கவர்ச்சியுடன் கலக்கும் கீர்த்தி சுரேஷ்..அடுத்தடுத்த ஹிட்டுகளால் கிளாமர் அட்ராசிட்டி

First Published May 14, 2022, 1:01 PM IST

சாணி  காகிதம், சர்காரு வாரி பாட்டா என அடுத்தடுத்து ஹிட் கொடுத்து வரும் கீர்த்தி சுரேஷ் தற்போது கவர்ச்சி பாதைக்கு சென்றுள்ளார். இவரின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வருகிறது.

keerthy suresh

மலையாளத் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது ஹாலிவுட், பாலிவுட் டோலிவுட் என கலக்கி வரும் நாயகி தான் கீர்த்தி சுரேஷ். இவருக்கு தமிழ், தெலுங்கு என பன் மொழிகளிலும் ரசிகர் பட்டாளம் உண்டு  பல மொழிகளில் மார்க்கெட்டும்  உண்டு.

keerthy suresh

 தயாரிப்பாளரின் மகளான இவர் இது என்ன மாயம் என்னும் படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார். இந்த படம் தோல்வியை சந்தித்தது.

keerthy suresh

இதையடுத்து சிவகார்த்திகேயனுடன் அவர் நடித்த ரஜினி முருகன், ரெமோ போன்ற படங்களில் தமிழக ரசிகர்கள் மத்தியில் ஒரு முன்னணி நாயகி ஆகிவிட்டது

keerthy suresh

அதோடு கீர்த்தி சுரேஷ் நடிகையர் திலகம் சாவித்திரி ஆகவே வாழ்ந்து காட்டிய மகா நடி  மூலம் இந்திய ஹீரோயினியாக உயர்ந்துவிட்டார்.மகாநடி படத்திற்கான தேசிய விருதையும் வென்றெடுத்த இவர் மற்ற பிரபல நாயகிகள் போலவே இவரும் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்ந்தெடுக்க ஆரம்பித்துள்ளார்.

keerthy suresh

 தற்போது கீர்த்தி சுரேஷ் இயக்குனர் செல்வராகவன் உடன் நடித்துள்ள சாணி காகிதம் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. இதில் வித்தியாசமான தோற்றத்தில் தோன்றி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.

keerthy suresh

அதோடு தெலுங்கில் மகேஷ்பாபுவுடன் சர்காரு வாரி பாட்டா  என்னும் படத்தில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷின் நடிப்பு அங்கு வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது.

keerthy suresh

இவ்வாறு அடுத்ததுத்த படங்களின் ஹிட் கீர்த்தியை வேறுவொரு பாதைக்கு ஈர்த்துள்ளது. ஏற்கனவே உடற்பயிற்சி மூலம் மிகவும் ஒல்லியான இவர் சர்காரு வாரி பாட்டா ப்ரோமோஷன் விழாவில் கொஞ்சம் தூக்கலாக கவர்ச்சி காட்டியிருந்தார்.

keerthy suresh

இந்நிலையில் தற்போது மஞ்சள் நிற குட்டை கவுனில் முழு காலும் தெரியுமாறும், உள்ளாடை தெரியுமாறும் கொடுத்துள்ள போஸ் இளசுகளை கவர்ந்து வந்தாலும், ஐவரும் மாறிட்டாரே என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

click me!