உடல் எடையை குறைத்த பிறகு உச்சகட்ட கவர்ச்சி... பூனம் பாஜ்வாவின் அதிரடியை பார்த்து திக்குமுக்காடும் ரசிகர்கள்!

First Published Jun 29, 2020, 8:30 PM IST

உடல் எடையை குறைத்து பழையபடி ஹீரோயின் லுக்கிற்கு மாறியுள்ள பூனம் பாஜ்வா ஸ்போர்ட் டிரெஸில் வெளியிட்டுள்ள ஹாட் கிளிக்ஸ் லைக்குகளை குவித்து வருகிறது. 
 

தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களில் ரவுண்ட் அடித்து வந்த பஞ்சாபி அழகியான பூனம் பாஜ்வாவை சேவல் படம் மூலம் தமிழுக்கு இறக்குமதி செய்தார் இயக்குநர் ஹரி.
undefined
அதன் பின்னர் தெனாவெட்டு, அரண்மனை 2, கச்சேரி ஆரம்பம்முத்தின கத்திரிக்கா கடைசியாக குப்பத்து ராஜா படத்தில் ஆன்ட்டி கேரக்டர் வரை இறங்கி பார்த்துவிட்டார். ஆனால் சொல்லிக்கொள்ளும் படியாக எதுவும் பட வாய்ப்புகள் அமையவில்லை.
undefined
முன்பெல்லாம் நடிகைகளுக்கு படவாய்ப்புகள் மேனேஜர்கள் மூலமாக கிடைக்கும் இப்போதோ சோசியல் மீடியாவே துணை தனது ஹாட் கிளிக்ஸை தட்டிவிட்டு வாய்ப்பு தேடி வருகின்றனர்.
undefined
அந்த வகையில் இன்ஸ்டாகிராமில் தனது படு ஹாட் போட்டோஸை பதிவிட்டு ரசிகர்களை சூடாக்கி வருகிறார். தமிழ் சினிமாவில் பாவாடை தாவணி, புடவை, சுடிதார் என குடும்ப குத்துவிளக்காக வலம் வந்த பூனம் பாஜ்வா அதிரடி கவர்ச்சி ரூட்டிற்கு மாறினார்.
undefined
பார்த்தாலே கண்கள் கூசும் அளவிற்கு படு கிளாமரான போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி வருகிறார்.
undefined
வெள்ளை நிற சட்டையில் ஒரு போஸ், சட்டை பட்டன்களை எல்லாம் கழட்டியபடி ஒடு போஸ், நீச்சல் உடையில் ஒரு போஸ் என ரக ரகமாய் கிளுகிளுப்பு கூட்டி வருகிறார்.
undefined
ஸ்போர்ட் டிரெஸில் தொப்புள் தெரிய படுகவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார். கிளாமரில் உச்சம் தொட்டுள்ள அந்த போட்டோ லைக்குகளை குவித்து வருகிறது.
undefined
ஸ்லிம் லுக்கிற்கு மாற ஆரம்பித்த பிறகு கவர்ச்சியில் தாராளம் காட்ட ஆரம்பித்துள்ள பூனம் பாஜ்வாவின் இந்த அதிரடி ஹாட்னஸைப் பார்த்து ரசிகர்கள் திக்குமுக்காடி போயுள்ளனர்.
undefined
click me!