Malavika Mohanan: கவர்ச்சியில் கண் கூச வைக்கும் நடிகை மாளவிகா மோகன்...உச்சு கொட்ட வைக்கும் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்

First Published May 16, 2022, 1:33 PM IST

Malavika Mohanan Hot: மாளவிகா மோகன் உடல் ஒட்டிய ஆடையில், கவர்ச்சி ததும்ப ஓவர் ஹாட் போஸ் கொடுத்து, போட்டோ வெளியிட்டு இளசுகளின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.

malavika-mohanan

மலையாள சினிமாவில் அறிமுகமான மாளவிகா தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ படத்தின் மூலம் அறிமுகமாகி, ஏகப்பட்ட ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார்.

malavika-mohanan

இதனையடுத்து, மாளவிகா லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்தார். இதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்தார். 

malavika mohanan

கடைசியாக இவரது நடிப்பில், கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் மாறன் படம் நடித்துள்ளார். இருப்பினும், டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியான மாறன் படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. 

malavika mohanan

இவர் தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில், நடித்து இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார்.

malavika mohanan

இணையத்தில், மிகவும் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகன் (Malavika Mohanan), தன்னுடைய ரசிகர்களை கவர அவ்வப்போது ஓவர் கவர்ச்சியில்  புகைப்படம் வெளியிட்டு வருகிறார்.

malavika mohanan

குறிப்பாக மாளவிகா மோகனன், அடிக்கடி மாலத்தீவு சுற்றுலா சென்று இளம் நெஞ்சங்களை இம்சிக்கும் விதமாக, கவர்ச்சி உடை அணிந்து போஸ்ட் போட்டு இளசுகளை சொக்கி போக வைக்கிறார்.

malavika mohanan

தற்போது, மாளவிகா மோகன் உடல் ஒட்டிய ஆடையில், கவர்ச்சி ததும்ப ஓவர் ஹாட் காட்டி போட்டோ வெளியிட்டு இளசுகளின் தூக்கத்தை கெடுத்துள்ளார். தற்போது, அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

 மேலும் படிக்க....Samantha workout video: ஷூட்டிங் தளத்திலும், விடாமல் ஒர்கவுட் செய்யும் சமந்தா...பார்த்து ஜொல்லு விடும் இளசுகள்

click me!