Gayathri Photos : நழுவி ஓடும் சேலையில்.... தாராளமாக கவர்ச்சி காட்டி!! நச்சுனு போஸ் கொடுத்த நடிகை காயத்ரி

First Published Jan 14, 2022, 2:45 PM IST

நடிகை காயத்ரி தற்போது மெல்லிய சேலையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்தபடி நடத்தியுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான ‘நடுவுல் கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் காயத்ரி.

குறைந்த பட்ஜெட்டில் தயாராகி மாபெரும் வெற்றியை ருசித்த இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார் காயத்ரி.

அவரின் நடிப்புத் திறமையை பார்த்து வியந்து போன நடிகர் விஜய் சேதுபது, தனது அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் வாய்ப்பை அளித்தார்.

விஜய் சேதுபதியுடன் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், ரம்மி, சீதக்காதி, ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், புரியாத புதிர், சூப்பர் டீலக்ஸ், துக்ளக் தர்பார், மாமனிதன் என  8 படங்களில் நடித்துள்ளார் காயத்ரி.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதியுடன் அதிக படங்களில் நடித்துள்ள நடிகையும் காயத்ரி தான்.

நடிகை காயத்ரி நடிப்பில் தற்போது பஹீரா, மாமனிதன், இடிமுழக்கம், டைட்டானிக் காதலும் கவுந்து போகும் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இவ்வாறு தமிழில் பிசியாக நடித்து வரும் காயத்ரி (Gayathri) தற்போது மலையாள படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகை காயத்ரி தற்போது மெல்லிய சேலையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்தபடி நடத்தியுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

click me!