இருட்டு அறையில் முரட்டுத்தனம்... குடியும் கும்மாளமுமாக கூத்தடிக்கும் நடிகையின் புகைப்படங்கள்..!
First Published Mar 4, 2020, 5:44 PM ISTதமிழில் செய் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் சந்திரிகா ரவி. இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் பேயாக நடித்தவர். இப்போது ஸ்ரீகாந்துடன் உன் காதல் இருந்தால் படத்தில் கவர்சியாட்டம் போட்டு வருகிறார்.