உடை மட்டுமல்ல உடம்பே மின்னுது..! கடற்கன்னியாய் மாறி கவர்ச்சி கிக்கேற்றிய பிக்பாஸ் ரைசா...!

First Published Jul 5, 2021, 6:53 PM IST

பிக்பாஸ் பிரபலமும் நடிகையுமான,  ரைசா ஜொலிக்கும் உடையில்... உடலே மின்னும் அளவிற்கு மேக்அப் போட்டு வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள், தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

மாடல் அழகியான ரைசா வில்சன், முதன் முதலில் தமிழில் வெளியான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழக மக்களின் கவனம் ஈர்த்தவர்.
undefined
தற்போது விஷ்ணு விஷாலுடன் "எஃப்.ஐ.ஆர்"., ஜி.வி.பிரகாஷ் உடன் "காதலிக்க நேரமில்லை" ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜா தயாரிக்க உள்ள "ஆலிஸ்" என்ற படத்திலும் நடிக்க உள்ளார்.
undefined
இயக்குனர் கார்த்திக் ராஜூ இயக்கத்தில் அவர் நடித்து உள்ள தி சேஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ் சமீபத்தில் வெளியானது. ஹீரோயின் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு உருவாகி இருப்பதால் இதில் ரைசா லீட் ரோலில் நடித்து வருகிறார்.
undefined
மேலும் இவரது நடிப்பில் சுமார் அரை டஜன் படங்கள் வெளியாக கார்த்திருக்கிறது.
undefined
சினிமா பட வாய்ப்புகளை கைப்பற்ற ஓவர் கிளாமர் போஸ்களை கொடுத்து ரைசா புகைப்படங்களை வெளியிட்டு வரும் ரைசா, இப்போது சும்மா மினுமினு என ஜொலிக்கும் உடையில், உடலே மின்னும் அளவிற்கு மேக்அப் போட்டு புகைப்படம் வெளியிட்டுள்ளார்.
undefined
கிக் ஏற்றும் அளவிற்கு கவர்ச்சியில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
undefined
click me!