MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தலைவி நாயகி கங்கனா ரனாவத்...தாறுமாறு கிளாமர் போட்டோ சூட்...

தலைவி நாயகி கங்கனா ரனாவத்...தாறுமாறு கிளாமர் போட்டோ சூட்...

கடந்தாண்டு வெளியான தலைவி படத்தில் நாயகியாக நடித்த கங்கனா ரனாவத் தற்போது கொடுத்து படு கிளாமர் போட்டோ சூட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

1 Min read
Author : Kanmani P | Asianet News
Published : Apr 30 2022, 06:39 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Kangana Ranaut

Kangana Ranaut

நடிகை,  திரைப்படத் தயாரிப்பாளர் என பன்முகம் காட்டி வரும்  கங்கனா ரனாவத் பெண்களை மையப்படுத்திய திரைப்படங்களில் நடித்ததன் மூலம் வலிமையான பெண்களை பாராட்டப்பட்டவர்.

28
Kangana Ranaut

Kangana Ranaut

இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக ஊடகங்களில் விவரிக்கப்படுகிறார் கங்கனா.. இவர் நான்கு தேசிய திரைப்பட விருதுகள் மற்றும் ஐந்து ஃபிலிம்பேர் விருதுகள் உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

38
Kangana Ranaut

Kangana Ranaut

அதோடு  ஃபோர்ப்ஸ் இந்தியாவின் 100 பிரபலங்கள் பட்டியலில் ஆறு முறை இடம்பெற்றுள்ளார் . 2020 ஆம் ஆண்டில் , இந்தியாவின் நான்காவது உயரிய குடிமகன் விருதான பத்மஸ்ரீ விருதை இந்திய அரசாங்கம் அவருக்கு வழங்கியது.

48
Kangana Ranaut

Kangana Ranaut

ஆனால் அடிக்கடி சர்சைக்குரிய கருத்துக்களை கூறி வம்பிழுக்கும் இவர் வரலாற்று படங்களில் நடிப்பதற்கு மிகுந்த எதிர்ப்பு கிளம்பி இருந்தது.

58
Kangana Ranaut

Kangana Ranaut

பாலிவுட் நடிகையான இவர், அவ்வப்போது நடிகர், நடிகைகள் குறித்து சர்ச்சையான கருத்தை கூறுவது வழக்கமான ஒன்று தான். சமந்தாவின் விவாகரத்து விஷயத்தில் கூட, அமீர் கான் தான் காரணம் என கூறி பரபரப்பை கிளப்பி இருந்தார்.

68
Kangana Ranaut

Kangana Ranaut

பாஜகவின் தீவிர ஆதரவாளரான இவர் சுதந்திர போராட்ட வீரர்களை அவமதிப்பது போல் கருத்து தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்..அதாவது "1947 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு கொடுக்கப்பட்டது சுதந்திரம் அல்ல பிச்சை என்றும், 2014 ஆம் ஆண்டுதான் இந்தியாவிற்கு உண்மையான சுதந்திரம் கிடைத்தது. என்றும் கூறி இருந்தார்.

78
Kangana Ranaut

Kangana Ranaut

தற்போது மீண்டும் ஒரு சர்சையை கிளம்பியுள்ள இவர் தமிழ், கன்னடம், இந்தியை விட சமஸ்கிருதம் பழமையானது என்றும், சமஸ்கிருதத்திலிருந்து இம்மொழிகள் உருவாக்கியிருக்கலாம், எனவே நம் நாட்டின் தேசிய மொழியான சமஸ்கிருதம் தான் என்பது போல பேசி விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார்.

88
Kangana Ranaut

Kangana Ranaut

லாக்கப் என்னும் ரியாலிட்டி ஷோவை நடத்தி வரும் கங்கனா சமீபத்தில் நடைபெற்ற தாகட் ட்ரைலர் விழாவிற்கு அணிந்து வந்த கவர்ச்சி உடை அனைவரையும் கவர்ந்துள்ளது. இது குறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
கங்கனா ரனாவத்

Latest Videos
Recommended Stories
Recommended image1
மீண்டும் ஒரு 'டாண்' மேஜிக்? சிவகார்த்திகேயன் - தாய்க்கிழவி காம்போ.. ரசிகர்கள் கொண்டாடும் அந்த ஸ்பெஷல் அப்டேட்
Recommended image2
ராஷ்மிகாவின் முத்தமும்.. விஜய்யின் உருக்கமான பதிவும்! திருமணக் கோலத்தில் வைரலாகும் 'ViRosh' ஜோடி!
Recommended image3
வீட்டுக்குள் நுழைய தடை! ஆனந்தியை விரட்டியடிக்கும் லலிதா - அதிர்ச்சியில் அன்பு! Singapenne Serial Promo Today
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved