Yashika Aannand : கழுத்தில் ஒரு கண்ணு.. ஏடாகூட ஆடையில் மொத்த அழகை காட்டும் யாஷிகா ஆனந்த் - ஹாட் பிக்ஸ்!

First Published May 5, 2024, 11:56 PM IST

Actress Yashika Aannand : யாஷிகா முன்னணி கதாபாத்திரம் ஏற்று நடிக்கும் படிக்காத பக்கங்கள் என்ற படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.

Yashika

கடந்த 1999 ஆம் ஆண்டு புது டெல்லியில் பிறந்த நடிகை யாஷிகா ஆனந்த், சிறுவயது முதலிலேயே மாடலிங் துறையில் பயணித்து வருகிறார். தனது 17வது வயதில் "கவலை வேண்டாம்" என்கின்ற திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார்.

Money In The Bank : பாலைவன மணலில் மாஸாக ஒரு பாடல்.. மிரட்டும் யுவனின் Independent Music Album - வைரல் வீடியோ!

Yashika Aannand

தொடர்ச்சியாக தமிழ் படங்களில் நடித்து வரும் யாஷிகா ஆனந்துக்கு ஒரு பிரேக் கொடுக்கும் திரைப்படம் இன்னும் அமையவில்லை என்றே  கூறலாம். காரணம் இந்த எட்டு ஆண்டுகளில் அதிக அளவில் அவர் கவர்ச்சியை முதன்மைப்படுத்தும் கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

Actress Yashika Aannand

தற்பொழுது தமிழில் "படிக்காத பக்கங்கள்" என்ற திரைப்படத்தில் அவர் முன்னணி கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார். தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. ஏற்கனவே இவ்வாண்டு வெளியான "டபுள் டக்கர்" என்கின்ற திரைப்படத்தில் அவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Kaavya Arivumani : இடையில் மின்னும் ஆபரணம்.. ரம்யா ஸ்டைலில் கவர்ச்சி புயலான காவ்யா அறிவுமணி - ஹாட் பிக்ஸ்!

click me!