள்ளார். ஞானவேல் இயக்கும் இந்த திரைப்படத்தில் ஒரு இஸ்லாமிய காவல்துறை அதிகாரியின் கதாபாத்திரத்தில் சூப்பர் ஸ்டார் நடித்த வருவதாக கூறப்படுகிறது.

வசூலில் பாலிவுட்டை மிரள வைத்த அட்லீ..! இத்தனை கோடி வசூல் செய்த முதல் ஹிந்திப்படம் இது தான்! படக்குழு அறிவிப்பு

Amitabh Bachchan

மஞ்சு வாரியர், ரித்திகா சிங், ராணா தகுபதி உள்ளிட்ட பல முன்னணி நடிகர். நடிகைகள் நடிக்கும் இந்த திரைப்படத்தில், சுமார் 32 ஆண்டுகள் கழித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் இணைந்து நடிக்கின்றார் பாலிவுட் உலகின் சாயின்ஷாவாக கருதப்படும் அமிதாபச்சன் அவர்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Fahadh Faasil

மேலும் இந்த திரைப்படத்தில் ஒரு நெகட்டிவ் ரோலில் பிரபல நடிகர் பகத் பாசில் அவர்கள் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த திரைப்படத்தில் நடிக்க அவருக்கு 10 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக திரைத்துறை வட்டாரங்கள் கூறுகின்றது. கடந்த சில ஆண்டுகளாக தமிழ் திரை உலகில் பல ஹிட் திரைப்படங்களை கொடுத்து வருகிறார் பகத் என்பது குறிப்பிடத்தக்கது.

Meena Kumari: 'கயல்' சீரியல் நடிகை மீனா குமாரி வீட்டில் நடந்த விசேஷம்! வைரலாகும் புகைப்படங்கள்!

click me!