41 வயதிலும் இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் மஞ்சு வாரியர்..! கொள்ளை கொள்ளும் அழகில் வெளியான கியூட் புகைப்படம்..!

First Published Dec 5, 2019, 11:15 AM IST

'அசுரன்' திரைப்படத்தின் மூலம், தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் மலையாள நடிகை 'மஞ்சு வாரியர்' . இவர் நடித்த முதல் படமே, சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதை தொடர்ந்து இவருக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது.

41 வயதிலும் தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து, இளம் நடிகைகளுக்கு டப் போட்டி கொடுத்துவரும் மஞ்சு வாரியாரின் அழகிய ஸ்டில்ஸ் இதோ...

அழகிய சல்வாரில் மஞ்சு வாரியர்
undefined
கியூட் சிரிப்பில் மஞ்சு
undefined
அழகு கொஞ்சும் போஸ்
undefined
இடுப்பில் கை வைத்துக்கொண்டு சூப்பர் போஸ்
undefined
அழகு தேவதையாய் மஞ்சு
undefined
பிளாக் அண்ட் வைட்டில் நச்சுனு ஒரு போஸ்
undefined
நீல நிற சேலையில் கொள்ளை அழகு போங்க
undefined
இலை இல்லா மரம் அருகே நின்று ஹாட் காபி?
undefined
click me!