கொடிக்கயிற்றை தொங்கவிட்டு..கிழிந்த கவனில் தமன்னா..சிவத்த பொண்ணு..கருப்பு உடை கிளாமரில்!

First Published Jul 19, 2022, 7:50 PM IST

கருப்பு வண்ணத்தில் இருபுறமும் கயிறு கட்டி தொங்கவிடப்பட்டு தொடையழகை  காட்டியபடி அவர் கொடுத்துள்ள போஸ் தற்போது சமூக வலைதளத்தில் தீப்பற்ற வைத்து வருகிறது.

வெள்ளாவி வச்சு தான் வெளுத்தாங்களா என சொல்லும் அளவிற்கு செக்கச் சிவந்தவர் நடிகை தமன்னா. இவர் தமிழில் அஜித், விஜய், தனுஷ்.பரத் என முன்னணிகள் உடன் ஜோடியாக நடித்து விட்டார்.

ஒரு கட்டத்திற்கு மேல் தனக்கென தனி கதாபாத்திரத்தை தேர்ந்தெடுக்கும் முயற்சியில் இறங்கிய தமன்னா சமீபத்தில் ஆக்ஷன் படத்தில் மாறுபட்ட தோற்றத்தில் தோன்றியிருந்தார். தனுஷ் நாயகனாக நடித்த இந்த படத்தில் இவரும் ஆக்சன் நாயகியாக தோன்றினார்.

மேலும் செய்திகளுக்கு... நாங்கள் தற்போது சேட்டிலைட் நட்சத்திரங்கள் இல்லை..கிச்சா சுதீப்!

பாகுபலி இரண்டு பாகங்களிலும் மாஸ் காட்டி இருந்த தமன்னா. ஹாரர் மூவிகளை தேர்ந்தெடுத்து பிரபுதேவாவுடன் தேவி, தேவி 2 உள்ளிட்ட படங்களுடன் பெட்ரமாக்ஸ்  படத்தில் நடித்திருந்தார். ஆனால் இந்த படம் போதுமான வரவேற்பு பெறவில்லை.

மேலும் செய்திகளுக்கு...மருது நாயகமாக மாறிய கமல்..சாப்பிட்ட கையோடு மெய் சிலிர்த்து நின்ற லோகேஷ்..

பின்னர் மற்ற மொழிகளுக்கு திரும்பிய இவர் தெலுங்கு, பாலிவுட்டில் அதிக படங்களில் கமிட்டாகி வருகிறார். தற்போது ஹிந்தியில் மூன்று படங்கள், தெலுங்கில் ஒரு படத்தையும் கையில் வைத்துள்ளார் தமன்னா.

மேலும் செய்திகளுக்கு..முன்னணி நாயகனை கரம் பிடிக்கும் மெர்சல் நாயகி நித்யா மேனன்?..

இதற்கிடையே அவரின் அழகிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. அந்த வகையில் கருப்பு வண்ணத்தில் இருபுறமும் கயிறு கட்டி தொங்கவிடப்பட்டு தொடையழகை  காட்டியபடி அவர் கொடுத்துள்ள போஸ் தற்போது சமூக வலைதளத்தில் தீப்பற்ற வைத்து வருகிறது.

click me!