சட்டை பட்டனை திறந்து வைத்து... கட்டிலில் தலைகீழாக படுத்து கவர்ச்சி விருந்து வைக்கும் சாக்‌ஷி! ஹாட் போட்டோஸ்!

First Published Aug 26, 2021, 5:00 PM IST

விதவிதமான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு, பட வேட்டை நடத்தி வரும் சாக்‌ஷி அகர்வால் தாற்போது தலைகீழாக படுத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் லைக்குகளை குவித்து வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் சாக்‌ஷி அகர்வால். அதற்கு முன்னதாக ‘காலா’,‘விஸ்வாசம்’ என டாப் ஸ்டார்களின் படங்களில் தலை காட்டி இருந்தாலும் சாக்‌ஷிக்கு அட்ரஸ் கொடுத்தது என்னவோ பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்ததில் இருந்தே சாக்‌ஷி அகர்வால் சோசியல் மீடியாவின் இளவரசியாகிவிட்டார். முதலில் கொஞ்சம் அடக்க ஒடுக்கமாக ஆரம்பித்த சாக்‌ஷி தற்போது அதிரடியாக கவர்ச்சி களத்தில் குதித்துவிட்டார்.

குட்டை உடையில் தொடையழகி ரம்பாவுக்கே சவால் விடும் வகையில் போட்டோ ஷூட்களை நடத்தி வரும் சாக்‌ஷி அகர்வால். சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் சாக்‌ஷி.

புடவை, மாடர்ன் உடை என  முடியுமா? என அனைவரையும் திக்குமுக்காடும் அளவுக்கு கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். 

இவருடைய கவர்ச்சிக்கு கை மேல் பலன் கிடைத்தது போல், அடுத்தடுத்து சில படங்களிலும் வாய்ப்பு கிடைத்து நடித்து வருகிறார்.

மெழுகு சிலை போல் கும்முனு இருக்கும் சாக்‌ஷி, கம்முன்னு இருக்காமல் ஓவர் கிளாமர் போஸ்களில் போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார்.

ஓவர் கவர்ச்சியில் சாக்‌ஷி அகர்வால் வெளியிடும் சில புகைப்படங்கள் நெட்டிசன்களின் தாறுமாறு விமர்சனங்களையும் பெறுவது உண்டு. அப்படிப்பட்ட போட்டோ ஷூட் ஒன்றை தான் வெளியிட்டு ரசிகர்களை கொந்தளிக்க வைத்திருக்கிறார் சாக்‌ஷி அகர்வால்.

படுக்கையறையில் படுகவர்ச்சி உடையில், சட்டை பட்டனை கழட்டி விட்டு தலைகீழாக படுத்து  போட்டோ ஷூட் நடத்தி இளசுகளை திக்குமுக்காட வைத்துள்ளார். 

click me!