Raiza Wilson : சிங்கள் பீஸ் ஆடையில்.. தொடையழகி ரம்பாவுக்கு போட்டியான ரைசா வில்சன் - ஹாட் புகைப்படங்கள் இதோ!

First Published Apr 16, 2024, 3:07 PM IST

Actress Raiza Wilson : தமிழ் திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து வரும் பிரபல நடிகை ரைசா வில்சன், தற்பொழுது முதல் முறையாக ஒரு தெலுங்கு திரைப்படத்திலும் நடித்துள்ளார். விரைவில் அந்த திரைப்படம் வெளியாக உள்ளது. 

Actress Raiza

கடந்த 1989 ஆம் ஆண்டு ஊட்டியில் பிறந்த நடிகை தான் ரைசா வில்சன். அதன் பிறகு பெங்களூருக்கு குடி பெயர்ந்த அவர் கடந்த 2011 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா சவுத் பட்டத்தை வென்றார். தொடர்ச்சியாக அவர் மடலின் துறையில் பயணித்து வந்தார்.

விஜய் டிவியில் உருவான மீண்டும் புது ஒரு காதல் ஜோடி? கண்ணே பட்டுடும் அம்புட்டு அழகு... வைரலாகும் போட்டோஸ்!

Actress Raiza photos

பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் பங்கேற்று புகழ் பெற்ற நடிகை ரைசா நடிப்பில், கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான "பியார் பிரேமா காதல்" என்கின்ற தன் அறிமுக திரைப்படத்திலேயே சிறப்புமிக்க ஆறு விருதுகளை அவர் வென்றார்.

Raiza

இறுதியாக தமிழில் "கருங்காப்பியம்" என்ற திரைப்படத்தில் நடித்திருந்த அவர், தற்பொழுது தி சேஸ் என்கின்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்திருக்கிறார். விரைவில் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

டான்ஸ் ஜோடி டான்ஸ் பைனலில் தோல்வியடைந்த பெண்... சூப்பர் ஹிட் சீரியல் சான்ஸ் தந்து இன்ப அதிர்ச்சி கொடுத்த ஹீரோ

click me!