கோலிவுட்டில் அதிக கவனம் செலுத்தும் மாஸ் நடிகர்.. இப்போ தல கூட இணைகிறார் - "குட் பேட் அக்லி" நியூ அப்டேட்!

First Published Jun 11, 2024, 4:25 PM IST

Thala Ajith Kumar : விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என்று இரு பட பணிகளையும் சீராக செய்து அசத்தி வருகின்றார் தல அஜித் குமார் என்றால் அது மிகையல்ல.

Ajith

கடந்த ஆண்டு துவக்கத்தில் அறிவிக்கப்பட்டு, அதன் பிறகு பல மாத காலங்களாக எந்தவித முன்னேற்றமும் இல்லாமல், கடந்த 2023ம் ஆண்டின் இரண்டாம் பாதியில் தான் தல அஜித் நடிப்பில் உருவாகும் "விடாமுயற்சி" படத்தின் பணிகள் துவங்கியது. இயக்குனர் மகிழ் திருமேனி இந்த படத்தை இயக்கி வருகின்றார். 

அண்ணா சீரியல் : பரணியோட பிணம் ஆத்துல மெதக்குது... அழுது புலம்பிய இசக்கி; அதிர்ச்சியில் செளந்தரபாண்டி

Vidaamuyarchi

ஆனால் அந்த திரைப்படம் 60% படபிடிப்பு மட்டுமே முடிக்கப்பட்ட நிலையில் மீண்டும் சில காரணங்களால் தாமதமானது. அப்பொழுது தான் பிரபல இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமானார் தல அஜித். "குட் பேட் அக்லி"என்கின்ற அந்த திரைப்படம் குறித்த தகவல் வெளியாகும் பொழுதே அந்த படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவித்து அசத்தினார் ஆதிக்.

Good Bad ugly

படம் அறிவிக்கப்பட்ட வெகு சில நாட்களில் ஹைதராபாத்தில் "குட் பேட் அக்லி"படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் துவங்கியது. தல அஜித் அவர்களும் ஏறத்தாழ 30 சதவீத படபிடிப்பை வெகு சில நாட்களில் முடித்து அசத்தினார். 

Sunil

பல முக்கிய நடிகர்கள் அந்த திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில், கடந்த சில வருடங்களாக தமிழ் திரையுலகில் ஆதிக கவனம் செலுத்தி வரும் பிரபல நடிகர் சுனில், தற்பொழுது குட் பேட் அக்லி திரைப்படத்தில் இணைந்துள்ளதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளது. 

ஆவியாக வந்த இந்து; பீதியில் மனோகரி.. நினைத்தேன் வந்தாய் சீரியலில் செம்ம ட்விஸ்ட் வெயிட்டிங்

Latest Videos

click me!