Tejaswini : கருப்பு உடையில் மைல்டு கவர்ச்சியில் கூல் போஸ்.. அசத்தும் நடிகை தேஜஸ்வினி சர்மா - ஹாட் பிக்ஸ் இதோ!

First Published May 2, 2024, 10:02 AM IST

Actress Tejaswini Sharma : தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகை தான் தேஜஸ்வினி சர்மா. தொடர்ச்சியாக அவர் நல்ல பல தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.

Tejaswini Sharma

கடந்த 2019 ஆம் ஆண்டு தெலுங்கு திரை உலகில் வெளியான ஒரு திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான நடிகை தான் தேஜாஸ்வினி சர்மா. தொடர்ச்சியாக பல தெலுங்கு திரைப்படங்களில் அவர் நடித்து வருகிறார்.

Snehan : லேடி சூப்பர் ஸ்டாருக்கு போட்டி வந்தாச்சு? புது பிசினஸில் களமிறங்கும் ஜோடி - கலக்கும் கன்னிகா சினேகன்!

Actress tejaswini

ஏற்கனவே அவருடைய நடிப்பில் பிளாட் 9, மேரி மற்றும் இங்கிலீஷ் மஞ்சு போன்ற தெலுங்கு திரைப்படங்கள் வெளியாகி உள்ளது. விரைவில் அவர் தமிழ் திரையுலகிலும் பல படங்களில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Actress tejaswini sharma

அதேபோல பிரபல நடிகை தேஜஸ்வினி சர்மா, தற்பொழுது அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

விஜய் பேனரை டார் டாராக கிழித்ததற்கு போலீஸிடம் செம்ம டோஸ் வாங்கிய அஜித் ரசிகர் - மன்னிப்பு கேட்கும் வீடியோ இதோ

click me!