Kiran Rathod: சிம்மிஸ் மட்டும் அணிந்து பின்னழகை காட்டிய படி நின்ற கிரண்...தெறிக்க விடும் நெட்டிசன்கள் கமெண்ட்

First Published Jun 30, 2022, 6:09 PM IST

Kiran Rathod Latest hot photos: கிரண், பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காததால் தனது பெயரில் புதிய பிசினஸ் துவங்கி கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு கல்லா கட்டி வருகிறார். அந்த வகையில் தற்போது, வெறும் சிம்மிஸ் மட்டும் அணிந்து பின்னழகை காட்டிய படி போஸ் கொடுத்து ஹாட் கவர்ச்சி காட்டியுள்ளார்.

Kiran Rathod Latest hot photos:

தமிழ் சினிமாவில், சரண் இயக்கத்தில் கடந்த 2002-ம் ஆண்டு வெளியான ஜெமினி படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக அறிமுகமானவர் நடிகை கிரண். அந்தப் படம் ரசிகர்களின் பேர் ஆதரவை தொடர்ந்து சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

Kiran Rathod Latest hot photos:

 இதையடுத்து, தமிழ் சினிமாவில் நடிகை கிரணுக்கு அடுத்தடுத்து வெளியான படங்கள் சூப்பர் ஹிட் படங்களாக அமைந்தது. கிரணுக்கு சுக்கிரன் உச்சத்தில் இருக்க அடுத்தடுத்து தொட்டதெல்லாம் வெற்றியடைந்தது. ஆம், வடமாநில பெண்ணாக ஜெமினி படத்தில் தோன்றிய கிரண், அடுத்ததாக அஜித்துடன் வில்லன் படத்தில் 
வில்லங்கமான நடிப்பை வெளிப்படுத்தினார்.அந்த படமும் மாபெரும் வெற்றியடைய அடுத்ததாக அவர் இணைந்த சுந்தர் சியின் வின்னர் படமும் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தது. 

மேலும் படிக்க.....Kiran Rathod : கண்ணாடி முன் அரைநிர்வாண போஸ் கொடுத்த கிரண்... போட்டோ பார்த்து ஆடிப்போன ரசிகர்கள்

Kiran Rathod Latest hot photos:

இதையடுத்து, மிக குறுகிய காலகட்டத்தில் முன்னணி நடிகைகளின் இடத்தை 
 பிடித்த கிரண், தொடர்ந்து கமலுடன் ஜோடி சேர்ந்து அன்பே சிவம் படத்தில் நடித்தார். இதனால் கோலிவுட்டில் கிரணுக்கு  பெரிய மார்க்கெட் இருந்தது. இவர் தமிழில் பல படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் தனி இடத்தை பிடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்று தெலுங்கு, மலையாளம், கன்னடம் என  தென்னிந்திய சினிமாவில் கவர்ச்சி கன்னியாக வலம் வந்தவர்.  

Kiran Rathod Latest hot photos:

முன்னணி நடிகையாக வலம் வந்த போதே முன்னணி நடிகர்களின் ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். சரத்குமார் , விஜய், அர்ஜுன் சின்னா ஆகிய நடிகர்களுடன் சேர்ந்து ஐட்டம் டான்ஸ் ஆடிய கிரணுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதன் பிறகு கிடைத்த கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இவருக்கு தற்போது தமிழ் சினிமாவில் வாய்ப்பு எதுவும் கிடைக்காமல் பிற மொழி படங்களில் நடித்து வருகிறார்.
 

Kiran Rathod Latest hot photos:

 
இருப்பினும், தன்னுடைய 41 வயதிலும் குறையாத கவர்ச்சியில் இருக்கும் கிரண் இன்ஸ்டாகிராமில் படு ஆக்டிவ்வாக இருப்பார். மேலும் தன்னுடைய புகைப்படங்களை அடிக்கடி பகிர்வதும் அதனை ரசிகர்கள் அதிகம் லைக் செய்வதும் வழக்கமாக இருந்தது.இதனை பிசினஸ்  ஆக்க  முடிவு செய்த கிரண் ஆன்லைனின் ஆஃப் ஒன்றை தொடங்கி அதன்மூலம் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்கள் பதிவிட்டு காசு சம்பாதித்து வருகிறார். 

மேலும் படிக்க...Mamta Mohandas Hot: மாலத்தீவில் மஜா பண்ணும் மம்தா மோகன்தாஸ்...எல்லை தாண்டிய கவர்ச்சியில் ஹாட் கிளிக்ஸ்...

Kiran Rathod Latest hot photos:

இதையடுத்து,, தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் கிளாமர்  நடனங்கள் ஆடி, அதனை ரீல்ஸாகவும் பதிவு செய்து வருகிறார். அத்துடன் கவர்ச்சி புகைப்படங்களையும் பதிவு செய்து வருகிறார். சமீபத்தில், கண்ணாடி முன்பு அரை நிர்வாணமாக போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றினார்.அந்த வகையில் தற்போது, வெறும் சிம்மிஸ் மட்டும் அணிந்து பின்னழகை காட்டிய படி போஸ் கொடுத்து ஹாட் கவர்ச்சி காட்டியுள்ளார். நடிகையின் அதீத கவர்ச்சி அவரது ரசிகர்களை முகம் சுழிக்க  வைக்க என்ன கன்றாவி டிரெஸ் இது என்று கமெண்ட் செய்து வந்தாலும், சிலர் அவரது புகைப்படங்களை பார்த்து மெர்சலாகி  லைக்குகளை அள்ளி குவித்து வருகின்றனர். 
 

click me!