கவர்ச்சி உடையில் அந்தரத்தில் தலைகீழாக தொங்கி அதிரவைத்த சமந்தா..! வாயடைத்து போன ரசிகர்கள்!

First Published Apr 14, 2021, 7:51 PM IST

உடல் பயிற்சியில், யோகா போன்ற பயிற்சிகளால் உடலை செம்ம பிட்டாக வைத்திருக்கும் சமந்தா தற்போது அந்தரத்தில் தலைகீழாக தொங்கியபடி, பயிற்சி செய்யும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை வாயடைத்து போக செய்துள்ளார். 

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தெலுங்கு சூப்பர் ஸ்டாரான நாகார்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவும், சமந்தாவும் 8 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். 2017ம் ஆண்டு கோவாவில் மிக பிரம்மாண்டமாக இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.
undefined
திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகாத சமந்தா, விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் ஆகியோர் நடித்த சூப்பர் டீலக்ஸ் படத்தில் பிற நடிகைகள் கூட நடிக்க தயங்கும் மிரட்டலான கதாபாத்திரம் மூலம் கம்பேக் கொடுத்தார்.
undefined
அதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் ஹிட்டான 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கான ஜானு படத்தில் நடித்து ரசிகர்களின் மனதை வென்றார்.
undefined
லாக்டவுன் நேரத்தில் படப்பிடிப்புகல் இல்லாததால் கணவர், குடும்பம், செல்ல நாய்குட்டி என ஜாலியாக பொழுதைக் கழித்து வந்த இவர், மீதும் படப்பிடிப்புகளில் பிஸியாகியுள்ளார்.
undefined
கண்டமேனிக்கு கதைகளை தேர்வு செய்து நடிக்காமல், படங்களை தேர்வு செய்வதால் அதிக அக்கறை காட்டுகிறார். எனவே தான் திருமணத்திற்கு பிறகும், இவர் அதே லைம் லைட்டில் உள்ளார்.
undefined
தற்போது இவரது கைவசம், தமிழில் காத்து வாக்குல ரெண்டு காதல், மற்றும் தெலுங்கில் சாகுந்தலம் ஆகிய படங்கள் உள்ளது.
undefined
நடிப்பில் மட்டும் இன்று, பிட்னசிலும் அதிக அக்கறை கொண்ட இவர், கவர்ச்சியான பயிற்சி உடையில் தலைகீழாக தொங்கியபடி, பயிற்சி செய்த புகைப்படத்தை தற்போது சமந்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட, பலரும் வியர்த்து பார்த்து வருகிறார்கள்.
undefined
click me!