Iswarya Menon Hot: இடுப்பை ஒரு சைஸாக நெளித்து... தாறுமாறு கவர்ச்சி காட்டிய ஐஸ்வர்யா மேனனின் ஹாட் கிளிக்ஸ்

First Published May 21, 2022, 2:25 PM IST

Iswarya Menon Hot: நடிகை ஐஸ்வர்யா மேனனின் உடல் ஒட்டிய ஆடையில் இடுப்பை காட்டி, கொடுத்துள்ள ஹாட் போஸ் இணையத்தில் செம்ம வைரலாக பரவி வருகிறது. 

iswarya-menon

தென் இந்திய மொழி திரைப்படங்களில் இளம் கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். 'தீயா வேலை செய்யணும் குமாரு' படத்தின் மூலம் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். 

iswarya-menon

இருப்பினும், நடிகை  ஐஸ்வர்யா மேனன் 'தமிழ்ப்படம்-2' படத்தில் நடித்ததன் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டவர். அதனைத்தொடர்ந்து கடந்த 2020ம் ஆண்டு ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளியான 'நான் சிரித்தால்' படத்தில் நடித்த பின்னர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நீங்க இடம் பிடித்தார். 

iswarya-menon

'நான் சிரித்தால்' படத்தில் அன்கிதா என்கிற கதாபாத்திரத்தில் ஓவர் கவர்ச்சி காட்டி  இளசுகளின் மனதை கொள்ளைகொண்டார் ஐஸ்வர்யா மேனன்.

இவர் தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற பல்வேறு மொழி படங்களிலும் நடித்துள்ளார். தற்போது பிரபல தெலுங்கு நடிகர் ரவி தேஜாவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இவ்வாறு சினிமாவில் பிஸியான நடிகையான வலம் வரும், ஐஸ்வர்யா மேனன்,  சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்களை பார்ப்பதற்காகவே ஏராளமான ரசிகர்கள் குவிந்து கிடக்கின்றனர். 

அந்த வகையில் தற்போது, உடல் ஒட்டிய ஆடையில் இடுப்பை காட்டி  செம்ம கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். தற்போது இவரின் இந்த புகைப்படங்கள் இணையத்தில் செம்ம வைரலாக பரவி வருகிறது. மேலும், இளசுகள் லைக்குகளை அள்ளி குவித்து வருகின்றனர். 

 மேலும் படிக்க....Sadha Latest glamour: ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன விக்ரம் படத்தின் நடிகை...சதாவின் கிளாமர் போட்டோ...https://tamil.asianetnews.com/gallery/gallery/actress-sadha-latest-glamour-photos-rc83j7

click me!