கவர்ச்சி உடையில் தாராளமாக காட்டும் ஜான்வி கபூர்.. ஏங்கவைக்கும் ஹாட் க்ளிக்ஸ் !!

First Published Feb 3, 2023, 8:24 PM IST

மறைந்த பழம்பெரும் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் கவர்ச்சி உடையில் வெளியிட்ட புகைப்படம் இன்ஸ்டாவில் வைரலாகி வருகிறது.

மறைந்த பழம்பெரும் நடிகை ஸ்ரீதேவி - பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரின் மூத்த மகள் ஜான்வி கபூர். அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

ஜான்வி கபூர் பாலிவுட்டில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். 25 வயதான ஜான்வி கபூர், 2018ஆம் ஆண்டில் தாடக் என்ற படம் மூலம் பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்தார்.

ஸ்ரீதேவியின் மகள் பாலிவுட்டில் அறிமாகிறார் என அந்த படத்திற்கு நல்ல ஓப்பனிங் கிடைத்தது. ஆனால், விமர்சன ரீதியாக சற்று பின்தங்கினாலும், இந்த  படம் சுமாரான வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.

பிறகு கோஸ்ட் ஸ்டோரிஸ் ஆந்தாலஜி, குன்ஜன் சக்ஸேனா, ரூஹி ஆகிய படங்களும் வெளியான. கடந்தாண்டு தமிழின் கோலமாவு கோகிலா ரிமேக்கான குட் லக் ஜெரி படம் வெளியானது.

பிறகு மலையாளத்தின் ஹெலன் படம் ரிமேக்கான மிலி படமும் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இவர் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியது.

லிங்குசாமி இயக்கத்தில், கார்த்தி, தமன்னா நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்றது பையா திரைப்படம். யுவனின் இசையில் எல்லா பாடல்களும் ஹிட்டடிக்க பெரும் வெற்றியடைந்தது.

இந்நிலையில் பையா 2 படம் மீண்டும் எடுக்கப்பட இருப்பதாகவும், அதில் ஆர்யா - ஜான்வி கபூர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியது. அதனை மறுத்து தயாரிப்பாளரும், ஜான்வியின் தந்தையுமான போனி கபூர் ட்விட்டர் பதிவை வெளியிட்டு இருந்தார்.

ஜான்வி கபூர் தற்போது இன்ஸ்டாவில் கவர்ச்சி உடையில் வெளியிட்ட ஹாட் புகைப்படம் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் லைக்சுகளை தெறிக்கவிட்டு வருகிறார்கள்.

இதையும் படிங்க..LEO: விஜய்யை துரத்தும் சர்ச்சை!.. தளபதி 67 டைட்டில் லியோ கிளப்பிய சர்ச்சை.. வச்சு செய்யும் நெட்டிசன்கள் !!

click me!