தேவதையின் குரலுக்குச் சொந்தக்காரி... ஷ்ரேயா கோஷல் பிறந்தநாள் ஸ்பெஷல் போட்டோ கேலரி...!
First Published Mar 12, 2020, 3:42 PM ISTவசந்த பாலனின் “வெயில்” படத்தில் உருகுதே...மருகுதே... என காந்த குரலால் வசீகரித்தவர் பாடகி ஷ்ரேயா கோஷல். தனது மந்திர குரலால் ரசிகர்களை கட்டிப்போட்ட இசை ராட்சி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த நாளில் ஷ்ரேயா கோஷலை வாழ்த்தும் விதமாக குழந்தை பருவம் முதல் இசை உலகின் ராணியாக வலம் வரும் இன்றைய நாள் வரையிலான இதுவரை காணாத புகைப்படங்களின் தொகுப்பை தற்போது காணலாம்...