Live | First Parliament Session | புதிய மக்களவையின் முதல் கூட்டத்தொடர் தொடக்கம்! பதவியேற்கும் எம்பிக்கள்!

Jun 24, 2024, 11:36 AM IST

 

18th June Lok Sabha | 18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் ஜூன் 24ஆம் தேதி (இன்று) தொடங்குகிறது. #parliament தொடங்கும் முதல் இரண்டு நாட்களுக்கு புதியதாக தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு சபாநாயகர் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். அதைத் தொடர்ந்து புதிய சபாநாயகர் தேர்வு ஜூன் 26ஆம் தேதி நடக்கிறது.