Viki Nayan : "மை டியர் பாகுபலிஸ்".. ரம்யா கிருஷ்ணனாக மாறிய விக்னேஷ் சிவன் - தந்தையர் தின Special பிக்ஸ் இதோ!
First Published Jun 16, 2024, 11:04 PM ISTVignesh Shivan : இன்று தந்தையர் தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் நிலையில், விக்னேஷ் சிவன் தனது மகன்களோடு சிறப்பான ஒரு போட்டோஷூட் எடுத்துள்ளார்.