கிளாமரில் களமிறங்கிய கீர்த்தி சுரேஷ்.. வர வர கவர்ச்சி கொஞ்சம் தூக்கலாகவே இருக்கு..

First Published Apr 30, 2022, 7:41 PM IST

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது 'சர்காரு வாரி பாட்டா' படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த பட ப்ரோமோசனுக்காக அவர் கொடுத்து வரும் கிளாமர் லுக் போட்டோஸ் கலக்கி வருகிறது.

keerthy suresh

கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்துள்ள சர்க்காரு வாரி பாட்டா திரைப்படம் பரசுராம் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தில் மகேஷ் பாபு நாயகனாக நடித்துள்ளார்.

keerthy suresh

சமுத்திரக்கனி, வெண்ணெல கிஷோர் மற்றும்ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். தெலுங்கு மொழி அதிரடி நகைச்சுவைத் திரைப்படமான இது மைத்ரி மூவி மேக்கர்ஸ் , 14 ரீல்ஸ் பிளஸ் மற்றும் ஜி. மகேஷ் பாபு என்டர்டெயின்மென்ட் மூலம்  தயாரிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகளுக்கு... தலைவி நாயகி கங்கனா ரனாவத்...தாறுமாறு கிளாமர் போட்டோ சூட்...

keerthy suresh

இந்த படத்திலிருந்து  சித் ஸ்ரீராம் பாடியிருந்த 'கலாவதி' பாடல் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து ஹிட் அடித்து. இந்த பாடல் மூலம் படம் குறித்த எதிர்பார்ப்பு எகிறிவுள்ளது.

மேலும் செய்திகளுக்கு... அரபிக் குத்து கூட்டணியில் சிவகார்த்திகேயனின் பிரைவேட் பார்ட்டி..மூன்றாவது சிங்கிள் ரிலீஸ்..

keerthy suresh

வரும் மே மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள இந்த படத்தின் காலாவதி பாடல் மூலம் கீர்த்தி சுரேஷ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தார்.

keerthy suresh

தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியாகவுள்ள இந்த படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் வெகு விறுவிறுப்பாக முக்கிய நகரங்களில் நடைபெற்று வருகிறது.

keerthy suresh

சர்காரு வாரி பாட்டா படத்தின் ப்ரோமோஷனுக்காக இன்டெர்வியூ கொடுத்திருந்த கீர்த்தி சுரேஷ் தான் இன்றைய ட்ரெண்டிங்கிங்  

keerthy suresh

அந்த சந்திப்பின் போது கீர்த்தி சுரேஷ் மஞ்சள் நிற வழவழப்பான குட்டை உடை அணிந்தது வாழை தண்டு கால்கள் முழுதாக தெரிய கொடுத்திருந்த ஹாட் போட்டோ வைரலாகி வருகிறது.
 

keerthy suresh

தமிழ்,தெலுங்கு, ஹிந்தியென பன்மொழி படங்களில் மா காட்டி வரும் கீர்த்தி சுரேஷ் சமீபகாலமாக தனது முன்னேற்றத்திற்கு ஏற்ப கொடுத்து வரும் போட்டோ சூட் ஹிட் அடித்து வருகிறது.

click me!