Sobhita: மச்சம் தெரியும் அளவுக்கு செம்ம கிளோஸப்பில்... சேலை கட்டிய சிலை போல் போஸ் கொடுத்த சோபிதா துளிபாலா!

First Published Dec 23, 2023, 10:52 PM IST

பொன்னியின் செல்வன் பட நடிகை சோபிதா தூளிபாலா... எளிமையான காட்டன் சேலையில் எழில் கொஞ்சும் அழகில் வெளியிட்டுள்ள போட்டோஸ் வைரலாகி வருகிறது.
 

பிரபல நடிகையும் மாடலுமான சோபிதா துளிபாலா, தென்னிந்திய மொழி படங்களில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இவர் நடிக்க துவங்குவதற்கு முன்பு, மாடலிங் துறையில் அதிக கவனம் செலுத்தி வந்ததோடு ஃபெமினா மிஸ் இந்தியா 2013 போட்டியில் கலந்து கொண்டு வெற்றிபெற்றார். பின்னர் மிஸ் இந்தியா எர்த் -2013 பட்டத்தை வென்றார். 

ஆரம்பமே அதிரடியா இருக்கே..! சலார் படத்தின் முதல் நாள் வசூலை அதிகார பூர்வாமாக அறிவித்த படக்குழு!

பாலிவுட் திரையுலகில் கடந்த 2016 ஆம் ஆண்டு 'ராமன் ராகவ் 2.0' என்கிற படத்தில் அறிமுகமான இவர், பின்னர் அதே ஆண்டு செஃப், காலாகாண்டி போன்ற படங்களில் நடித்தார்.

இதை தொடர்ந்து மலையாள திரையுலகிலும் அறிமுகமானார். குறிப்பாக துல்கர் சல்மானுக்கு ஜோடியாக... சோபிதா நடித்த குருப் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

Vichithra: விசித்ராவின் திரை வாழ்க்கைக்கு ஆப்பு வைத்ததே சத்யராஜ் தானா? விச்சு போட்ட பழைய பதிவு வைரல்!

அதே போல் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'பொன்னியின் செல்வன்' படத்தில் ராஜ ராஜ சோழனின் மனைவி, வானதி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் இவருக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் சிறந்த அறிமுகத்தை ஏற்படுத்தி கொடுத்தது.

தற்போது இவரின் கைவசம் ஹிந்தி மற்றும் ஒரு ஆங்கில படம் மட்டுமே உள்ளது. மேலும் பட வாய்ப்புகளுக்கு கொக்கி போடும் விதமாக, விதவிதமான போட்டோ ஷூட் நடத்தி வரும் இவர்... எளிமையான காட்டன் சேலையில் முகத்தில் இருக்கும் மச்சம் நச்சுனு தெரியும் அளவில் போஸ் கொடுத்துள்ள போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Salaar Day 1 Collection: முதல் நாளே மாஸ்... பாகுபலி, KGF வசூலை பீட் செய்த சலார்! எத்தனை கோடி வசூல் தெரியுமா?

சோபிதா நடிகை சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யாவை காதலித்து வருவதாகவும் கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு இருவரும் வெளிநாட்டில் எடுத்து கொண்ட புகைப்படம் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது. 

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

click me!