Power Shutdown in Chennai: சென்னையில் இன்று ஒரே நாளில் இவ்வளவு இடங்களில் மின்தடையா? எத்தனை மணி நேரம் தெரியுமா?

First Published Jun 11, 2024, 7:05 AM IST

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை வேளச்சேரி, திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

Power Cut

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது. 

Chennai Power Cut

தரமணி:

ஸ்ரீ ராம் நகர், பள்ளிப்பட்டு பிரதான சாலை, எத்திராஜ் தெரு, யோகி கார்டன், காடசாமி தெரு VHS மருத்துவமனை.

வேளச்சேரி:

சாரதி நகர், விஜயநகர் சந்திப்பு, சித்திரம் நகர், டி.ஏ.என்கிளேவ் அபார்ட்மெண்ட்,  விஜிபி செல்வா நகர், பாலமுருகன் நகர். எழில்நகர், கஸ்தூரிபாய் நகர் கற்பக விநாயகர் 1வது பிரதான சாலை, கற்பக விநாயகர் 6வது தெரு முதல் 35வது தெரு வரை, சௌந்தர்யா கார்டன் மெயின் சாலை

Power Shutdown

சாஸ்திரி நகர்:

2வது கடல் வார்டு சாலை, 3வது கடல் வார்டு சாலை, 4வது கடல் வார்டு சாலை, பாலகிருஷ்ணன் சாலை, கே.கே. சாலை, ராஜா ரங்கசாமி அவென்யூ.

Power Shutdown in Chennai

திருவொற்றியூர்:

கும்மாளம்மன் கோவில் தெரு, ஜி.ஏ.ரோடு, டி.எச்.சாலையில் ஒரு பகுதி, சோலையப்பன் தெரு, கப்பல்போலு தெரு, வி.பி.கோயில் தெரு, தாண்டவராயன் தெரு, ஸ்ரீரங்கம்மாள் தெரு, ராமானுஜம் தெரு, சஞ்சீவராயன் தெரு, சுப்பராயன் தெரு, பாலுமுதலி தெரு, பழைய வண்ணாரப்பேட்டை, இளைய தெரு ஒரு பகுதி, மண்ணப்பன் தெரு ஒரு பகுதி, தங்கவேல் தெரு, நைனியப்பன் தெரு, பெருமாள்கோவில் தெரு, வீரக்குட்டி தெரு, கே.ஜி கார்டன், மேயர் பாசுதேவ் தெரு.

power shutdown today

ஐஐடி:

ஸ்ரீராம் நகர், பள்ளிப்பட்டு மெயின் ரோடு, எத்திராஜ் தெரு, யோகி கார்டன், கந்தசாமி தெரு. கொட்டிவாக்கம் கே.கே. சாலை, சாஸ்திரி நகர் பிரிவு, 2, 3 மற்றும் 4வது வார்டு, கடல் சாலை, பாலகிருஷ்ணன் சாலை, கே.கே. சாலை, ராஜா ரங்கசாமி அவென்யூ.

Today Power Shutdown in Chennai

பல்லாவரம்:

பல்லாவரம் (வெங்கடேஸ்வரா நாகை & ஜிஐஎஸ் அனகாபுத்தூர்)  வெங்கடேஸ்வரா நகர் அனைத்து பகுதிகளிலும், எம்.ஜி.ஆர். நகர் பிரதான சாலை, 1வது & 2வது தெரு, ஞானயர் நகர், கௌரி அவென்யூ, பக்தவச்சலம் நகர், திருவள்ளுவர் பேட்டை, சாமுண்டீஸ்வரி நகர், சாந்தி நகர், சத்தியா நகர், புதுத்தம்பி நகர்.

பல்லாவரம் (நாகல்கேணி & கடப்பேரி) மணிநாயக்கர் தெரு, ஜெயராமன் நகர், துர்க்கையம்மன் தெரு, நீர்வாணன் தெரு, குளக்கரை தெரு, லட்சுமிபுரம், கவிராஜ் குடியிருப்புகள், கங்கா தெரு, பாரதிதாசன் தெரு.

 பல்லாவரம் (கீழ்க்கட்டளை) பஜனை கோயில் தெரு, ராஜாஜி நகர், எம்.அழகநாதபுரம், சித்ரா டவுன்ஷிப், ஜெயின் கிரீன் ஏக்கர் பகுதி, காமராஜ் நகர், லத்தீப் காலனி, பச்சையப்பன் காலனி, ரேணுகா நகர், கே.இ. குடியிருப்பு. 

பல்லாவரம் (கணபதிபுரம் & ராதா நகர்) கணபதிபுரம் மெயின் ரோடு, செல்வராஜ் தெரு, அனந்தராமன் தெரு, ராதா நகர் மெயின் ரோடு, இந்திரா காந்தி ஸ்டீட், கலைமகள் தெரு, எசக்கியம் தெரு, சந்திரசேகரன் தெரு, விவேகானந்தா தெரு மற்றும் மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Videos

click me!