Mirna Menon : பல வண்ணம் கொண்ட ஆடை.. கவர்ச்சி மயிலென போஸ் கொடுக்கும் மிர்னா மேனன் - லேட்டஸ்ட் பிக்ஸ் இதோ!

First Published May 4, 2024, 3:55 PM IST

Actress Mirna Menon : நெல்சன் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் அவருடைய மருமகளாக வந்து அசத்திய மலையாள மொழி நடிகை தான் மிர்னா மேனன்.

Actress Mirna

கேரளாவில் பிறந்த பிரபல நடிகை மிர்னா மேனன், கடந்த 2016 ஆம் ஆண்டு தமிழில் வெளியான "பட்டதாரி" என்கின்ற திரைப்படத்தில் நடித்து தனது கலை பயணத்தை தொடங்கினார். அதன் பிறகு தொடர்ச்சியாக மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் அவர் நடித்து வருகிறார்.

Seetha Raman Climax: அம்பலமான சதி வேலைகள்! சுட்டு கொள்ள துணிந்த மகா.. சீதா ராமன் பரபரப்பான கிளைமேக்ஸ்!

Mirna

மலையாள மொழியில் கடந்த 2020 ஆம் ஆண்டு அவர் நடித்த முதல் திரைப்படமான "பிக் பிரதர்" திரைப்படத்திற்காக அவருக்கு சைமா வழங்கும் சிறந்த அறிமுக நடிகைக்கான விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

Jailer Movie Actress Mirna

ஜெயிலர் படத்தின் வரவேற்பை தொடர்ந்து தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் தொடர்ச்சியாக படங்களில் அவர் நடித்து வருகிறார். இறுதியாக தமிழில் இவ்வாண்டு வெளியான "பர்த் மார்க்" என்கின்ற திரைப்படத்தில் அவர் நடித்திருந்தார்.

Vairamuthu : "கவிஞன் தன் குரலை தணித்துக்கொள்ள வேண்டும்".. கவிப்பேரரசு ட்வீட் வைரல் - காரணம் என்ன தெரியுமா?

click me!