இறகால் உடையணிந்து இளசுகளை கிறங்கடிக்கும் ஜான்வி கபூர்... சோசியல் மீடியாவில் வைரலாகும் போட்டோஸ்...!

Published : Dec 10, 2019, 06:19 PM IST

தென்னிந்திய சினிமாவில் முடிசூடா ராணியாக வலம் வந்தவர் ஸ்ரீதேவி. அவருக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் ஜான்வி கபூர் சோசியல் மீடியாவில் தலைப்பு செய்தியாக மாறும் அளவிற்கு குட்டி, குட்டி உடைகளை அணிந்து கொண்டு வலம் வருகிறார். சமீபத்தில் தி பவர் லிஸ்ட் 2019 என்ற விருது வழங்கும் நிகழ்ச்சிக்காக ஜான்வி கபூர் அணிந்த கவர்ச்சி உடை சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. உடனடியாக அதே உடையில் ஹாட் போஸ்களை கிளிக் செய்த ஜான்வி, அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.    வெள்ளை நிற இறகுகளால் உடையணிந்து ஜான்வி கபூர் கொடுத்துள்ள வேற லெவல் போஸ்கள் இதோ... 

PREV
110
இறகால் உடையணிந்து இளசுகளை கிறங்கடிக்கும் ஜான்வி கபூர்... சோசியல் மீடியாவில் வைரலாகும் போட்டோஸ்...!
பீட்சாவும் நானும்...
பீட்சாவும் நானும்...
210
அம்மாவை மிஞ்சிய அழகி ஜான்வி கபூர்
அம்மாவை மிஞ்சிய அழகி ஜான்வி கபூர்
310
சுண்டி இழுக்கும் காந்த கண்கள்...
சுண்டி இழுக்கும் காந்த கண்கள்...
410
வேற லெவல் போஸ்
வேற லெவல் போஸ்
510
புன்னகை என்ன விலை
புன்னகை என்ன விலை
610
ஃபேஷன் வாக் போறதுக்கு முன்னாடி சாப்பிட்டுக்கிறேன்...
ஃபேஷன் வாக் போறதுக்கு முன்னாடி சாப்பிட்டுக்கிறேன்...
710
பார்க்காத... பார்க்காத...
பார்க்காத... பார்க்காத...
810
குறும்பு பார்வை
குறும்பு பார்வை
910
இறகால் உடையணிந்த ஜான்வி கபூர்
இறகால் உடையணிந்த ஜான்வி கபூர்
1010
செம்ம ஹாட் போஸ்
செம்ம ஹாட் போஸ்
click me!

Recommended Stories