அருண் விஜய் மகளா இது? ஹீரோயின் போல் இருக்காங்களே.. மகாபலிபுரத்தில் வீக் எண்டை என்ஜாய் செய்த போட்டோஸ்!

First Published Apr 8, 2024, 11:46 PM IST

நடிகர் அருண் விஜயின் குடும்பத்தினர், மகாபலிபுரத்தில் இந்த வார வீக் எண்டை கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அருண் விஜய், படப்பிடிப்பில் பிசியாக இருந்தாலும்... இவரது குடும்பத்தினர், அடிக்கடி வெளியிடங்களுக்கு சென்று அங்கு எடுத்து கொள்ளும் புகைப்படத்தை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

அந்த வகையில் அருண் விஜய்யின் அக்கா அனிதா, அருண் விஜய்யின் அம்மா, மனைவி, மகள், மகன் ஆகியோர்... வீக் எண்டை கழிப்பதற்காக மஹாபலிபுரம் சென்றுள்ளனர்.

Premalu OTT Release Date: ப்ளாக்பஸ்டர் ரொமான்ஸ் திரைப்படமான "பிரேமலு" ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அங்கு மிகவும் சந்தோஷமாக இருந்த தருணங்களை, புகைப்படமாக எடுத்து இவர்கள் வெளியிட்டுள்ள நிலையில், அந்த போட்டோஸ் தற்போது சமூக வலைத்தளத்தில் படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

கடந்த ஒரு சில மாதமாகவே மகளின் திருமணம், அதற்கான ஏற்பாடுகள், திருமணம் நடந்த பின்னர் செய்ய வேண்டிய விஷயங்களில் தன்னை பிஸியாகவே வைத்திருந்த அருண் விஜய் அக்கா தன்னை ரிலாக்ஸ் செய்து கொள்ள அடிக்கடி இப்படிப்பட்ட இடங்களுக்கு செல்கிறார்.

33 வருடங்களுக்கு பின்... 51 வயதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு 171-வது படத்தில் ஜோடி போடும் நடிகை!

அருண் விஜய்யின் மனைவி, குழந்தைகள், அம்மா, ஆகியோரும் இந்த மகாபலிபுர ட்ரிப்பில் கலந்து கொண்டு என்ஜாய் செய்துள்ளனர். மேலும் மாடர்ன் ட்ரெஸ்ஸில் அருண் விஜய்யின் மகள் கியூட் தேவதை போல் இருக்கிறார்.

சிறு குழந்தையாக பார்க்கப்பட்ட அருண் விஜயின் மகள் பூர்வி... இப்படி ஹீரோயின்களையே மிஞ்சும் அழகில் வளர்ந்துள்ளது பார்பவர்களையே ஆச்சர்யப்பட வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Aishwarya - Dhanush Divorce: இறங்கி வந்த தனுஷ்! இரக்கம் காட்டாத ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. விவாகரத்துக்கு காரணம்?

click me!