Nagma Latest pic: 47 வயதில் உடல் எடை கூடி சும்மா கும்முனு இருக்கும் நக்மா....போட்டோ பார்த்து ஷாக்கான ரசிகர்கள்

First Published May 14, 2022, 9:52 AM IST

Actress Nagma Latest photos: 47 வயதான நக்மா உடல் எடை கூடி ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி போய் இருக்கிறார். அவரது சமீபத்திய புகைப்படங்கள் பார்த்து ரசிகர்கள் ஷாக்கில் உள்ளனர்.

nagma

90 களில் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக கொடிகட்டி பறந்தவர் நடிகை நக்மா. இவர் தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளில் நடித்து இருக்கிறார்.

nagma

கடந்த 1995 ஆம் வருடம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு ஜோடியாக நக்மா  நடிப்பில் வெளியான திரைப்படம்  'பாட்ஷா. இந்த படம் பெரிய ஹிட் ஆனது தற்போதும் பேசப்படும் படங்களில் ஒன்றாக இருக்கிறது. மேலும், இதுவரை  வரை எந்த திரைப்படங்களும் முறியடிக்க முடியாத பல சாதனைகளை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

nagma

அதுமட்டுமின்றி , காதலன் படத்தில் பிரபுதேவாவுடன் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார். இதையடுத்து, படவாய்ப்புகள் குறைந்த நேரத்தில் அதிரடியாக காங்கிரஸ் கட்சியில் இணைந்து முழுநேர அரசியலில் களமிறங்கினார்.

nagma

தற்போது அவர். காங்கிரஸ் கட்சியில் முக்கிய பதவியில் இருக்கிறார். இவருடைய தங்கையாக ஜோதிகா  தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வருகிறார். 
 

nagma

இந்நிலையில், தற்போது 47 வயதான நக்மா திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் நிலையில், உடல் எடை கூடி ஆளே அடையாளம்  தெரியாத அளவுக்கு மாறி போய் இருக்கிறார். அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

மேலும் படிக்க...Priyanka Kumar Hot: கவர்ச்சியில் எல்லை மீறிய சீரியல் நடிகை..போட்டோஷுட் பார்த்து திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்

click me!